Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
+6
ஹம்னா
Atchaya
kalainilaa
நண்பன்
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
10 posters
Page 1 of 1
நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
பணத்திற்காக கார்பரேட் கம்பெனிகளுக்கு கால்ஷீட் கொடுக்கும் நடிகர்கள் சினிமாவில்
நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்.
இவ்வாறு தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் கூறியிருக்கிறார். 'சூப்பர் டீம் சினிமாஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'நந்தா நந்திதா'.
ஹேமச்சந்திரன், மேக்னாராஜ், நாசர் சண்முகராஜன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்ஷிவா இயக்குகிறார். இபடத்தின் பாடல்கள் வெளியீடு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இதில் கேயார், பஞ்சு அருணாச்சலம், எஸ்.பி.ஜனநாதன், நாசர் ஆகியோர் கலந்துகொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய கேயார், "இன்றைய சினிமா கார்பரேட் நிறுவனங்களால் சீரழிந்து வருகிறது.
அதனால் கார்பரேட் நிறுவனங்கள் படம் தயாரிக்க யாரும் ஒத்துழைப்பு கொடுக்க கூடாது. அவர்களுக்கு பெரும்பாலும் நடிகர்கள்தான் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் அதிகமான பணத்திற்காக நடிகர்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறார்கள்.
நடிகர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வளர்த்துவிடும் தயாரிப்பாளர்களை மறந்து விட்டு இப்போது வந்த கார்பரேட் நிறுவங்களுக்கு வெறும் பணத்திற்காக கால்ஷீட் கொடுக்கும் நடிகர்கள் சினிமாவை விட்டு விட்டு வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.
கார்பரேட் நிறுவனங்களுக்கு படம் தயாரிக்க ஒத்துழைப்பு கொடுக்காமல் வேண்டுமானால், அவர்கள் படத்தை விநியோகம் செய்ய நாம் ஒத்துழைப்பு கொடுக்கலாம். அதனால் சிறிய தயாரிப்பாளர்கள் பயன் அடைவார்கள் என்று காட்டமாக பேசினார்.
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
என்னாடா இது அவனே காசுக்கு தானே கூத்தாடுறான். யாரு குடுத்தா என்ன... இதெல்லாம் ஒரு மேட்டரா...
அவங்க வருங்கால முதலமைச்சர்கள்...
அவங்க வருங்கால முதலமைச்சர்கள்...
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
:#:அப்துல்லாஹ் wrote:என்னாடா இது அவனே காசுக்கு தானே கூத்தாடுறான். யாரு குடுத்தா என்ன... இதெல்லாம் ஒரு மேட்டரா...
அவங்க வருங்கால முதலமைச்சர்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
நடிகர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வளர்த்துவிடும் தயாரிப்பாளர்களை மறந்து விட்டு இப்போது வந்த கார்பரேட் நிறுவங்களுக்கு வெறும் பணத்திற்காக கால்ஷீட் கொடுக்கும் நடிகர்கள் சினிமாவை விட்டு விட்டு வேறு ஏதாவது தொழில் செய்யலாம்.
பஞ்சு ரஜினிக்கு கொடுத்த டோஸ்
பஞ்சு ரஜினிக்கு கொடுத்த டோஸ்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
அவங்க கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும்.
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
:) :)அப்துல்லாஹ் wrote:என்னாடா இது அவனே காசுக்கு தானே கூத்தாடுறான். யாரு குடுத்தா என்ன... இதெல்லாம் ஒரு மேட்டரா...
அவங்க வருங்கால முதலமைச்சர்கள்...
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
அவர்கள் கூத்தாடிகள்...காசு யாரு குடுத்தாலும் அவர்களுக்காக ஆடுவார்கள்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
இது சினிமாச்சிக்கல் அதனால் நான்
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
இது சினிமா சினிமா.... :,;: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்
» உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!
» தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்
» சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை
» வேலாயுதம் இறுதிக்கட்ட படப்பில் 5000 துணை நடிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|