சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா Khan11

கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

2 posters

Go down

கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா Empty கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 5:15

வாஷிங்டன் : லிபியா தலைவர் கடாபியின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும் அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. " கடாபிக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன' என்றும், அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
லிபியா தலைவர் கடாபியை, பதவியில் இருந்து அகற்றுவதற்காக அந்த நாட்டு மக்கள், கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை, கடாபி ஆதரவு ராணுவம் போர் விமானங்கள் மூலமாக குண்டு வீச்சு நடத்தி, கொலை செய்து வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போராட்டம் நடத்தியதற்காக, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து வரும் கடாபியை கண்டித்து, அவருக்கு எதிராக அமெரிக்க அரசு, ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் இருக்கும் அவரது சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்டமாக, தற்போது கடாபியின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன்படி, கடாபியின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு சொந்தமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்படும். மேலும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எவரும், இவர்களுடன் இணைந்து, எந்தவிதமான வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.
இதற்கிடையே, சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கும் கடாபியை, அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில்," கடாபிக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. படிப்படியாக, அவருக்கு எதிரான பிடி இறுகி வருகிறது. கடாபிக்கு எதிராக போராடி வரும் நிர்வாக அமைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அமெரிக்கா சார்பில் தூதர் நியமிக்கப்படுவார். தனது கடுமையான நடவடிக்கைகளால், சர்வதேச நாடுகளில் இருந்து, கடாபி தனிமைப் படுத்தப்பட்டு வருகிறார், ருவாண்டாவில் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் போல், மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக் கூடாது' என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா Empty Re: கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

Post by புதிய நிலா Sun 13 Mar 2011 - 13:57

கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா 224381 கடாபியின் மனைவி, குழந்தைகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா 224381
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவுக்கு எதிராக துருக்கி பொருளாதார தடை
» லிபிய ஜனாதிபதி கடாபியின் 9 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
» சுற்றுலா தளத்தை விலைக்கு வாங்கும் கடாபியின் மனைவி
» இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்
» இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம்: 'வீட்டோ' அதிகாரம் மூலம் நிராகரித்தது அமெரிக்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum