Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
5 posters
Page 1 of 1
பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
நயன்தாராவை போல் சினிமாவை விட்டு விலக சினேகா முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
கடைசியாக ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற பக்தி படத்தில் சீதை வேடத்தில்
நடித்தார். அப்படத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.
பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
அதுபோல் சினேகாவும் திருமணத்துக்கு தயாராகிறார்.
நடிகர்
பிரசன்னாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் திருமணத்துக்கு
இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அடுத்த வருடம் திருமணம்
நடக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் நயன்தாராவைபோல் கடைசியாக ஒரு பக்தி படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்க சினேகா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி
தெலுங்கில் தயாராகும் ராஜன்னா என்ற புராண படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் நாயகனாக நாகார்ஜுனா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக
நடக்கிறது. சினேகா தலையில் புனித கலசம் சுமந்து கடவுளை வழிபட பக்தி
பரவசத்துடன் நடந்து செல்வது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
இப்படத்துக்கு பின் நயன்தாரா வழியை பின்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
:bball: :bball: இன்னும் நீங்கள் :bball: :bball:நண்பன் wrote:இப்படத்துக்கு பின் நயன்தாரா வழியை பின்பற்றுவாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
இதெல்லாம் வழக்கமா சொல்றதுதான் ஆனால் இன்னும் சில நாட்களில் நடிக்க தயார் என் கணவரும் சம்மதித்து விட்டார் என்பார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
அதுதான் உண்மை அதற்குள் அனைத்தும் சரி வந்து விடும் இல்லjasmin wrote:இதெல்லாம் வழக்கமா சொல்றதுதான் ஆனால் இன்னும் சில நாட்களில் நடிக்க தயார் என் கணவரும் சம்மதித்து விட்டார் என்பார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
@. @.*சம்ஸ் wrote:அதுதான் உண்மை அதற்குள் அனைத்தும் சரி வந்து விடும் இல்லjasmin wrote:இதெல்லாம் வழக்கமா சொல்றதுதான் ஆனால் இன்னும் சில நாட்களில் நடிக்க தயார் என் கணவரும் சம்மதித்து விட்டார் என்பார்
Similar topics
» பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை ஷம்முவின் திருமணம்
» டுவிட்டரில் கலக்கும் நடிகை சினேகா!
» நிதியுதவி செய்த நடிகை சினேகா
» நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்
» நடிகை ஷம்முவின் திருமணம்
» டுவிட்டரில் கலக்கும் நடிகை சினேகா!
» நிதியுதவி செய்த நடிகை சினேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum