சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது Khan11

மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது

2 posters

Go down

மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது Empty மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 9:18

மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி
நேர போராட்டத்திற்கு பின் கைது




அவுஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் தன் மகளைக் கடத்தி வைத்துக் கொண்டு, தன்னிடம்
வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய வழக்கறிஞர் ஒருவர், 11 மணி நேரப் போராட்டத்திற்குப்
பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் சிட்னியில் பரபரப்பு
நிலவியது.
மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது W-9அவுஸ்திரேலியத் தலைநகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியான பராமாட்டாவில் நீதிமன்றம்
ஒன்றின் அருகில் உள்ள சட்டத்துறை அலுவலகத்திற்குள் நேற்று முன்தினம் காலை 52
வயதுடைய ஒருவர் தனது 12 வயது மகளுடன் சென்றார். அவர் தனது தலையில் வழக்கறிஞர்கள்
அணியக்கூடிய ‘விக்’ அணிந்திருந்தார். அவர் அங்கிருந்த வரவேற்பாளரிடம், ஒரு
குறிப்பிட்ட நபரின் பெயரைக் கூறி அவரைப் பார்த்துப் பேச வேண்டும் எனக் கேட்டார்.
அந்தப் பெயரில் ஒருவரும் அலுவலகத்தில் இல்லை என வரவேற்பாளர் அவரிடம் தெரிவித்தார்.
மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது W-9-1மகளுடன் வந்த அந்த நபரோ, வரவேற்பாளரை ஓங்கி அடித்து விட்டு, ‘எனது பையில் வெடிகுண்டு
இருக்கிறது. இத்தகவலை அட்டர்னி ஜெனரலிடம் சொல். போ’ எனக் கூறிவிட்டு உள்ளே
போய்விட்டார். தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து அப்பகுதிக்கு வந்தனர். அருகில் உள்ள
கட்டடங்களில் இருந்தவர்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். இதனால்
அப்பகுதி ஆளில்லாத மயானமாக காட்சியளித்தது.
அதன்பின், பொலிஸார் அக்கட்டடத்தை முற்றுகையிட்டனர். உள்ளே இருந்த நபரிடம் தொலைபேசி
மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு கட்டத்தில் அந்த நபர், அலுவலகத்தின் கண்ணாடிக் கதவை உடைத்து, சில துண்டுக்
காகிதங்களை வெளியில் போட்டார். இந்த நாடகம் 11 மணி நேரம் நீடித்தது. ஒரு கட்டத்தில்
அந்த நபர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். அதேநேரம் அவருக்குத்
தெரியாமல் பொலிஸார் உள்ளே புகுந்து அந்த நபரைக் கைது செய்தனர். அவரால்
சிறைபிடிக்கப்பட்ட சிறுமி, கதறிக் கண்ணீர்விட்டபடி அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே
ஓடி வந்தாள். பின் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டாள்.
அந்த நபர் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும், அது குறித்து விசாரித்து
வருவதாகவும் சிட்னி நகர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் சிட்னி நகரின்
மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு நிலவியது. கடந்த சில
வாரங்களுக்கு முன், பயங்கரவாதி ஒருவர் தன் கழுத்தில் வெடி குண்டைக் கட்டியிருப்பதாக
புரளியைக் கிளப்பிய இளைஞர் ஒருவர், அமெரிக்காவிற்குத் தப்பியோடினார். பின் அங்கு
அவர் கைது செய்யப்பட்டார். விரைவில் அவுஸ்திரேலியாவிற்கு அவர் தண்டனைக்கு
அனுப்பப்பட உள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது Empty Re: மகளை கடத்திய வழக்கறிஞர் 11 மணி நேர போராட்டத்திற்கு பின் கைது

Post by kalainilaa Thu 8 Sep 2011 - 9:34

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum