சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Khan11

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

+3
யாதுமானவள்
அப்புகுட்டி
நண்பன்
7 posters

Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 16:45

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் A5bddb9e-1fb8-4202-9691-505e6b48a3e1_S_secvpf


பிரபல இந்தி நடிகை கரீனாகபூர். இவர் நடித்த
பல படங்கள் ஹிட்டாயின. இந்தியில் நம்பர்-1 நடிகையாக உள்ளார். இரண்டு கோடி
வரை சம்பளம் வாங்குவதாக கூறுகின்றனர். கரீனா கபூரும் இந்தி நடிகர் சயீப்
அலிகானும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம்
ஆனவர். 1991-ல் அம்ரிதாசிங்கை மணந்தார். 2004-ல் கருத்து வேறுபாடு
ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இவர்களுக்கு
ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2007-ல் கரினாகபூருக்கும், சயிப்
அலிகானுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தற்போது சேர்ந்து வசிக்கின்றனர்.
இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று இந்தி திரையுலகம் பரபரப்பாக
எதிர்பார்த்தது. பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து
இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கரீனா
கபூரும், சயீப் அலிகானும் ஏஜன்ட் விநோத் என்ற படத்தில் ஜோடியாக
நடிக்கின்றனர். இப்படம் பிப்ரவரி 17-ந்தேதி ரிலீசாக உள்ளது. அதன் பிறகு
திருமணம் நடக்க உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by அப்புகுட்டி Mon 12 Dec 2011 - 20:34

செக்ஸ் லேடி கரீனா (*(:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 23:23

எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 23:53

யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?
நல்லாக்கேழுங்க மூக்க சொறியிர மாதிரி சாரி நாக்க புடுங்குற மாதிரி :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by jasmin Tue 13 Dec 2011 - 9:37

ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 10:10

jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும் பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by kalainilaa Tue 13 Dec 2011 - 11:56

யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?

உங்களுக்கு என்ன பிரச்சனை ? :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 12:14

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:எதுக்கு இப்போ இந்த கல்யாணம் இவங்களுக்கு?

உங்களுக்கு என்ன பிரச்சனை ? பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 188826 பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 188826
அன்னிக்கு வெற கல்யாண புக்கிங்க் இருக்குப்பா பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 188826 பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by பானுஷபானா Tue 13 Dec 2011 - 12:35

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by யாதுமானவள் Tue 13 Dec 2011 - 12:37

நண்பன் wrote:
jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும் பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 76244

இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Dec 2011 - 12:39

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும் பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 76244

இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு

ஏன்னா ஏன்னா

:here:

Spoiler:


பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 13:16

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:ஆமா ஆமா யாது எதுக்கு இந்த நடிப்பு வாழ்க்கையிலும் ஏற்கனவே சேர்ந்துதான் இருக்காங்க அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே
குழந்தை பெத்துக்க வேண்டாமா அதற்காக திருமணம் என்ற பெயரில் ஏதாச்சும் செஞ்சுதானே ஆக வேண்டும் விடுங்க பொளச்சி போகட்டும் பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் 76244

இந்தமாதிரி விஷயத்துக்கெல்லாம் ;நண்பன் பயங்கர சப்போர்ட் பண்ணுவார் . அது ஏன்னு தெரியமாட்டேங்குது எனக்கு
சும்மா வாழ்த்து சொன்னாலும் தப்பாகிடுதுப்பா {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம் Empty Re: பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum