Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
+2
ஹம்னா
நண்பன்
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
First topic message reminder :
நடிகை ரீமாசென் காதல் திருமணம் ;
ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
நடிகை ரீமாசென் டில்லியை சேர்ந்த ஹோட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள்
திருமணம் அடுத்த வருடம் நடக்கிறது. ரீ மாவுக்கும் டில்லி யில் ஹோட்டல் நடத்தி வரும்
ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள்.
ஷிவ்கரன்சிங்கை தனது நண்பர் என்று ரீ மாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.
அவர் இப்போது தனது காதலை பகிரங்கமாக வெளியுலகுக்கு அறிவித்து இருக்கிறார். இது பற்றி
அவர், ‘நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத் தான் பழகி வந்தோம். நாளடைவில்
எங்கள், நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக
புரிந்துகொண்டோம். அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
நான் ஆசைப்பட்டேன்.
என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன்சின் கிடைத்தது என்
அதிர்ஷ்டம். எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார் கள். அதைத்
தொடர்ந்து நானும், ஷிவ்கரன் சிங்கும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து
இருக்கிறோம். எங்கள் திருமணத் துக்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைத்து விட்டது. அடுத்த
வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும்.
திருமணத் துக்குப் பின் நடிப்பேனா,
மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டில்லியில் குடியேறி
விடுவேன். டில்லி எனக்கு மிகவும் பிடித்த நகரம் என்று கூறியுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகை ரீமாசென் காதல் திருமணம் ; ஹோட்டல் அதிபரை மணக்கிறார்
எங்கே எங்கே பிரியாணிஹம்னா wrote:நண்பனுக்கு இந்த வடயெல்லாம் போதாது அண்ணா.Atchaya wrote:ஹம்னா எங்க இருந்தாலும் இங்க வந்து தல கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க....
பெரிய மெகா பிரியாணிதான் சரி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை இஷா ஷெர்வானிக்கு மார்ச்சில் திருமணம்: கிரிக்கெட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார்
» காதல் திருமணம் செய்வேன் – நடிகை காஜல் அகர்வால்
» 60 வயதில் காதல் திருமணம் வேலு பிரபாகரனை மணந்து கொண்டதில் மகிழ்ச்சி-நடிகை ஷெர்லிதாஸ்
» நடிகை ஷம்முவின் திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum