Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
+2
ஹம்னா
நண்பன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ;
ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நடிகை ரீமாசென் டில்லியை சேர்ந்த ஹோட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள்
திருமணம் அடுத்த வருடம் நடக்கிறது. ரீ மாவுக்கும் டில்லி யில் ஹோட்டல் நடத்தி வரும்
ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள்.
ஷிவ்கரன்சிங்கை தனது நண்பர் என்று ரீ மாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.
அவர் இப்போது தனது காதலை பகிரங்கமாக வெளியுலகுக்கு அறிவித்து இருக்கிறார். இது பற்றி
அவர், ‘நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத் தான் பழகி வந்தோம். நாளடைவில்
எங்கள், நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக
புரிந்துகொண்டோம். அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
நான் ஆசைப்பட்டேன்.
என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன்சின் கிடைத்தது என்
அதிர்ஷ்டம். எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார் கள். அதைத்
தொடர்ந்து நானும், ஷிவ்கரன் சிங்கும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து
இருக்கிறோம். எங்கள் திருமணத் துக்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைத்து விட்டது. அடுத்த
வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும்.
திருமணத் துக்குப் பின் நடிப்பேனா,
மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டில்லியில் குடியேறி
விடுவேன். டில்லி எனக்கு மிகவும் பிடித்த நகரம் என்று கூறியுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :!+: {))
ஏன் அண்ணா இப்படி புரியவில்லை எனக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
திருமணத்திற்கு வர மறக்க வேண்டாம் ஹம்னாஹம்னா wrote:திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நண்பன் wrote:திருமணத்திற்கு வர மறக்க வேண்டாம் ஹம்னாஹம்னா wrote:திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
திருமணத்துக்கு நான் வாரது இருக்கட்டும் என்னை நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள்.
இந்த திருமணத்திற்க்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
பதிவு செய்தது நண்பன் அல்லவா...அதனால் அழைக்கின்றார்..கோபம் கொள்ளாதீர்கள்....நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்..... :here:
:running:
:running:
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
ஆமாம் அண்ணா அதுவும் சரிதான்.Atchaya wrote:பதிவு செய்தது நண்பன் அல்லவா...அதனால் அழைக்கின்றார்..கோபம் கொள்ளாதீர்கள்....நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்..... :here:
:running:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
ரீமாசென் அவருடய இனிப்பு இதயம் அதான் இப்படி :”: :”:ஹம்னா wrote:நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :!+: {))
ஏன் அண்ணா இப்படி புரியவில்லை எனக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
சேனைத் தமிழ் உலாவிற்கும் அழைப்பு வந்திருக்கு அதான் உங்களையும் அழைத்தேன் ஹம்னா வருவீங்களா மாட்டீங்களா அத சொல்லுங்க :%ஹம்னா wrote:நண்பன் wrote:திருமணத்திற்கு வர மறக்க வேண்டாம் ஹம்னாஹம்னா wrote:திருமணம் நன்றாக நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
திருமணத்துக்கு நான் வாரது இருக்கட்டும் என்னை நீங்கள் ஏன் அழைக்கிறீர்கள்.
இந்த திருமணத்திற்க்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
கூட்டணியே சேர்ந்தாச்சா இனி ரீமாசெனின் திருமணத்திற்கு யாரும் செல்ல மாட்டார்கள் பாவம் :!#:ஹம்னா wrote:ஆமாம் அண்ணா அதுவும் சரிதான்.Atchaya wrote:பதிவு செய்தது நண்பன் அல்லவா...அதனால் அழைக்கின்றார்..கோபம் கொள்ளாதீர்கள்....நேரமில்லை என்று சொல்லிவிடுங்கள்..... :here:
:running:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நண்பனுக்கு கிடைக்கமால் போனதால் நான் திருமணத்துக்கு போகவில்லை . :,;: நண்பா :’|: :’|:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
'தலை' ஐ நடத்துனர் அடித்து விட்டதால்...சேனை இத்திருமண விழாவில் கலந்து கொள்வது ?
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
எனக்கு ரீமாசென் பிடிக்காது மாஸ்டர் நம்ம டெஸ்டே தனிதான் போங்க :.”:kalainilaa wrote:நண்பனுக்கு கிடைக்கமால் போனதால் நான் திருமணத்துக்கு போகவில்லை . :,;: நண்பா :’|: :’|:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
அப்போ அவர் எனக்கு ஆறுதல் சொல்ல வில்லையா தலையில் அடித்து விட்டாரா ஆஹா நானும் நம்பித்தானே தலையை கொடுத்தேன் தல போச்சே க்சே வட போச்சேAtchaya wrote:'தலை' ஐ நடத்துனர் அடித்து விட்டதால்...சேனை இத்திருமண விழாவில் கலந்து கொள்வது ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
ஹம்னா ஆரம்பிச்சிட்டு escap . ஸோ ஹம்னா வட சுட்டு நண்பனுக்கு தரனும் .....என்ன ஹமணா தோழி....
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
ஆமா ஹம்னாவை வட சுடச்சொன்னீங்களே என்ன வட சொல்ல வில்லையே பருப்பு வடையா உழுந்து வடையா :”: :”:Atchaya wrote:ஹம்னா ஆரம்பிச்சிட்டு escap . ஸோ ஹம்னா வட சுட்டு நண்பனுக்கு தரனும் .....என்ன ஹமணா தோழி....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
அங்கு சாப்பாடு உள்ளதா :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
எனக்கு இப்ப முடிவு தெரியனும் அட்சயாதான் சொல்லனும் :% :%Atchaya wrote:ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
என்ன தல வட போச்சேன்னு பீல் பன்னிட்டு இருக்கிறோம் நீங்க வேற :!.:*சம்ஸ் wrote:அங்கு சாப்பாடு உள்ளதா :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
தல இது என்ன சின்ன பிள்ளையாட்டம் தல ய முட்டிக்கிட்டு....வருவாங்க ஹம்னா...வெய்ட் பண்ணுங்க....
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
தலையை முட்டிக்கிட்டுத்தான் வருவாங்கன்னு என்ன நிச்சயம் சில நேரம் :% உருட்டுக் கட்டையோடும் வரலாம் எதுக்கும் நான் :,;: :,;: :,;:Atchaya wrote:தல இது என்ன சின்ன பிள்ளையாட்டம் தல ய முட்டிக்கிட்டு....வருவாங்க ஹம்னா...வெய்ட் பண்ணுங்க....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நண்பனுக்கு இந்த வடயெல்லாம் போதாது அண்ணா.Atchaya wrote:ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
பெரிய மெகா பிரியாணிதான் சரி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum