Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
+6
பானுஷபானா
lafeer
அப்துல்லாஹ்
Atchaya
kalainilaa
நிலாம்
10 posters
Page 1 of 1
கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
6Share
எதிர்காலத்தில்
சட்ட த்தரணியாக வரவேண்டும் என்ற கனவுடன் கல்வியைத் தொடர்ந்த தமது மகளை
கௌரவக் கொலை செய்த பெற்றோர் தொடர்பான வழக்கு புதன்கிழமை பிரித்தானிய
நீதிமன்ற மொன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தம்மால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு சம்மதிக்காமல் கல்வியை தொடரப்
போவதாக பிடிவாதம் பிடித்த தமது மகள் ஷாபிலியாவை (17 வயது) படுகொலை செய்த
குற்றச்சாட்டில் அவரது பெற்றோரான இப்திகார் அஹ்மட்டும் (51 வயது)
பர்ஸானாவும் (48 வயது) செஷியரிலுள்ள ஹால்டன் நீதிவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
2003 ஆம் ஆண்டு செப்öடம்பர் மாதம் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட
வேளை காணாமல் போன ஷாபிலியாவை படுகொலை செய்ததாக 8 வருடங்கள் கழி த்து அவரது
பெற்றோர்கள் மீது குற்றச்சா ட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷாபிலியாவின் அழுகிய சடலம் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆற்றங்கரை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பாடசாலை விடுமுறையை கழிக்க தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு ஷாபிலியா,
குடும்பத்துடன் சென்ற வேளையிலேயே அவருக்கு பலவந்த திருமணம் செய்து வைக்க
அவரது பெற்றோர் முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாபிலியா தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.
தொடர்ந்து அவர் மீளவும் கல்வி கற்க பிரித்தானியாவுக்கு வந்துள் ளார்.
இதன் பின்பே அவர் திடீரென ஒரு நாள் காணாமல் போயுள்ளார். அதன் பின் அவரது
அழுகிய சடலம் குப்பிரியாவிலுள்ள கென்ட் ஆற்றங்கரையில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஷாபிலியாவின் படுகொலைக்கான காரணத்தை விசாரணையாளர்களால் அறிய
முடியாதிருந்துள்ளது. இதனையடுத்து ஷாபிலியாவுக்கு இரு வயது இளமையான அவரது
தங்கையான அலிஷா, ஷாபிலியாவின் படுகொலையில் தமது பெற்றோருக்கு
தொடர்பிருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்து ஆதாரங்களை முன் வைத்ததையடுத்து
அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
நல்ல பெற்றோர்கள் ....இவரோ நாசத்தை கற்றோர் ...நீசச் செயலை மணம் துணிந்து மகளுக்கே செய்தோர்...
மனித குலத்துக்கே அவமானம்இவர்...
இவர்களுக்கு மரண தண்டனை கூட மிகக் குறைவு...
மனித குலத்துக்கே அவமானம்இவர்...
இவர்களுக்கு மரண தண்டனை கூட மிகக் குறைவு...
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
:#.: :#.: {)) {)) {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
அப்துல்லாஹ் wrote:நல்ல பெற்றோர்கள் ....இவரோ நாசத்தை கற்றோர் ...நீசச் செயலை மணம் துணிந்து மகளுக்கே செய்தோர்...
மனித குலத்துக்கே அவமானம்இவர்...
இவர்களுக்கு மரண தண்டனை கூட மிகக் குறைவு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
இவர்கள் எதற்கு கலவி செய்ய வேண்டும் பிள்ளை பெற வேண்டும் பேசாமா மிருகங்கள் போல் வாழ வேண்டியதுதானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
ஆமால்ல சரி விடுங்க இவர்களுக்கு கிடைக்கும் தண்டனைணைப் பார்த்து மற்றவர்கள் திருந்தட்டும்jasmin wrote:இவர்கள் எதற்கு கலவி செய்ய வேண்டும் பிள்ளை பெற வேண்டும் பேசாமா மிருகங்கள் போல் வாழ வேண்டியதுதானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: கல்வியை தொடர விரும்பிய மகளை கௌரவக் கொலை செய்த பெற்றோர்
அப்துல்லாஹ் wrote:நல்ல பெற்றோர்கள் ....இவரோ நாசத்தை கற்றோர் ...நீசச் செயலை மணம் துணிந்து மகளுக்கே செய்தோர்...
மனித குலத்துக்கே அவமானம்இவர்...
இவர்களுக்கு மரண தண்டனை கூட மிகக் குறைவு...
சரியான சொன்னீர்கள் சார் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
» காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!
» படுக்கையில் சிறுநீர் கழித்ததால் சிறுவன் கொலை: பெற்றோர் கைது!
» எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum