Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
Page 1 of 1
27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
![27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல் 1q15](https://i.servimg.com/u/f39/19/62/63/09/1q15.png)
--
27 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை
கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைய
உள்ளனர்.
தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் புதிய
படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பிரபுதேவா
மற்றும் கஜோலைத் தவிர, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன்,
ஜிஷு சென்குப்தா மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோரும்
நடிக்கின்றனர்.
படத்தின் இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
பணியாற்றுகிறார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின்
டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
இதற்கு முன்பு கஜோலும், ரபுதேவாவும், ராஜீவ் மேனன்
இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு'
படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் இந்தியில் 'சப்னய்' என்ற பெயரில் வெளியானது.
தற்போது இவர்கள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய
படத்தில் இணைய உள்ளனர்.
-தினமணி & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
» 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு..!!
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» 'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை !
» 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி பாடிய பாட்டு..!!
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» 'ஆட்டோ' சங்கருக்குப் பிறகு, 17 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் தூக்குத் தண்டனை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|