சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

வை.கோவுக்கு வி.புலிகள் நிதியுதவி?! : விக்கிலீக்ஸ் Khan11

வை.கோவுக்கு வி.புலிகள் நிதியுதவி?! : விக்கிலீக்ஸ்

Go down

வை.கோவுக்கு வி.புலிகள் நிதியுதவி?! : விக்கிலீக்ஸ் Empty வை.கோவுக்கு வி.புலிகள் நிதியுதவி?! : விக்கிலீக்ஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 12:21

வைகோ தலைமையிலான மதிமுக கட்சிக்கு, வி.புலிகள் நிதி உதவி செய்திருக்கலாம் என அமெரிக்க தூதரக தகவல்களை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.



2006 இல் இந்தியாவுக்கான அப்போதைய அமெரிக்க தூதரக அதிகாரிகளில் ஒருவராக கடமை புரிந்த ரவி கன்டடை, 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த இரு நாட்களில் மே 15ம் திகதி இது தொடர்பான தகவல்களை அமெரிக்க அயலுறவு செயலகத்துக்கு அனுப்பியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. அவருடைய அறிக்கையின் படி

தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கு வி.புலிகள் குறிப்பிடத்தக்க நிதி உதவி செய்திருக்கலாம். குறிப்பாக மதிமுக தலைவர் வைகோவுக்கு நிதி உதவி செய்யப்பட்டிருக்கலாம்.

1993ம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ விலகியதிலிருந்து அவருக்கான ஆதரவினை வி.புலிகள் தொடர்ந்து வருகின்றனர். வைகோவும் விடுதலை புலிகளுக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்து வந்துள்ளார். எனினும் வழங்கப்பட்ட நிதி உதவிகள் எதுவுமே ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாததாக உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையுக்கு பின்னர் ஒரே இரவி வி.புலிகள் மீதான ஆதரவு போக்கு ஒரே இரவில் இல்லாமல் போனது.

கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, ஆகிய நாடுகளில் வாழும் அகதிகள் தங்களது வருமானத்தில் 10% வீதம் வி.புலிகளுக்கு நிதிஉதவியளித்து வந்தனர்.

தமிழ் கலை மன்றங்கள், மத ரீதியான அமைப்புக்கள் ஊடாக இந்த உதவி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பலர் இலங்கையின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு வி.புலிகளுக்கு ஆதரவான போக்கை கொண்டிருந்தனர்.

இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன இந்த ஆதரவு போக்கினை தொடர்ந்து தக்கவைத்திருந்தன என ரவி கன்டடை தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.


வை.கோவுக்கு வி.புலிகள் நிதியுதவி?! : விக்கிலீக்ஸ் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum