Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
உலகிலேயே உடலில் அதிகளவு உரோமம் கொண்ட நபர் தான் திருமணம் செய்துகொள்ள மணப்பெண் தேடுகிறார்.
சீனாவை சேர்ந்த யூ சின்குன் எனும் 33 வயது மனிதரே உலகிலேயே அதிகளவு உரோமங்களை கொண்ட மனிதராவார். இவரது உடலில் 96 வீதத்துக்கு உரோமம் மண்டிக் கிடக்கிறது.
இவர் உலகிலேயே அதிகளவு உரோமம் உடைய நபரென 2002 ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரு வருடங்களாளாக இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பால் இவர் தனது காதலியை பிரியவேண்டியேற்பட்டது.
இந் நிலையில் இவர் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்.
ஒருமுறை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கு பணியாற்றிய தாதியர்களின் பழக்கவழக்கங்கள் பிடித்துப்போகவே, தான் ஓர் தாதியையே மனைவியாக்கிக் கொள்ளப்போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
நல்லது நடக்கட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
*சம்ஸ் wrote:நல்லது நடக்கட்டும்
எது நடக்கட்டும் திருமணமா
Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
பாவம் இந்த மனிதன் குரங்கு மனிதன் என்றும் பெயர் வைத்து விட்டார்கள் அநியாம் எல்லாம் அவன் செயல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
பாவம் இந்த மனிதன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் படைப்பு நாம் பளித்திடல் ஆகாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
உண்மைதான் ஆண்டவன் படைப்பிலே ஆயிரம் வகை உண்டு அதில் இதுவும் ஒரு வகை .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: குரங்கு மனிதன் திருமணத்துக்கு பெண் தேடுகிறார்
jasmin wrote:உண்மைதான் ஆண்டவன் படைப்பிலே ஆயிரம் வகை உண்டு அதில் இதுவும் ஒரு வகை .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குரங்கு மனிதன்
» பெண் குரங்கை கவர சாகசம் செய்யும் ரோமியோ குரங்கு
» மர்ம மனிதன் பீதியில் ஓடிய பெண் ரயிலில் மோதுண்டு பலி
» மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
» பெண் குரங்கை கவர சாகசம் செய்யும் ரோமியோ குரங்கு
» மர்ம மனிதன் பீதியில் ஓடிய பெண் ரயிலில் மோதுண்டு பலி
» மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு
» பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum