சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Khan11

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

+11
பானுஷபானா
ராகவா
kalainilaa
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
mufees
ADNAN
sadir
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:14

சேனையில் நட்பில் கலந்து அன்பில் அளவளாவி எம்மோடு பயணித்த நண்பர்களின் வரவு இன்மை மனதிற்கு பாரமாக இருக்கிறது அவர்களின் தொடர்பு உள்ளவர்கள் அவர்கள் பற்றிய செய்திகளை இங்கு இட்டு தேடலை மேற்கொள்ளலாம்
தெரிந்தவர்கள் நண்பர்களின் நிலை பற்றி பகிர்ந்து கொள்ளலாம்

நான் முதலில் நீண்டநாளாக எமது தொடர்பில் இல்லாத
மீனுக்கா மற்றும் ஜிப்ரியா பற்றிய தகவலறிந்தவர்கள் சொல்லுங்கள் பிளீஸ் :!#: :!#:


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:16

மற்றும் எமது நண்பர்களான றமீஸ் றிபாய் போன்றோரை காணவில்லை என்ன ஆச்சு தெரிந்தவர்கள் சொல்லவும்


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:18

சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 13:25

மிகவும் நல்லதொரு திரி ஹாசிம் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் குணாளன் றிபாய் நிலா புதிய நிலா இவர்களும் வேலுச்சாமி வேல் பிரபாதாமு இன்னும் காணாமல் போன உறவுகள் வந்தால் நமக்கு சந்தோசம்தான் நன்றி ஹாசிம் தொடர்வோம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 13:26

மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by sadir Tue 13 Sep 2011 - 17:08

நேசமுடன் ஹாசிம் wrote:சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
தொலைபேசி அழைப்பு வந்தது என்னைக் காணவில்லை என்று
உண்மையில் வேலைப்பழு அதிகம் அதனால்தான் இணைய முடியவில்லை
ஹாசிம் நானாவுடன் சொல்லியிருந்தேன்

தொடர்ந்திருக்க முயற்சிக்கிறேன்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 17:14

sadir wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
தொலைபேசி அழைப்பு வந்தது என்னைக் காணவில்லை என்று
உண்மையில் வேலைப்பழு அதிகம் அதனால்தான் இணைய முடியவில்லை
ஹாசிம் நானாவுடன் சொல்லியிருந்தேன்

தொடர்ந்திருக்க முயற்சிக்கிறேன்
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 517195 காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 17:15

sadir wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
தொலைபேசி அழைப்பு வந்தது என்னைக் காணவில்லை என்று
உண்மையில் வேலைப்பழு அதிகம் அதனால்தான் இணைய முடியவில்லை
ஹாசிம் நானாவுடன் சொல்லியிருந்தேன்

தொடர்ந்திருக்க முயற்சிக்கிறேன்

மகிழ்ச்சி சாதீர் அழைப்பை ஏற்று இணைந்தவரை மகிழ்ச்சி


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ADNAN Tue 13 Sep 2011 - 17:38

நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லைகாணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 587993
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 17:40

ADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லைகாணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 587993

நீங்களே ஞாபகப்படுத்திவிட்டீர்களா நாங்கள் மறக்க மாட்டோம் தேடிப்பிடிப்போமில்ல


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by mufees Tue 13 Sep 2011 - 21:41

ADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லைகாணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 587993
மனிக்கவும் மறந்து போய்விட்டது
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by mufees Tue 13 Sep 2011 - 21:42

@. @.
நேசமுடன் ஹாசிம் wrote:
ADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லைகாணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 587993

நீங்களே ஞாபகப்படுத்திவிட்டீர்களா நாங்கள் மறக்க மாட்டோம் தேடிப்பிடிப்போமில்ல
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 21:42

mufees wrote:
ADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லைகாணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 587993
மனிக்கவும் மறந்து போய்விட்டது

முபீஸ் இனி ஞாபகம் வரும்போதெல்லாம் இங்கு பெயரிட்டு அழையுங்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள்

இன்று இங்கு இட்ட பெயர்களில் சாதீர் மற்றும் றமீஸ் இணைந்திருக்கிறார்கள் மற்றவர்களும் இணைவார்கள்


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Sep 2011 - 21:47

நண்பன் wrote:மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
ஜிப்ரியா படிப்பின் கவனம் செலுத்தியுள்ளதாகச்சொன்னார்
நேரம் கிடைக்கும் போது வருவதாகவும் சொன்னார் தொலைபேசி இலக்கம் தரவா ஹாசிம் .....................................................
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 21:49

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
ஜிப்ரியா படிப்பின் கவனம் செலுத்தியுள்ளதாகச்சொன்னார்
நேரம் கிடைக்கும் போது வருவதாகவும் சொன்னார் தொலைபேசி இலக்கம் தரவா ஹாசிம் .....................................................

எனது ஸலாத்தையும் சொல்லவும் முனாஸ் சார் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 21:52

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
ஜிப்ரியா படிப்பின் கவனம் செலுத்தியுள்ளதாகச்சொன்னார்
நேரம் கிடைக்கும் போது வருவதாகவும் சொன்னார் தொலைபேசி இலக்கம் தரவா ஹாசிம் .....................................................

வேணாம் முனாஸ் அவர் இணைந்தால் மகிழ்ச்சி :.”: :.”:


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 11:57

இன்று விசேசமாக மீனு சேனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது நண்பர்களின் கோரிக்கை இது.............. #+


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 12:27

நேசமுடன் ஹாசிம் wrote:இன்று விசேசமாக மீனு சேனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது நண்பர்களின் கோரிக்கை இது.............. காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 587993
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 111433 காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 12:59

என்னுயிர்த்தோழி ஜிப்ரியாவை காணவில்லை அவரின் செய்தி அறியத்தரவும்
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 13:46

நேசமுடன் ஹாசிம் wrote:என்னுயிர்த்தோழி ஜிப்ரியாவை காணவில்லை அவரின் செய்தி அறியத்தரவும்
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக
சகோதரி எங்கிருந்தாலும் சேனைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறார்கள் சேனை உறவுகள் @. :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by இன்பத் அஹ்மத் Mon 19 Sep 2011 - 14:40

சேனையின் காணாமல் போன உறவுகளே எங்கிருந்தாலும் சேனைக்கு வந்துவிடுங்கள்.....

உங்கள் உறவுகளின் குரல் உங்களுக்கு கேட்க வில்லையா?
வாருங்கள் என்றும் சேனையோடு பயணிக்க .............
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 14:47

அப்துல் றிமாஸ் wrote:சேனையின் காணாமல் போன உறவுகளே எங்கிருந்தாலும் சேனைக்கு வந்துவிடுங்கள்.....

உங்கள் உறவுகளின் குரல் உங்களுக்கு கேட்க வில்லையா?
வாருங்கள் என்றும் சேனையோடு பயணிக்க .............

@. @. @. :!#: @. @. @.


காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by kalainilaa Mon 19 Sep 2011 - 19:27

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:என்னுயிர்த்தோழி ஜிப்ரியாவை காணவில்லை அவரின் செய்தி அறியத்தரவும்
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக
சகோதரி எங்கிருந்தாலும் சேனைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறார்கள் சேனை உறவுகள் @. :’|:

திருவிழா கூட்டத்தில் காணமல் போய்விட்டார்களா என்ன ?நல்ல தேடி பாருங்கள் தோழரே .சேனையில் ஓரத்தில் படுத்து தூங்கலாம்.

உண்ட களைப்பு தொண்டனுக்கும்
பதித்த களைப்பு ஜிப்ரியாவுக்கும் .............
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by mufees Mon 19 Sep 2011 - 21:45

மீனு ஜிப்ரியா இருவரும் எப்படியாவது சேனைக்கு வந்து சேனையை மகிழ்விக்கவும் நண்பர்களின் வேண்டுதல் வாருங்கள் அசத்துங்கள்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Tue 12 Feb 2013 - 16:22

இன்று மீனுமா காணவில்லை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum