Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கைத்தொலைபேசியால் திருடனுக்கு வந்த சோதனை
2 posters
Page 1 of 1
கைத்தொலைபேசியால் திருடனுக்கு வந்த சோதனை
கைத்தொலைபேசியால்
திருடனுக்கு வந்த சோதனை
காரைதீவு குறூப் நிருபர்
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருடச் சென்ற சமயம் அவனது கையடக்கத் தொலைபேசி
அலறியதால் திருடன் தலை தெறிக்க ஓடித் தப்பிய சம்பவமொன்று நடந்துள்ளது.
இச்சம்பவம் சனியன்றிரவு திருக்கோவில்-2 அரிய நாயகம் வீதி யிலுள்ள வீடொன்றில்
நடந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட வீட்டுப் பெண் கூறியதாவது, கடந்த சனியன்று இரவு
வீட்டில் தனியாக இருந்தேன். இரவு நித்திரையில் ஆழ்ந்திருக்கையில் வெளியில் சத்தம்
கேட்டது. மெதுவாக எழுந்து பார்த்தேன். நேரம் 11.30 அடுத்த அறையில் ஒருவர் நடமாடுவது
கேட்டது. அவன் நிச்சயமாக கள்வனாகத்தான் இருக்குமென்று என்னை நான்
தயார்படுத்திக்கொண்டேன். மறுகணம் நான் தூங்கிக்கொண்டிருந்த அறைக் கதவின் வார்த்தடி
மெதுவாக கழட்டப்படும் சத்தம் கேட்டது. எனக்கோ ஒரு புறம் பயம் மறுபுறம் தனியே.
எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணத்துடன் கத்தி கூக்குரலிடுவதுடன் கிடைக்கும் பொருளால்
தாக்குவது என்று முடிவானேன்.
அத்தருணம் ‘வார்த்தடி’யும் கழன்று விழுந்தது, திக் என்றது. அதே கணம் செல்போன் அலறும்
ஓசை கேட்டது. ஆம், அவனது கையடக்கத் தொலைபேசிக்கு யாரோ கோல் எடுத்திருக்கக் கூடும்.
தொலைபேசி அலற நானும் உள்ளிருந்து அலற அவன் செய்வதறியாது பாய்ந்து ஓடினான்.
பலருக்கு செல்போன் பல இம்சைகளை, பிரச்சினைகளைக் கொடுத்த போதும், இந்தப் பெண்ணுக்கு
அது நன்மையைக் கொடுத்திருக்கிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை
» டோனி தலைமைக்கு வந்த சோதனை
» இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.
» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
» பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum