Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சட்டவிரோத நாணயமாற்று நிலையம் முற்றுகை 8.4 மில்லியன் ரூபா பறிமுதல்: மூவர் கைது
Page 1 of 1

கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்குத் தெருவில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை
மாற்றும் ஒரு நிலையத்தை மோசடி பொலிஸ் பிரிவினர் நேற்று முற்றுகையிட்டு
அங்கிருந்தவர்களிடமிருந்து 8.4மில்லியன் ரூபாவை பறிமுதல் செய்து மூவரை கைது
செய்துள்ளனர்.இந்த சட்டவிரோத பணமாற்று நிலையத்தின் சூத்திரதாரியாக இருந்தவர்
பம்பலப்பிட்டி விசாகா வீதியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்தின் உரிமையாளராவார். இந்த
பண மோசடியை தமிழில் உண்டியல் பணமாற்று செயற்பாடு என்று பொதுவாக அழைப்பார்கள்.
அமெரிக்கா, மேற்கத்திய நாடு கள், இங்கிலாந்து போன்றவற்றில் வாழும் இலங்கையில்
இருந்து புலம்பெயர்ந்து செல்லும் தமிழர் கள் மட்டுமன்றி சிங்களவர், முஸ் லிம்களும்
தங்கள் சொந்த நாட் டில் உள்ள நண்பர்கள் மற்றும் உற வினர்களுக்கு பணத்தை இந்த
உண்டியல் முறையிலேயே பொது வாக அனுப்பி வைப்பார்கள்.
இவ்விதம் வெளிநாட்டில் டொலர் களாகவும், டொய்ஸ் மார்க்காகவும், ஸ்ரேலிங் பவுனாகவும்
கிடைக்கும் பணத்தை இந்த உண்டியல் தொழிலை நடத்துபவர்கள் வெளிநாட்டில் வைத்துக் கொண்டு
அதற்கான இலங்கைப் பணத்தை உள்ளூரில் உள்ள அவர்களின் நண்பர்கள் உறவினர்களுக்கு
கையளிப்பார்கள்.
இதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் கட்டணமும்
அறவிடுவார்கள். இது இலங்கையின் தேசிய வருமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு
மோசடியாகும். இலங்கைக்கு சட்டபூர்வமாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நாணயமாற்றை
நாட்டுக்குள் அனுப்பி எங்கள் தேசிய வெளிநாட்டு நாணயமாற்று விகிதாசாரத்தை
தவிர்ப்பதற்காகவே இலங்கைக்கு வரவேண்டிய பணத்தை இந்த மோசடிக்காரர்கள் தாங்களே பெற்று
கொள்ளை இலாபம் பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.
புறக்கோட்டையில் கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸார் விசாரணை செய்த போது வெளிநாட்டில்
கிடைக்கும் பணத்தை தாங்கள் வைத்துக் கொண்டு அதற்கான பெறுமதியை இலங்கை ரூபாவில்
இங்குள்ளவர்களுக்கு செலுத்திவிடுவதாக அவர் கூறினார்.
இதனடிப்படையில் ஒரு வருடத்திற்கு எங்கள் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 20ஆயிரம்
மில்லியன் வெளிநாட்டு நாணய மாற்றை இவர்கள் மோசடி செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட சூத்திரதாரி முன்னர் ஒரு தனியார் வங்கி ஊழியராவார்.
இவர் தெஹிவளையில் வசிப்பவரென அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்தியா, கனடா,
இங்கிலாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட மேலும் பல நாடுகளில் வாழும்
புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த உண்டியல் சேவையின் மூலம் பணத்தை அனுப்பி வருகிறார்கள்
என்று ஒரு பொலிஸ் அதிகாரி கூறினார். இவ்விதம் கிடைக்கும் பணத்தை சில எதிர்கட்சியைச்
சார்ந்த சில தமிழ் கட்சிகள் தங்களின் சட்டவிரோதமான பணிகளுக்கும் செலவிடுவதாக
அறிவிக்கப்படுகிறது. இந்த உண்டியில் வங்கி நிலையம் இரண்டரை ஆண்டுகளாக பாரிய ரீதியில்
இந்தத் தொழிலை புரிந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
நேற்றைய இந்த முற்றுகைக்கு பின்னர் உண்டியல் பணமாற்று தொழில் செய்து வந்த பலர்
இப்போது தலைமறை வாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யாழ்ப்பாணத்தில் 500 மில்லியன் ரூபா முதலீட்டில் வணிகவளாகம்
» 199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை!
» சிறிலங்காவுக்கான 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா
» சோமாலியர் உட்பட மூவர் கைது
» சட்டவிரோத ஆஸி பயணம்; ஆறு இலங்கையர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum