Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுரங்க மோசடி: கர்நாடக அரசை ஆட்டிப் படைத்த ரெட்டி சகோதரரை சி.பி.ஐ. கைது செய்தது
Page 1 of 1

சுரங்க மோசடி: கர்நாடக அரசை ஆட்டிப் படைத்த
ரெட்டி சகோதரரை சி.பி.ஐ. கைது செய்தது
கர்நாடக மாநிலத்தில் பெரும் செல் வாக்கு கொண்ட ரெட்டி சகோதரர்களில் ஒருவரான
ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றுக் காலையில் கைது செய்தனர். பா.ஜ.
அரசில் மாநில அமைச்சர்களில் யார் இடம் பெற வேண்டும் என்ற அளவுக்கு அதிகாரம் படைத்த
இவர்கள் மீது சுரங்க மோசடி தொடர்பான குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநில லோக் அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்
மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான சுரங்கம் டெண்டர் விடப் பட்டதில் முறைகேடு
நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்
தெரிவித்திருந்தது.
மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
சுரங்கத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் பணித்திருந்தது.
சுரங்கத்தில் இருந்து கனிமத்தை வெட்டி எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 10 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர்
பெல்லாரியில் உள்ள மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் புகுந்து அதிரடி தேடுதல்
நடத்தினர். தொடர்ந்து ரெட்டியை கைது செய்து ஐதராபாத் அழைத்துச் சென்றனர்.
ரெட்டியின்
உறவினரும் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான சீனிவாச
ரெட்டியையும் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்
தப்பட்டு ரிமாண்ட் செய் யப்படுவார்கள் என அதி காரிகள் வட்டாரம் தெரி விக்கிறது.
ஜனார்த்தன ரெட்டி குற்றமற்றவர் என நிரூபிப் பார் என்று பா.ஜ. மேலி டம் கருத்துத்
தெரிவித்துள் ளது. இந்த கைது மூலம் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது என காங்.
கருத்து வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சுரங்க தொழில் நடத்தி கோலோச்சி வரும் பெரும் செல்வந்தர்
ஜனார்த்தன ரெட்டி கடந்த பா.ஜ. ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார்.
பா.ஜ.வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் இவருக்கு கருணாகரரெட்டி, சோமசேகர ரெட்டி
என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். தான் கை காட்டும் நபர்தான் முதல்வராக வேண்டும்.
அமைச்சராக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். இவருக்கு 30 க்கும்
மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா
தங்களுக்கு அனுசரணையாக இருக்க மறுக்கிறார் என்றும் இவரை முதல்வர் பதவியில் இருந்து
நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்.
தொடர்ந்து உயர் மட்ட தலைவர்கள்
நடத்திய பேச்சில் சமரசம் ஏற்பட்டது. நேற்று இவரது ஆதரவாளர் ஸ்ரீராமுலு (பெல்லாரி
தொகுதி) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு அமைச்சர் பதவியில் இடம்
கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் மிஞ்சியதால் ராஜினாமா செய்ததாக தெரிகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுரங்க ஊழல்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, பிவி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கைது
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» சுரங்க மோசடி: எதியூரப்பா உடனே பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
» பங்களாதேஷ் அரசை கவிழ்க்க இராணுவம் சதி: இருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum