Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பங்களாதேஷ் அரசை கவிழ்க்க இராணுவம் சதி: இருவர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பங்களாதேஷ் அரசை கவிழ்க்க இராணுவம் சதி: இருவர் கைது
பங்களாதேஷ் அரசை கவிழ்க்க இராணுவம் சதி: இருவர் கைது
பங்களாதேஷின் ஆளும் அரசை கவிழ்க்க முன்னாள் இராணுவத்தினர் உட்பட சிலர் சதித்திட்டம் தீட்டியதை அந்நாட்டு இராணுவம் அம்பலப்படுத்தி உள்ளது. பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அரசு நடக்கிறது. அங்கு அந்த ஆட்சியை கவிழ்க்க சதி நடந்துள்ளது.
இது குறித்து இராணுவ ஜெனரல் முகமது மசூத் ரசாக் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறிய விபரம்: அரசை கவிழ்க்கும் முயற்சியில் முன்னாள் இராணுவ அதிகாரிகளுடன் தற்போது இராணுவத்தில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக முன்னாள் மேஜர் மற்றும் துணை தளபதி 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது.
மேலும், இதில் தொடர்புள்ள சிலர் தலைமறைவாகியுள்ளனர். முன்னாள் மேஜர் ஜியா மற்றும் சந்தேகிக்கப்படும் தற்போதைய அதிகாரிகள் 16 பேரை இராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பான விசாரணை முழுமையடையும் பட்சத்தில், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பங்களாதேஷ் கடந்த 1990 ம் ஆண்டு வரை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 15 ஆண்டுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அரசை கவிழ்க்க சதி துருக்கியில் பல பொலிஸ் அதிகாரிகள் கைது
» சுரங்க மோசடி: கர்நாடக அரசை ஆட்டிப் படைத்த ரெட்டி சகோதரரை சி.பி.ஐ. கைது செய்தது
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
» டார்ஜிலிங்கில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் இருவர் கைது
» சுரங்க மோசடி: கர்நாடக அரசை ஆட்டிப் படைத்த ரெட்டி சகோதரரை சி.பி.ஐ. கைது செய்தது
» பெண்ணை தாக்கிய இருவர் கைது
» வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
» டார்ஜிலிங்கில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. முகவர்கள் இருவர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum