சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை Khan11

சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை

Go down

சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை Empty சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை

Post by sadir Mon 27 Jun 2011 - 15:09

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சரியாகியுள்ள நிலையில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்குமாறு ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம்.
”ராணா” படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் ரஜினிக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது உடல் நலம் குறித்து பல்வேறு குழப்பமான தகவல்கள் வெளியாகின. அவருக்கு என்ன பிரச்சினை என்பதே பெரும் குழப்பமாக இருந்தது. இறுதியில் அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூரிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் அவர் வருவார் என்று அவரது மருமகன் தனுஷ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் ”ராணா” பட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். ரஜினிகாந்த் திரும்பியதும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறுகிறார்கள். அதேசமயம், ”ராணா” படத்தில் சண்டைக் காட்சிகளில் ரஜினி நடிக்கக் கூடாது என்று சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம்.

பழையபடி சண்டைக் காட்சிகளில் நடித்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் டூப் போட்டு சண்டைக் காட்சிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனராம். ரஜினி டூப் போட்டு நடிப்பது புதிதல்ல. பல படங்களில் ரஜினி சண்டைக் காட்சிகளில் டூப்பை பயன்படுத்தியுள்ளனர் என்பதால் ராணாவிலும் டூப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை Empty Re: சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை

Post by sadir Mon 27 Jun 2011 - 15:09

சண்டை காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு ரஜினிக்கு அறிவுரை Rajini27
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை
» நடிகர்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு எதாவது தொழில் செய்யலாம்
» காதல் காட்சிகளில் நல்ல அனுபவம் – நயன்தாரா
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் -ஐஸ்வர்யாராய்
» முத்தக் காட்சிகளில் புதிதாக இடம் பெற்றிருக்கும் நாயகி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum