Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
2 posters
Page 1 of 1
பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
நடிகை ஜெனிலியாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தனது நீண்டகால காதலரான நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணக்கிறார். ரகசியமாக வைத்திருந்த காதலை சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தனர். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்கள். வருகிற 31-ந்தேதி மும்பையில் உள்ள பந்த்ரா ஓட்டலில் திருமண நிச்சயதார்த்த சடங்குகள் நடக்கின்றன.
பிப்ரவரி 3-ந்தேதி திருமணமும் 4-ந்தேதி திருமண வரவேற்பும் மும்பை சாந்தா குரூபில் உள்ள கிராண்ட் ஹயாஷ் ஓட்டலில் நடக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு நடிகர்-நடிகைகள் திருமணத்தில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு திருமண அழைப்பிதழை ஜெனிலியாவும் ரிதேஷ் தேஷ்முக்கும் கைப்பட எழுதி அனுப்பி வருகின்றனர்.
திருமணத்துக்கு பின் ஜெனிலியா சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று ரிதேஷ் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
பாவி மவளே இன்னும் உன்னிடம் எதிர் பார்த்தேன் இப்படி ஏமாற்றிப்புட்டியே சரி உன் தங்கையாவது வந்து நடிக்கட்டும் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
அவருக்கு சேனை சார்பாக திருமணவாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: )(( )((
:!+: :!+: :!+: :!+: )(( )((
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
@. @. {))ஹம்னா wrote:அவருக்கு சேனை சார்பாக திருமணவாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
ஏன் தலையில் அடிச்சுக்கிறீங்க.நண்பன் wrote:@. @. {))ஹம்னா wrote:அவருக்கு சேனை சார்பாக திருமணவாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: )(( )((
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
பாய்ஸ் மாதிரி இன்னும் பல படங்கள் நடிச்சிருக்கலாம் அதான் {)) {))ஹம்னா wrote:ஏன் தலையில் அடிச்சுக்கிறீங்க.நண்பன் wrote:@. @. {))ஹம்னா wrote:அவருக்கு சேனை சார்பாக திருமணவாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
:’|: :’|:நண்பன் wrote:பாய்ஸ் மாதிரி இன்னும் பல படங்கள் நடிச்சிருக்கலாம் அதான் {)) {))ஹம்னா wrote:ஏன் தலையில் அடிச்சுக்கிறீங்க.நண்பன் wrote:@. @. {))ஹம்னா wrote:அவருக்கு சேனை சார்பாக திருமணவாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: )(( )((
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடிகை ஜெனிலியா: சினிமாவுக்கு முழுக்கு
:”@: :”@:ஹம்னா wrote::’|: :’|:நண்பன் wrote:பாய்ஸ் மாதிரி இன்னும் பல படங்கள் நடிச்சிருக்கலாம் அதான் {)) {))ஹம்னா wrote:ஏன் தலையில் அடிச்சுக்கிறீங்க.நண்பன் wrote:@. @. {))ஹம்னா wrote:அவருக்கு சேனை சார்பாக திருமணவாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+: )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
» நடிகை ஷம்முவின் திருமணம்
» நடிகை சங்கவியின் திருமணம் ..
» திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை தபு விளக்கம்
» பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
» நடிகை ஷம்முவின் திருமணம்
» நடிகை சங்கவியின் திருமணம் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum