சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Khan11

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

5 posters

Go down

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Empty கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 8:17

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  6e66646535dd410d8f0a7f5ab005fb2b

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை நிகிதா மீது புகார் கூறப்பட்டுள்ளது.


சரோஜா படத்தில் நடித்த நிகிதா அதன் பிறகு முரண் படத்தில் நடித்தார். படம் விரைவில் வெளிவரவுள்ளது. இவர் கன்னடத்தில் நடிகர் தர்ஷனுடன் மூன்று படங்களில் நடித்துள்ளார். அப்போது தர்ஷனுக்கும், நிகிதாவுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதாக தர்ஷனின் மனைவி கூறியுள்ளார்.



நிகிதாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே தர்ஷன் தன்னை கொடுமைப்படுத்தியதாக தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி கூறியுள்ளார்.



விஜயலட்சுமியை சரமா‌‌ரியாக கத்தியால் குத்தியதற்காக தர்ஷன் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டு ‌சிறை‌யில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





நடிகை நிகிதா விளக்கம் :


இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார் நடிகை நிகிதா. அவர் கூறுகையில், "தர்ஷனுடன் நட்பாகத்தான் பழகினேன். எங்களுக்குள் வேறு மாதிரி தொடர்பு இல்லை.

நான் ஏற்கெனவே மனம் நொந்து போய் இருக்கிறேன். எனது தந்தை சமீபத்தில்தான் மரணம் அடைந்தார். குடும்ப ரீதியாக, தொழில்ரீதியாக நிறைய பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளேன். இந்த நிலையில் இதுபோன்ற அவதூறுகள் என்னை கவலை அடைய செய்கின்றன," என்றார்.

புகார் வாபஸ்

இதற்கிடையே தர்ஷன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீது அளித்த புகாரை மனைவி விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார்.


கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Empty Re: கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

Post by அப்துல்லாஹ் Sun 11 Sep 2011 - 8:35

என்ன குடும்பமோ கன்றாவியோ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Empty Re: கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 8:54

சினிமாக்காரங்களுக்கு இது வளக்கமாகி விட்டது கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Empty Re: கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 8:58

அப்துல்லாஹ் wrote:என்ன குடும்பமோ கன்றாவியோ...
நல்லக் குடும்பம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Empty Re: கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:16

:#.:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்  Empty Re: கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவியை கொலை செய்ய, நிகிதாதான் காரணமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
» சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்
» ஷரியன் தனது மனைவியை ஒரு நாயை விடவும் மோசமாக துன்பப்பட வைத்துள்ளா
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum