Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
+9
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
சர்ஹூன்
பர்ஹாத் பாறூக்
Atchaya
kalainilaa
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
gud boy
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
First topic message reminder :
நமது சேனை உறவுகள் யார் யார் எந்தெந்த துறையை சார்ந்தவர்கள்,
எங்கே பணிபுரிகிறார்கள்
என்ற தகவலை பதிவு செய்தால்
அந்த துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்பதற்கும்,
நமது உறவுகள் இன்னும் வலுபடவும் உதவியாக இருக்குமே,

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
பொதுக் கணக்காளர் ( General Ledger Accountant ) தமிழ்ப்படுத்தல் சரியா ன்னு புரியல்ல. கணக்கியல் நமது துறை. உதய நிலா இருக்கும் அதே அபுதாபியில். ( நீங்க எங்கே இருக்கீங்க உதயநிலா? )
உணவு விடுதிகள் , அரச மாளிகைக்களுக்கான சமையலறை , Hilton, Lemeridien போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கான சமயலறை உபகரணங்கள் , உதிரிப்பாகங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறாக்குமதி செய்து விநியோகிக்கின்றது – நான் கடமையாற்றும் நிறுவனம்.

சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
சர்ஹூன் wrote:பொதுக் கணக்காளர் ( General Ledger Accountant ) தமிழ்ப்படுத்தல் சரியா ன்னு புரியல்ல. கணக்கியல் நமது துறை. உதய நிலா இருக்கும் அதே அபுதாபியில். ( நீங்க எங்கே இருக்கீங்க உதயநிலா? )
உணவு விடுதிகள் , அரச மாளிகைக்களுக்கான சமையலறை , Hilton, Lemeridien போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கான சமயலறை உபகரணங்கள் , உதிரிப்பாகங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறாக்குமதி செய்து விநியோகிக்கின்றது – நான் கடமையாற்றும் நிறுவனம்.
மிக்க மகிழ்ச்சி தோழா தங்களின் அறிமுகத்தில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது
நன்றிகள்
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நேசமுடன் ஹாசிம் wrote:சர்ஹூன் wrote:பொதுக் கணக்காளர் ( General Ledger Accountant ) தமிழ்ப்படுத்தல் சரியா ன்னு புரியல்ல. கணக்கியல் நமது துறை. உதய நிலா இருக்கும் அதே அபுதாபியில். ( நீங்க எங்கே இருக்கீங்க உதயநிலா? )
உணவு விடுதிகள் , அரச மாளிகைக்களுக்கான சமையலறை , Hilton, Lemeridien போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கான சமயலறை உபகரணங்கள் , உதிரிப்பாகங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறாக்குமதி செய்து விநியோகிக்கின்றது – நான் கடமையாற்றும் நிறுவனம்.
மிக்க மகிழ்ச்சி தோழா தங்களின் அறிமுகத்தில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது
நன்றிகள்
@. :];: :];: :];:
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
சர்ஹூ ன் மற்றும் அட்சயா இருவருக்கும் வாழ்த்துக்கள் பர்ஹாத் இப்பதான் படித்துக்கொண்டிருக்கிறார் மலேசியாவில் மற்றும் கலை நிலா அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்ற உறவுகளும் தொடருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசியலில் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில் பொதுவாகவும் ஏழை மக்களுக்காகவும் வாழும் உங்களுக்கு என்றும் இறைவன் துணை வாழ்க வழமுடன்முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
என்றும் நன்றியுடன் உடன் பிறப்பு
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
இதவிடத் தொழிலாசார் நீங்க பெரும் புள்ளியாச்சே உங்ககிட்டதான் தொழில் பெற்றுக்கொள்ள வருவதாக இருக்கிறோம் (ஒரு பட்டாளம்)
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
ஆமா சார் ஹாசிம் நானும் இப்ப கட்டாருக்கு வர ஆயத்தமாகுறேன்நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
இதவிடத் தொழிலாசார் நீங்க பெரும் புள்ளியாச்சே உங்ககிட்டதான் தொழில் பெற்றுக்கொள்ள வருவதாக இருக்கிறோம் (ஒரு பட்டாளம்)
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
எல்லோரும் ஓடுங்க பெரிய ஆபத்து நம்மள நோக்கி வருதுமுனாஸ் சுலைமான் wrote:ஆமா சார் ஹாசிம் நானும் இப்ப கட்டாருக்கு வர ஆயத்தமாகுறேன்நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
இதவிடத் தொழிலாசார் நீங்க பெரும் புள்ளியாச்சே உங்ககிட்டதான் தொழில் பெற்றுக்கொள்ள வருவதாக இருக்கிறோம் (ஒரு பட்டாளம்)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
பானுகமால் wrote:எல்லோரும் ஓடுங்க பெரிய ஆபத்து நம்மள நோக்கி வருதுமுனாஸ் சுலைமான் wrote:ஆமா சார் ஹாசிம் நானும் இப்ப கட்டாருக்கு வர ஆயத்தமாகுறேன்நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
இதவிடத் தொழிலாசார் நீங்க பெரும் புள்ளியாச்சே உங்ககிட்டதான் தொழில் பெற்றுக்கொள்ள வருவதாக இருக்கிறோம் (ஒரு பட்டாளம்)
கரக்ட் நானும் வாரன் பானு நில்லுங்க
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
எங்க வருது பாணு நானும் வாறேன் முதல்ல சொல்லுங்கநேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:எல்லோரும் ஓடுங்க பெரிய ஆபத்து நம்மள நோக்கி வருதுமுனாஸ் சுலைமான் wrote:ஆமா சார் ஹாசிம் நானும் இப்ப கட்டாருக்கு வர ஆயத்தமாகுறேன்நேசமுடன் ஹாசிம் wrote:முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............
நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
இதவிடத் தொழிலாசார் நீங்க பெரும் புள்ளியாச்சே உங்ககிட்டதான் தொழில் பெற்றுக்கொள்ள வருவதாக இருக்கிறோம் (ஒரு பட்டாளம்)
கரக்ட் நானும் வாரன் பானு நில்லுங்க
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
அது நீங்க தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நண்பன் wrote:உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:kalainilaa wrote:நண்பன் wrote:உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? சார் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
அப்துல்லாஹ் wrote:என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:kalainilaa wrote:நண்பன் wrote:உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ..இது அரசிலுக்கு வரும் முன்
வந்த பின் இது தான்
அழுகிப்போன முட்டை .தக்காளி !இது தான் தோழரே . :”: :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
அப்துல்லாஹ் wrote:என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:kalainilaa wrote:நண்பன் wrote:உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
இப்பதான் ஆடர் கொடுத்துள்ளார் பெராரிக்கு. :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
மீண்டும் மாற்றி யோசிங்க தலைவரே!kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:kalainilaa wrote:நண்பன் wrote:உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா
இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ..இது அரசிலுக்கு வரும் முன்
வந்த பின் இது தான்
அழுகிப்போன முட்டை .தக்காளி !இது தான் தோழரே . :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? சார் :,;:
இருக்கு தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு தலைவரில்லை ,நீங்க ரெடியா (அதுக்கு நீங்க ரவுடியா முன் அனுபவம் இருந்தால் )
வேலை உண்டு :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்
கொடுத்த வைத்தவர் நீங்கள்.. @. :) :) :)
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
எப்படி சொல்லுகிறீர்சர்ஹூன் wrote:நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்
கொடுத்த வைத்தவர் நீங்கள்.. :) :) :)
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,
வேலை என்றிருந்தால் ஆயிரம் தொல்லை.. அவன்ட வாயால திட்டு வாங்கி, இவனுக்கு நாம திட்டி, ஆயிரம் தடவ டென்ஷனாகி பீபீ எகிறி,, சாப்பிட மறந்து, கண்டத கடிச்சிக்கு ஒடம்ப கெடுத்த்துக்கு அப்பா… அப்பா முடியல (((
ஆனா நீங்க ஜாலியா வீட்ட இருந்துக்கு, TV பார்த்துக்கு டைமுக்கு சாப்பிட்டுக்கு …. ச்ச்சசா. உங்க வாழ்க்கை சொர்க்கம்தான் போங்க!!
:{:*):
ஆனா நீங்க ஜாலியா வீட்ட இருந்துக்கு, TV பார்த்துக்கு டைமுக்கு சாப்பிட்டுக்கு …. ச்ச்சசா. உங்க வாழ்க்கை சொர்க்கம்தான் போங்க!!
:{:*):
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனை உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
» சேனை உறவுகள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்...
» சேனை உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
» சேனை உறவுகள் பதிவு போடாம என்ன பன்றாங்க என்று பாருங்கள்
» புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum