Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
2 posters
Page 1 of 1
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
நடிகை திரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக
பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உறவுக்கார மாப்பிள்ளையை திரிஷாவின் தாய்
பார்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
திரிஷா பத்து வருடங்களுக்கு முன் சினிமாவுக்கு வந்தார். தமிழ், தெலுங்கில்
ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும்
நடித்துள்ளார்.
திரிஷா பற்றி ஏற்கனவே நிறைய கிசுகிசுக்கள் வந்தன. தெலுங்கு நடிகர்
ராணாவுடனும் இணைத்து பேசப்பட்டார். ஆனால் இருவருமே நட்புடன் பழகுவதாகவும்
காதல் இல்லை என்றும் மறுத்தனர்.
இந்த நிலையில்தான் தற்போது திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக செய்தி வெளியா கியுள்ளது.
திரிஷாவுக்கு 29வயது ஆகிறது. எனவே இந்த வருடம் இறுதியிலேயே திருமணம் நடக்கலாம் என தெரிகிறது.
ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில்
தற்போது நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ரம்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.
இவை தவிர வேறு புது படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. நிறையபட
வாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஏற்கவில்லை. திருமணத்துக்காகவே புதுப்
படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
எதுக்கு இந்த போஸ் எல்லாம்... இல்லா எதுக்கு இந்த சீன் போடுறிங்க எண்டு கேட்கிறேன் வெட்கமாக இல்ல உனக்கு
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» நடிகை சங்கவியின் திருமணம் ..
» நடிகை இஷா ஷெர்வானிக்கு மார்ச்சில் திருமணம்: கிரிக்கெட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார்
» பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» நடிகை இஷா ஷெர்வானிக்கு மார்ச்சில் திருமணம்: கிரிக்கெட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார்
» பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|