சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Khan11

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

5 posters

Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 6:56

காலத்தின் கோலத்தால் உலகம் சந்திக்கும் விந்தைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. புதியஉலகத்தின் புதுமை விரும்பிகளுக்காக வருகிறது இன்னுமொரு வினோத தகவல்.

குழந்தை பிறந்தால் அதற்கு முதல் மருந்தும் உணவும் தாய்ப்பால்தான் என்று கூறுவார்கள்… ஆனால் கம்போடியாவில் 20 மாதக்குழந்தை நேரடியாக பசுவிடம் இருந்து மடிப்பால் உறிஞ்சிக்குடிக்கும் சம்பவம் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- கம்போடியாவில் பிறந்தது இந்த 20 மாதங்களே ஆனது ” தா சோபட்” எனும் குழந்தை.

இதனுடைய பெற்றோர்கள் வேலை தேடுவதற்காக தமது கிராமத்தினை விட்டு ஜூலை மாதம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

செல்லும் போது தனது 20 மாதமான குழந்தையை தங்களது பெற்றொருடன் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் குறித்த குழந்தை அங்குள்ள பசுவின் கீழ் தானே சென்று அதன் மடியினை கவ்வி பால் அருந்தியுள்ளது.

பசுவும் தாய்மைக்கு பறைசாற்றும் முகமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுத்து வருகின்றது.

தமது பேரக்குழந்தையின் செயற்பாட்டை கண்ட ” செய்ம் றீப்” இதை கண்டித்துள்ளார். இருந்தும் குழந்தை தொடர்ச்சியாக அடம்பிடித்து மறுத்துள்ளது.

எனவே குழந்தையை அப்படியே விட்டுள்ளார்கள். எனினும் இதுபற்றி கருத்து தெரிவித்த குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தை தனது மடிப்பாலை குடிப்பது பற்றி பசு கவலைப்படவில்லை இருந்தாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருக்கிறது என்றார்கள்.


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 6:58

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Maadu2


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 6:58

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Maadu3


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 6:58

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Maadu4


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 6:59



பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 11:19

என்ன சொல்ல வார்த்தையே வர வில்லை :silent:
கலை நிலா பார்வைக்கு விடுகிறேன்
கவிதை தருவார் இந்தக் காட்சிக்கு
நன்றி ஹாசிம் தகவலுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 11:27

நன்றி நண்பன்


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by ஹம்னா Tue 13 Sep 2011 - 19:14

இறைவா!
கவலையாக இருக்கிறது.


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Sep 2011 - 19:21

நேசமுடன் ஹாசிம் wrote:
என்ன சார் சொல்கிறார்கள் மொழிபெயர்ப்பு இல்லையா
நீகு தெல்சோ தெலுகு பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! 326371
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by பார்த்திபன் Tue 13 Sep 2011 - 20:37

பார்க்கவே பாவமாக உள்ளது.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 20:38

ஆமாம் தோழர்களே நானும் ஆச்சரியத்தில் உறைந்துதான் போனேன் அவ்வளுவு அற்புதமான விடயமாகத் தெரிந்தது


பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை! Empty Re: பசுவின் மடிப்பாலை உறிஞ்சிக்குடிக்கும் குழந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum