சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Khan11

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

4 posters

Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 10:31

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி 9-9-2011-62-gaddafi--39-s-wife-in-talks-to
லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் 2-வது மனைவி சபீயா குரேசியா நாட்டில் சுற்றுலா நகரை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் 2-வது மனைவி சபீயா. இவர் தான் சமீபகாலம் வரை கடாபியுடன் வாழ்ந்து வந்தவர்.திரிபோலியை புரட்சிப்படை கைப்பற்றியதும், இவர் தன் 3 குழந்தைகளுடன் அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். இவர் ஐரோப்பாவில் உள்ள போஸ்னிய குரோசிய இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் குரோசியா நாட்டில் உள்ள சுற்றுலா நகரான இக்ரானியை விலைக்கு வாங்க விரும்புகிறார். இதற்காக அவர் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.


சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by lafeer Sat 10 Sep 2011 - 10:41

வாங்கட்டும் அவங்க நினச்சா எதவேனும்னாலும் வாங்குவாங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 10:49

தகவலுக்கு நன்றி ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by jasmin Sat 10 Sep 2011 - 10:59

முடி இருக்கிரவ அள்ளி முடியுரா ... நமகென்ன நாம உழைத்தால்தான் சோறு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 11:01

jasmin wrote:முடி இருக்கிரவ அள்ளி முடியுரா ... நமகென்ன நாம உழைத்தால்தான் சோறு
வரே வா என்ன தத்துவம் சூப்பரு ஆமா எங்கே ஆளைக் கானோம் இரண்டு மூன்று நாளாக :(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by jasmin Sat 10 Sep 2011 - 11:04

கொஞ்சம் உடம்புக்கு முடியல நண்பரே எனக்கும் சின்னவனுக்கும் ஜுரம் ...அதுதான் வர முடியவில்லை இப்போ எனக்கு கொஞ்சம் பரவாயில்லை ...ஆனால் சின்னவனுக்கு இன்னும் ஜுரம் விடவில்லை விட்டு விட்டு வருகிறது ..அம்மா பார்த்துக் கொள்கிறார்கள் அதனால் நான் அலுவலகம் வந்தேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 11:06

jasmin wrote:கொஞ்சம் உடம்புக்கு முடியல நண்பரே எனக்கும் சின்னவனுக்கும் ஜுரம் ...அதுதான் வர முடியவில்லை இப்போ எனக்கு கொஞ்சம் பரவாயில்லை ...ஆனால் சின்னவனுக்கு இன்னும் ஜுரம் விடவில்லை விட்டு விட்டு வருகிறது ..அம்மா பார்த்துக் கொள்கிறார்கள் அதனால் நான் அலுவலகம் வந்தேன்
தகவலுக்கு நன்றி மேடம் குழந்தைக்கு நலம் பெற இறைவன் துணை சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி 930799 சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி Empty Re: சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum