Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காணொலிக்கு கவிதை !
3 posters
Page 1 of 1
காணொலிக்கு கவிதை !
நன்றி "*சம்ஸ்"]
கால்களுக்கு உடுப்பு யில்லாத,
உழைப்பு,ஊருக்கும் தெரியவில்லை,
கதிரவனுக்கும் புரியவில்லை!
மழலை மொழியில்,
மனித நேயம் உறவாட,
கொண்ட உறவுக்கு ஊன்றுகோலாய்,
இனிப்பு ,இரண்டானது!
இல்லாள் கொடுத்த மறு துண்டு
இல்லறத்தின் சிறப்பை,
இனிமையாய் கொண்டாடியது !
வறுமைக் கூட,வசப்படும்,
வழமையான காதலுக்கு!
இல்லற வாழ்கையை கண்டு
வறுமைக்கூட ,ஓடி ஒழியும்!
உழைப்பு,ஊருக்கும் தெரியவில்லை,
கதிரவனுக்கும் புரியவில்லை!
மழலை மொழியில்,
மனித நேயம் உறவாட,
கொண்ட உறவுக்கு ஊன்றுகோலாய்,
இனிப்பு ,இரண்டானது!
இல்லாள் கொடுத்த மறு துண்டு
இல்லறத்தின் சிறப்பை,
இனிமையாய் கொண்டாடியது !
வறுமைக் கூட,வசப்படும்,
வழமையான காதலுக்கு!
இல்லற வாழ்கையை கண்டு
வறுமைக்கூட ,ஓடி ஒழியும்!
Last edited by kalainilaa on Fri 9 Sep 2011 - 19:09; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காணொலிக்கு கவிதை !
kalainilaa wrote:நன்றி "*சம்ஸ்"]
கால்களுக்கு உடுப்பு யில்லாத,
உழைப்பு,ஊருக்கும் தெரியவில்லை,
கதிரவனுக்கும் புரியவில்லை!
மழலை மொழியில்,
மனித நேயம் உறவாட,
கொண்ட உறவுக்கு ஊன்றுகோலாய்,
இனிப்பு ,இரண்டானது!
இல்லாள் கொடுத்த மறு துண்டு
இல்லறத்தின் சிறப்பை,
இனிமையாய் கொண்டாடியது !
வறுமைக் கூட,வசப்படும்,
வழமையான காதலுக்கு!
இல்லற வாழ்கையை கண்டு
வறுமைக்கூட ,ஓடி ஒழியும்!
இந்த 12 நமிட காணொலியை அப்படியே கொண்டுவந்துள்ளீகள் இதற்குமேல் இனியும் இதற்கு விரிவாக்கம் தேவையில்லை அருமையாக உள்ளது. உண்மையாகவே நான் இதைப்பார்த்த நேரத்தில ஒரு சொட்டுக்கண்ணீர் வந்ததுதான் இரண்டெடுத்தில் அதேவயதுடைய பணக்கார மூத்வரைக்கண்ட நேரத்திலும் அந்தச்சின்னக் குழந்தை மிட்டாய் கொடுத்த வேலையும் நான் சற்று...........
நன்று தோழரே நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காணொலிக்கு கவிதை !
@. @.இந்த 12 நமிட காணொலியை அப்படியே கொண்டுவந்துள்ளீகள் இதற்குமேல் இனியும் இதற்கு விரிவாக்கம் தேவையில்லை அருமையாக உள்ளது. உண்மையாகவே நான் இதைப்பார்த்த நேரத்தில ஒரு சொட்டுக்கண்ணீர் வந்ததுதான் இரண்டெடுத்தில் அதேவயதுடைய பணக்கார மூத்வரைக்கண்ட நேரத்திலும் அந்தச்சின்னக் குழந்தை மிட்டாய் கொடுத்த வேலையும் நான் சற்று...........
@.
நன்று தோழரே நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» எஸ்.எம்.எஸ். - கவிதை
» ஒரே கதை – கவிதை
» கவிதை தளம் கடுகு கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» எஸ்.எம்.எஸ். - கவிதை
» ஒரே கதை – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum