சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை Khan11

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை

3 posters

Go down

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை Empty ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை

Post by நண்பன் Wed 13 Mar 2013 - 9:28

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை W1303135
அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலின் சுற்றுலாத் திட்டத்தை புறக்கணிக்குமாறு ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யூத சுற்றுலா நிறுவனங்க ளால் ஏற்பாடு செய்யப்படும் ஆக்கிரமிப்பு ஜெருசலத்திற்கான சுற்றுலா பயணத்தையே பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சுற்றுலா நிறுவனங்கள் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தனது சுற்றுலா திட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஹமாஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:- “சியோனிச திட்டத்தின் தீவிரம் பற்றி நாம் எச்சரிக்கை விடுக்கிறோம். இதன்முலம் அல் அக்சா பள்ளிவாசல் மற்றும் அதன் எல்லை மீதான அரபு மற்றும் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழித்து யூத உரிமையை நிலைநிறுத்த சியோனிஸ்ட்கள் முயற்சிக்கின்றனர்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்தத் திட்டம் குறித்து சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒ. ஐ. சி.) மற்றும் அரபு லீக் அமைப்புகள் தனது அங்கத்துவ நாடுகளுக்கு அறிவுத்தும்படியும் ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை Empty Re: ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை

Post by Muthumohamed Wed 13 Mar 2013 - 11:19

நல்ல செய்தி யூதர்களின் சதி திட்டத்தை எல்லாம் வல்ல அந்த இறைவன் தடுப்பான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை Empty Re: ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை

Post by எந்திரன் Wed 13 Mar 2013 - 12:10

:];: :];:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை Empty Re: ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum