சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி Khan11

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

2 posters

Go down

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி Empty பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 9:09

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கு வதற்கான அறிவித்தலை விடுத்து இருக்கிறார்.

இவ்வறிப்பின் ஊடாகத் தாமும் தம் நாட்டு மக்களும் பலஸ்தீனினதும் பலஸ்தீன மக்களினதும் நண்பர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேநேரம் காஸாவில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு பிராந்தியத்தில் அமைதி, சமாதானம் ஏற்படும் என்றும் அவர் இந்த அறிவிப்பில் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 13 ஆம் திகதி பலஸ்தீன நாட்டின் காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது. இதனால் பலஸ்தீன மக்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளானார்கள்.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப் பாஸ¤டன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு காஸா நிலைமை குறித்துக் கேட்டறிந்தார். அத்தோடு, அங்கு உயிரிழந்த வர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமது ஆழ்ந்த அனு தாபங்களையும் கவலையையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இந்த யுத்தத்தினால் காஸாவில் சுமார் 1960 பேரளவில் கொல்லப் பட்டுள்ளனர். 10, 200 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் களிலும் படுகாயமடைந்தவர்களிலும் பெரும் பகுதியினர் அப் பாவி பெண்களும் சிறுவர்களுமாவர். இதனைப் பலஸ்தீனத் தக வல்களும் சர்வதேச ஊடகங்களும் உறுதிப்படுத்தயுள்ளன.

அதேநேரம் இவ்யுத்தம் காரணமாக சுமார் 11, 900 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5, 600 வீடுகள் அதிக சேதத்திற்கும் உள்ளா கியுள்ளன. அத்தோடு பள்ளிவாசல்கள் பொதுக் கட்டடங்கள் உட் பட உட்கட்டமைப்பு வசதிகளும் கூட அழிக்கப்பட்டும் சேதப் படுத்தப்பட்டுமுள்ளன.

இதன் விளைவாக சுமார் 18 இலட்சம் மக்கள் வாழும் காஸாவில் 5, 20, 000 பேர் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 2,73, 000 பேர் காஸாவிலுள்ள ஐ. நா. முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த யுத்தம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருப்பவர்களில் சுமார் 4,85,000 பேர் அவசர உண வுத் தேவைக்கு முகம் கொடுத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில்தான் பலஸ்தீன மக்களின் நீண்ட கால நண் பனாக விளங்கி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீனுக்கான இந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி அறிவிப்பை விடுத்திருக்கின்றார். இந்த அறிவிப்பு பலஸ்தீன மக்களிடம் நிச்சயம் பெரும் வரவேற்பைப் பெறும். அத்தோடு அது அவர்களுக்கு ஆறுதலாகவும், நிவாரணமாகவும் இருக்கும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன மக்களின் நெருங்கிய நண்பராவார். அவர் அம்மக்களின் விமோசனத் திற்காகவும் சுபீட்சத்திற்காகவும் நீண்டகாலமாக ஒத்துழைப்புக் களை நல்கி வருகின்றார். அதனடிப்படையில் பலஸ்தீன ஒருமைப் பாட்டுக்கான இலங்கைக் கமிட்டியை ஸ்தாபித்து அதன் ஸ்தாபகத் தலைவராக சுமார் மூன்று தசாப்தங்கள் தொடராகத் தலைமை தாங்கிய பெருமையும் அவரையே சாரும்.

அந்த வகையில் தங்களின் சுபீட்சத்திற்காகவும் விமோசனத்திற் காகவும் தொடராக உழைத்துவரும் இலங்கைத் தலைவர் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைக் கெளரவிக்கும் வகையில் பைத்தூனியா மாநகரிலுள்ள வீதியொன்றுக்கு 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது பெயரை அம்மாநகர மக்கள் பிரதிநிதி கள் சூட்டினர்.

அதேநேரம் 2014 ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் பலஸ்தீனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அந்நாட்டு மக்களின் அதியுயர் விருதாகக் கருதப்படும் பலஸ்தீனின் நட்சத்திரம் என்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின்போது பலஸ்தீனர்களுக்குரிய இலங்கையின் அன்பளிப்பான மஹிந்த ராஜபக்ஷ தொழில் பயிற்சி நிலையத் தையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்ததுடன், பலஸ்தீனுக்கு இலங்கை ஆதரவு எப்போதும் உண்டு என்று குறிப்பிடவும் அவர் தவறவில்லை.

இவ்வாறு பலஸ்தீன மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த மக்களின் உள் ளங்களில் தனியிடத்தைப் பிடித்திருக்கும் ஓர் மனித நேயத் தலைவராகவும் விளங்குகின்றார்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி Empty Re: பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 9:12

வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்

அத்தோடு சொந்த நாட்டில் பசி பட்டினியில் உள்ள மக்களையும் கவனியுங்கள்

இத்தனை பெரிய விருதெல்லாம் பாலஸ்தீன் மக்கள் உங்களுக்கு தந்துள்ளது
ஆனால் இன்று நீங்கள் செய்ய நினைத்த உதவியை நிறுத்துமாறும் கொடுக்க வேண்டாம் என்றும் இரக்கமற்ற மோடயன் சில காவி உடையணிந்த சிங்கள தீவிர வாதிகள் தடுக்கிறார்கள்

இதெற்கென்ன முடிவு ..?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி Empty Re: பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

Post by Nisha Sat 16 Aug 2014 - 9:34

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் உதவி செய்யும்படி இலங்கையிடம் சொந்தமாய் காசு இருக்காமா! அல்லது இதையும் உலகவங்கியிடம் கடன் பெறுமோ?

உதவி செய்வது என சொன்னபின் சரியான நேரம் சரியான் இடம் போய் சேரும் படி உதவட்டும்! பாராட்டுவோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி Empty Re: பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 9:41

Nisha wrote:ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்  உதவி செய்யும்படி இலங்கையிடம் சொந்தமாய் காசு இருக்காமா!  அல்லது இதையும் உலகவங்கியிடம் கடன் பெறுமோ?

உதவி செய்வது என சொன்னபின் சரியான நேரம் சரியான் இடம்  போய் சேரும் படி உதவட்டும்! பாராட்டுவோம்!
குடும்ப அரசியல் பல கோடிகள் அமெரிக்க வங்கியில் உண்டாகும் அதில் எடுத்து கொடுக்கட்டும்  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி Empty Re: பலஸ்தீனுக்கு இலங்கை நிதியுதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
» 8 மாத குழந்தையின் ஆபரேஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum