சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமையல் குறிப்புகள்
by rammalar Today at 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Today at 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Today at 11:14

» கவிதை கஃபே
by rammalar Today at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Yesterday at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Yesterday at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Yesterday at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Yesterday at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

கணக்கதிகாரம். Khan11

கணக்கதிகாரம்.

Go down

Sticky கணக்கதிகாரம்.

Post by Atchaya on Sun 11 Sep 2011 - 12:29

புத்தகத்தின் பெயர் - கணக்கதிகாரம். To download click here


இந்த புத்தகத்தை, நேரம் கிடைக்கிறப்போ, படிச்சுப் பாருங்க.ஆரம்பத்துல , தமிழ் கொஞ்சம் கடினமா தெரியலாம். ஆனா, சுவாரஸ்யமான புத்தகம்.

நம் பூமியோட அளவு என்ன, நிலம் எவ்வளவு, நீர் எவ்வளவு , சூரியன், சந்திரன் எவ்வளவு தொலைவுலே இருக்கு , மயிர் முனையை விட பல மடங்கு சின்ன அளவைகள், ஒரு மலையோட உயரம் எப்படி கண்டு பிடிக்கிறது , ஒரு படி நெல்லுல, எத்தனை நெல்லு இருக்கும்.. இப்படியே போயி, தயிர் கடல் , பாற் கடல் - அப்படின்னு அந்த காலத்து நம் கலாச்சாரம் , கண் முன்னே தெரிகிறது. அது தவிர , அன்றாட வாழ்க்கையில், அவர்களது டே-டு-டே விஷயங்களுக்கும் , பல சூத்திரங்கள் சொல்லி இருக்கிறார்.

என்ன ! ஒன்னு , ரெண்டு நம்பர்லாம் - தமிழ் ல இருக்கு. அதை முதல்லே நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் படிக்கலாம். அவர்களின் திறமை , ஆச்சர்யத்தில் மூச்சை இழுத்துப் பிடிக்க வைக்கிறது.


படிக்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு பொக்கிஷம்.
.சாம்பிளுக்கு கீழே ஒன்னு பாருங்க.


ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறிய
"பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றியுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வ‌குத்தால் கிடைப்ப‌து அந்த‌ பலாவில் உள்ள‌ எண்ணிக்கையாகும்.


உதாரணம்:
காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 30 எனில் 30 x 6 = 180 180/5 =36 பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 36 ஆகும். இதை எல்லாம் சர்வ சாதரணமாக கண்டறிந்து , அதை நம்மைப் போல பிற்கால சந்ததியும் அறிந்து கொள்ள பாடல் இயற்றி , வழி வகுத்துள்ளனர்.


இப்படிப் பலப்பல ஆச்சர்யங்கள்... !

nandri livingextra.com

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by kalainilaa on Sun 11 Sep 2011 - 12:43

நன்றி தோழரே !உங்கள் பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by Atchaya on Sun 11 Sep 2011 - 15:12

நன்றி தோழா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by பர்ஹாத் பாறூக் on Sun 11 Sep 2011 - 15:17

லிங்க்கில் ஏதோ தவறு நேர்ந்துள்ளது சரியான லிங்க்
http://downloads.ziddu.com/downloadfile/16335162/kanakkathikaaram.pdf.html
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by Atchaya on Sun 11 Sep 2011 - 15:36

உடனே செயல்பட்டு, தவறினை சரி செய்தமைக்கு நன்றி இளவலே.
இதனால் அனைவரும் பலன் பெறுவார்கள். :+=+: :!+: :!+: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by kalainilaa on Sun 11 Sep 2011 - 16:09

பர்ஹாத் பாறூக் wrote:லிங்க்கில் ஏதோ தவறு நேர்ந்துள்ளது சரியான லிங்க்
http://downloads.ziddu.com/downloadfile/16335162/kanakkathikaaram.pdf.html
இதுக்கு தான் வல்லுநர் என்று சொல்லுவது புரிகிறதா இளவலே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by நண்பன் on Sun 11 Sep 2011 - 16:15

kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:லிங்க்கில் ஏதோ தவறு நேர்ந்துள்ளது சரியான லிங்க்
http://downloads.ziddu.com/downloadfile/16335162/kanakkathikaaram.pdf.html
இதுக்கு தான் வல்லுநர் என்று சொல்லுவது புரிகிறதா இளவலே .
கணக்கதிகாரம். 111433 கணக்கதிகாரம். 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by *சம்ஸ் on Sun 11 Sep 2011 - 20:28

நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by lafeer on Mon 12 Sep 2011 - 4:58

கணக்கதிகாரம். 480414 கணக்கதிகாரம். 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by Atchaya on Mon 12 Sep 2011 - 5:10

நன்றி சம்ஸ் & லாபீர்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by lafeer on Mon 12 Sep 2011 - 5:16

Atchaya wrote:நன்றி சம்ஸ் & லாபீர்.நன்றி அட்சயா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by kamakni on Sun 23 Sep 2012 - 3:31

ஐயா,

வணக்கம். மேலே கண்ட பதிவிறக்கம் வேலை செய்யவில்லை, தயவு செய்து புதிய லிங்க்கை அனுப்பவும்.

நன்றி
ரஜ்குமார்

kamakni
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: கணக்கதிகாரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum