Latest topics
» மனிஷா பஞ்சகம்by rammalar Yesterday at 20:20
» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15
» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07
» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59
» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47
» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42
» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40
» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36
» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20
» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45
» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34
» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35
» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21
» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43
» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38
» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34
» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46
» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37
» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57
» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56
» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40
» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09
» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48
» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40
» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32
» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25
» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24
எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
4 posters
Page 1 of 1
எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
1) நாசா நம்ம அய்யாச்சாமி'ய நிலவுக்கு ராகெட்ல அனுப்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல ராகெட்ல இருந்து கீழ
குதிச்ச நம்ம அய்யாச்சாமி ரொம்ப கோவமா, "ஏண்டா! இன்னைக்கி அமாவாசையாச்சே! நிலா எப்படி இருக்கும்?"
என்று கத்தினார்.
2) பையன் கடவுளிடம் வேண்டுகிறான்: கடவுளே! ஒரு பை நிறைய பணம், ஒரு வேலை, ஒரு பெரிய வண்டி, அப்புறம் நிறைய பெண்கள் கொடு!"
கடவுள்: உன் விருப்பம் அப்படியே நிறைவேறட்டும்!
அந்த பையன் லேடிஸ் பஸ் கண்டக்டராக ஆகி விட்டான்.
3) லவ் "கனவுக் கோட்டையில்" தொடங்கும்.
ஆனால் "கண்ணம்மாப் பேட்டையில்" முடிந்து விடும். அதனால கவனமா இருங்க!
-------- லேடி கிட்ட சிக்காத நல்லவர் சங்கம்.
4) கவிதை:
போகும் போது
ரசித்துவிட்டுப் போ!
திரும்பி வந்தால்
இருக்காது....
பஸ் ஸ்டாப் பிகர்.....
5) USA அம்மாவுக்கும், இந்தியன் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்...
இந்தியன் அம்மா: நல்லாப் படி. அப்பத்தான் USA போகலாம்.
USA அம்மா: ஒழுங்காப் படி.. இல்லன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போய்டும்!.. .

ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
6) பார்ட் டைம் ஜாப், 75,000 சம்பளம்.
இடம்: சென்னை மெரீனா பீச்!
வேலை: சுறா மீன் கரைக்கு வந்தா சொரிஞ்சு விடனும்.. நீங்க ரெடியா? .... விடு ஜூட்....
7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...
குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம்.
இடம்: சென்னை மெரீனா பீச்!
வேலை: சுறா மீன் கரைக்கு வந்தா சொரிஞ்சு விடனும்.. நீங்க ரெடியா? .... விடு ஜூட்....
7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...
குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
8) மனைவி: நான் லண்டன் போயிட்டு வரும்போது என்ன கிப்ட் வாங்கி வரட்டும்?
கணவன்: ஒரு பிரிட்டிஷ் கேர்ள்...
மனைவி லண்டனிலிருந்து திரும்பியதும்...
கணவன்: எங்கே என்னோட கிப்ட்?
மனைவி: 9 மாதம் காத்திருங்கள்....
கணவன்: ?!?
9) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...
10) Calculate ur LOVE Percentage...
Type LOVE and send to ur father's mobile number....
அவர் சொல்வார். உங்களின் எதிர்காலத்தை... Try it... Its very Interesting...
கணவன்: ஒரு பிரிட்டிஷ் கேர்ள்...
மனைவி லண்டனிலிருந்து திரும்பியதும்...
கணவன்: எங்கே என்னோட கிப்ட்?
மனைவி: 9 மாதம் காத்திருங்கள்....
கணவன்: ?!?
9) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...
10) Calculate ur LOVE Percentage...
Type LOVE and send to ur father's mobile number....
அவர் சொல்வார். உங்களின் எதிர்காலத்தை... Try it... Its very Interesting...
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
5) USA அம்மாவுக்கும், இந்தியன் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்...
இந்தியன் அம்மா: நல்லாப் படி. அப்பத்தான் USA போகலாம்.
USA அம்மா: ஒழுங்காப் படி.. இல்லன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போய்டும்!.. .
:!.: :!.:
இந்தியன் அம்மா: நல்லாப் படி. அப்பத்தான் USA போகலாம்.
USA அம்மா: ஒழுங்காப் படி.. இல்லன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போய்டும்!.. .
:!.: :!.:

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
ஹம்னா wrote:5) USA அம்மாவுக்கும், இந்தியன் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்...
இந்தியன் அம்மா: நல்லாப் படி. அப்பத்தான் USA போகலாம்.
USA அம்மா: ஒழுங்காப் படி.. இல்லன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போய்டும்!.. .
![]()
![]()

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
அருமையான எஷ் எம் எஷ் ஜோக்குகள் தேனே பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எஸ்.எம்.எஸ். கலாட்டா-07
8) மனைவி: நான் லண்டன் போயிட்டு வரும்போது என்ன கிப்ட் வாங்கி வரட்டும்?
கணவன்: ஒரு பிரிட்டிஷ் கேர்ள்...
மனைவி லண்டனிலிருந்து திரும்பியதும்...
கணவன்: எங்கே என்னோட கிப்ட்?
மனைவி: 9 மாதம் காத்திருங்கள்....
கணவன்: ?!?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|