Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலையகத்திலும் கிழக்கிலும் தொடரும் கிaஸ் மனிதன் பீதி
Page 1 of 1

சந்தேகத்தின் பேரில் பலர் மடக்கிப்பிடிப்பு நையப்புடைப்பு
புதிய காத்தான்குடி, பொத்துவில், புசல்லாவை, பதுளை விசேட, ஹாலிஎல, மஸ்கெலியா குறூப்
தினகரன் நிருபர்கள்
மர்ம மனிதனின் நடமாட்டம் மலையகத்தி லும் கிழக்கு மாகாணத் தில் மட்டக்களப்பு,
அம்பாறை மாவட்டத்திலும் தொடர்கின்ற நிலையில் அங்கு வாழும் மக்கள் மத்தியில்
பரபரப்பையும் பீதியையும் கிளப்பியுள்ளது.
பெண்களை இலக்கு வைத்து இந்த மர்ம மனிதர்கள் புரியும் சில்மிஷங்கள், தாக்குதல்கள்
மற்றும் அட்டூழியங்களினால் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே நடமாடவும், தனிமையில்
வீட்டில் தங்கியிருக்கவும் அஞ்சுகின்றனர்.
உடலெங்கும் வளவளப்பான பதார்த்தங்கள் அல்லது கிaஸினை பூசிக்கொண்டும், கறுப்பு உடைகள்
மற்றும் முகமூடிகளை அணிந்து கொண்டும் இந்த மர்ம மனிதர்கள் நடமாடுகின்றனர்.
மலையகத்தில் பதுளை, ஹாலிஎல, தலவாக்கல, பூண்டுலோயா, பசறை, அட்டாம்பிட்டிய,
மாப்பாகாலை, மொரகொல்லை, வெவஸ்லை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த மர்மமனிதர்கள்
பெண்கள் மீது அடாவடித்தனங்களை புரிந்துள்ளனர்.
கிழக்கில், வரிப்பத்தான்சேனை, இறக்காமம், பொத்துவில், வாழைச்சேனை உள்ளிட்ட அம்பாறை
மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில
பிரதேசங்களிலும் இத்தகைய மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்கள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறான மர்ம மனிதர்களின் அட்டூழியத்தை பொறுக்க முடியாது கிளர்ந்தெழுந்த மக்கள்
மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலரை பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை
வாழைச்சேனையில் மர்ம மனிதன் பெண்ணொருவரை கம்பியால் தாக்கிய சம்பவம் புதன்கிழமை
(10.08.2011) நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை கேணி நகரைச் சேர்ந்த பெண்ணொருவரை நாவலடியில் வைத்து மர்ம மனிதன் ஒருவன்
கம்பியினால் தாக்கிவிட்டு மர்ம மனிதன் தப்பிச் சென்றுள்ளான்.
இதையடுத்து காயமடைந்த அப் பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்
பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாகவும்
இதனால் பொதுமக்கள் அச்சமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பொத்துவில்
கிaஸ் மனிதன் பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவிலுள்ள அறுகம்பை பெரிய உல்லை
சவரளையில், திங்கட்கிழமை இரவு ஒரு பெண் மீது வாயில் துணியை திணித்து கொலை மிரட்டல்
செய்தபோது பெண்ணின் துணிகர செயலாலும் கூக்குரலிட்டதாலும் அப்பெண்ணின் கன்னப்
பகுதியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். இதனால் பொத்துவில் பரவலாக பீதியும்,
பரபரப்பும் ஏற்பட்டுள்ளது
புசல்லாவை
புசல்லாவை நயபனை தோட்டத்தில் நேற்று முற்பகல் வேளையில் மர்மமான முறையில் வந்த
ஒருவர் வீட்டிற்கும் இருந்த பெண் ஒருவர் முகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி விட்டு அவரை
தாக்க முற்பட்ட வேளையில் அவர் கூக்குரலிட்டதால் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை சந்தேகத்திற்கிடமான முறையில் அப்பகுதிக்கு வந்த வான் ஒன்றை பகுதி வாசிகள்
டயர்களில் காற்றை இறக்கி அதில் வியாபாரத்திற்காக வந்ததாக கூறும் சந்தேகத்திற்கிடமான
இருவரை பிடித்து புசல்லாவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமாக அப்பகுதிக்கு வந்த வானில் 4 பேர் வந்ததாகவும் அதில் இருவரைக்
காணவில்லை என்றும் பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வியாபாரத்திற்காக வந்த அந்த வானில் வியாபாரத்திற்காக வந்த இருவரும் வியாபார
நோக்கத்திற்காக வந்ததற்கான அறிகுறிகள் இல்லையென தெரிவிக்கும் பொதுமக்கள்
மண்ணெண்ணெய், கத்தி போன்ற பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
உடுவரை
ஆட்டோக்களில் தோட்டமெ ¡ன்றிற்குள் பிரவேசித்த மர்ம மனிதர்கள் எட்டுப் பேரை தோட்ட
இளைஞர்கள் ஒன்றுகூடி மடக்கிப் பிடித்து அவர்களை நையப்புடைத்து எல்ல பொலிசாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் எல்ல பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்தில் நேற்று முன்தினம் (09.08.2011)
இரவு இடம்பெற்றுள்ளது.
மர்ம மனிதர்கள் உலாவுவதாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளையடுத்து, பதுளைப் பகுதியின்
பெருந்தோட்ட இளைஞர்கள் மிகவும் உஷாராக இருந்து வருகின்றனர்.
இவ்வேளையிலேயே, உடுவரை தோட்டத்திற்குள் பிரவேசித்த எட்டுப்பேரை, தோட்ட இளைஞர்கள்
மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவ் எட்டுப் பேரும் தெபோதரை, பதுளை அரசினர்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட எட்டுப் பேரும் பிரயாணம் செய்த ஆட்டோக்கள், அவ் ஆட்டோக்களிலிருந்த
உணவுப் பொதிகள், பொல்லுகள் ஆகியவற்றையும், பொலிசார் மீட்டுள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி
» கிaஸ் மனிதர் நடமாட்டம் பொதுமக்கள் தொடர்ந்தும் பீதி
» பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
» யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி
» கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum