Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
+9
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
சர்ஹூன்
பர்ஹாத் பாறூக்
Atchaya
kalainilaa
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
gud boy
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நமது சேனை உறவுகள் யார் யார் எந்தெந்த துறையை சார்ந்தவர்கள்,
எங்கே பணிபுரிகிறார்கள்
என்ற தகவலை பதிவு செய்தால்
அந்த துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்பதற்கும்,
நமது உறவுகள் இன்னும் வலுபடவும் உதவியாக இருக்குமே,

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
கண்டிப்பாக நல்லவிடயம் அனைவரும் தங்களது விபரங்களை பதிவு செய்வதால் நண்பர்கள் மத்தியில் இன்னும் சிறந்து நட்வு வலுவுறும் பதிந்து சிறப்பியுங்கள்
நான் என்னைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிடுகிறேன்
நான் என்னைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிடுகிறேன்
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
எல்லாருக்கும் பயமா? அவங்க தொழில் பற்றி சொல்ல.. ஒரு பதிவையும் காணோமே ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
அதுதானே சரி தோழரே நாம் ஆரம்பித்துவிடுவோம் சொல்லுங்கள் உங்கள் துறையைப் பற்றி நானும் எழுதுகிறேன் இப்பவே
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.
என்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.
எங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல
எங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல
என் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.
நான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கள் இங்கிலிபீஷ்kiwi boy wrote:நான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
எனது தொழில் துறையாக கனரக வாகன உதிரிப்பாகங்களை அதன் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து நேரடியாக தருவித்து கத்தாரில் விற்பனை செய்யும் வேலையில் கடமையாற்றுகிறேன் ( Parts Supervisor ) எனது கம்பனியானது JCB , GROVE CRANE ,THERMOKING TCM , MF , DAEWOO BUS , EICHER (INDIA ) மற்றும் CHALWYN VALE போன்றவற்றுக்கு எனது கம்பனிதான் Dealer ஆக இருக்கிறது இதில்தான் எனது வேலை உதவி தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
போதுமா தோழரே இன்னும் எதை பதிய வேண்டும்
போதுமா தோழரே இன்னும் எதை பதிய வேண்டும்
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நீங்கதான் பெரிய வேலையில் உள்ளீர்கள் ஹாசிம் வாழ்த்துக்கள் எம்பட்டு பெரிய நிறுவனம் வாழ்த்துக்கள் உங்களுக்கும் பங்கு உண்டா ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:எனது தொழில் துறையாக கனரக வாகன உதிரிப்பாகங்களை அதன் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து நேரடியாக தருவித்து கத்தாரில் விற்பனை செய்யும் வேலையில் கடமையாற்றுகிறேன் ( Parts Supervisor ) எனது கம்பனியானது JCB , GROVE CRANE ,THERMOKING TCM , MF , DAEWOO BUS , EICHER (INDIA ) மற்றும் CHALWYN VALE போன்றவற்றுக்கு எனது கம்பனிதான் Dealer ஆக இருக்கிறது இதில்தான் எனது வேலை உதவி தேவையானவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
போதுமா தோழரே இன்னும் எதை பதிய வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நண்பன் wrote:மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.
என்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.
எங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல
எங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல
என் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.
நான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
எந்த நாட்டில வேலை செய்றீங்க? என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.?தெளிவா சொல்லுங்க நண்பன்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நண்பன் wrote:இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கள் இங்கிலிபீஷ்kiwi boy wrote:நான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.
நான் Service Advisor Head ஆக இருக்கேன்.நானும் சகோ.ஹாசிம் அவர்களும் ஒரே துறையை சேர்ந்தவர்கள்.அவர் spare parts . நான் service
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
ஆமால்ல சொல்ல வேண்டியதை விட்டுப்புட்டு தேவை இல்லாத வற்றை சொல்லி விட்டேன் சாரிப்பாkiwi boy wrote:நண்பன் wrote:மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.
என்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.
எங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல
எங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல
என் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.
நான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
எந்த நாட்டில வேலை செய்றீங்க? என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.?தெளிவா சொல்லுங்க நண்பன்..
கட்டார் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் கொரியா ஜப்பான் இந்திய வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன் போதுமா இன்னும் வேணுமா தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
இப்படி தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீங்கள் சில சமயம் தலையைப் பிச்சிக்கொள்வீங்களா?kiwi boy wrote:நண்பன் wrote:இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி எங்களுக்கு புரிகிற மாதிரி சொல்லுங்கள் இங்கிலிபீஷ்kiwi boy wrote:நான் ஆட்டோ மொபைல் துறையில் தலைமை சேவை ஆலோசகராக,அபுதாபியில் பணியாற்றுகிறேன்.
நான் Service Advisor Head ஆக இருக்கேன்.நானும் சகோ.ஹாசிம் அவர்களும் ஒரே துறையை சேர்ந்தவர்கள்.அவர் spare parts . நான் service
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நண்பன் wrote:ஆமால்ல சொல்ல வேண்டியதை விட்டுப்புட்டு தேவை இல்லாத வற்றை சொல்லி விட்டேன் சாரிப்பாkiwi boy wrote:நண்பன் wrote:மிகவும் நல்லதொரு திரி துவங்கியுள்ளீர்கள் தோழா வாழ்த்துக்கள்.
என்னைப் பற்றி சொல்லனும்னா நான் ஒரு தளம் துவங்கி நடத்துனராக பணி புரிந்து வருகிறேன் இதுதான் என் தொழில் அப்டின்னு சொன்னா விடாவா போறீங்க சரி சரி மனசுக்குள் என்ன நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது வேணா விட்டுடுங்கள் சொல்லுகிறேன்.
எங்கப்பா மாதிரி பைலட்டாகலாம் என்று நினைத்தேன் முடியல
எங்கண்ணா மாதிரி டாக்டர் ஆலகலம்னு நினைத்தேன் அதுவும் முடியல
என் தம்பி மாதிரி வேண்டாம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது அதனால் சொல்லி விடுகிறேன்.
நான் தனியார் நிறுவனம் ஒன்றில் Sales Executive ஆக பணி புரிகிறேன் இதுதான் உண்மை இது தவிர வேறில்லை நம்புங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
எந்த நாட்டில வேலை செய்றீங்க? என்ன துறை சேர்ந்த சேல்ஸ்.?தெளிவா சொல்லுங்க நண்பன்..
கட்டார் நாட்டில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றில் கொரியா ஜப்பான் இந்திய வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன் போதுமா இன்னும் வேணுமா தோழா
அப்போ நம்ம எல்லாம் ஒரே துறை தான்...

கார் வங்க விற்க ,அதை சொல்லவே இல்லை ,
அப்பறம் .உணவு விடுதி ,இதை சொல்லவே இல்லை .ஏன் தலை ?கண் பட்டு போகுமா ? :,;: :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
சுகாதார துறையில், ஆய்வாளர் பணி. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது பணியாற்றுகின்றேன்.
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
இவ்ளோ தானா? நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா? பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
kiwi boy wrote:இவ்ளோ தானா? நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா? பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா?
ஆமா தோழரே சும்மாதான் சேனையை சுற்றி வருகிறோம் .சம்பளமில்லா நிலையில் ............ :,;: :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
kiwi boy wrote:இவ்ளோ தானா? நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா? பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா?
நான் சும்மாதான் இருக்கிறேன்...
இடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
பர்ஹாத் பாறூக் wrote:kiwi boy wrote:இவ்ளோ தானா? நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா? பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா?
நான் சும்மாதான் இருக்கிறேன்...
இடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்
{)) {)) {)) இபப்டியே எடுத்து இப்போ வழுக்கையா ?அதை மறைக்க தான் தொப்பியா.............. :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
kalainilaa wrote:பர்ஹாத் பாறூக் wrote:kiwi boy wrote:இவ்ளோ தானா? நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா? பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா?
நான் சும்மாதான் இருக்கிறேன்...
இடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்
{)) {)) {)) இபப்டியே எடுத்து இப்போ வழுக்கையா ?அதை மறைக்க தான் தொப்பியா.............. :”: :”:
ஓவரா டென்சன் ஆனா இப்படித்தான் மண்டைய பிச்சிக்கிறது... இப்போ தான் பிச்சிக்க ஒன்னும் இல்லயே.!! அதனால இப்படி
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
பர்ஹாத் பாறூக் wrote:kalainilaa wrote:பர்ஹாத் பாறூக் wrote:kiwi boy wrote:இவ்ளோ தானா? நம்ம மட்டும் தான் வேலை செய்றோமா? பாக்கி எல்லாரும் சும்மா தான் இருக்காங்களா?
நான் சும்மாதான் இருக்கிறேன்...
இடைக்கிடை இவ்வாறு .. {)) {)) {)) இருப்பேன்
{)) {)) {)) இபப்டியே எடுத்து இப்போ வழுக்கையா ?அதை மறைக்க தான் தொப்பியா.............. :”: :”:
ஓவரா டென்சன் ஆனா இப்படித்தான் மண்டைய பிச்சிக்கிறது... இப்போ தான் பிச்சிக்க ஒன்னும் இல்லயே.!! அதனால இப்படி
எல்மெட் போட்டுகிட்டு :!.: :!.: :!.: செய்தால் ஷேபா இருக்கும் . :’|: :’|:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல சுவை உங்களது அரட்டை :,;: :”:
இந்த கலாய்ப்பு ,நல்ல சுவையாகத்தான் இருக்கிறது..ஆரம்பித்த திரியை வெற்றி கரமாக முடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்னு நினைக்கிறன்..நன்றி.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
kiwi boy wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல சுவை உங்களது அரட்டை
இந்த கலாய்ப்பு ,நல்ல சுவையாகத்தான் இருக்கிறது..ஆரம்பித்த திரியை வெற்றி கரமாக முடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்னு நினைக்கிறன்..நன்றி.
அப்படிச் சொல்லுங்க பதியாதவர்கள் பதிந்து விடுங்களேன்பா
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனை உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
» சேனை உறவுகள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்...
» சேனை உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
» புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum