Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
+11
பானுஷபானா
ராகவா
kalainilaa
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
mufees
ADNAN
sadir
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
First topic message reminder :
சேனையில் நட்பில் கலந்து அன்பில் அளவளாவி எம்மோடு பயணித்த நண்பர்களின் வரவு இன்மை மனதிற்கு பாரமாக இருக்கிறது அவர்களின் தொடர்பு உள்ளவர்கள் அவர்கள் பற்றிய செய்திகளை இங்கு இட்டு தேடலை மேற்கொள்ளலாம்
தெரிந்தவர்கள் நண்பர்களின் நிலை பற்றி பகிர்ந்து கொள்ளலாம்
நான் முதலில் நீண்டநாளாக எமது தொடர்பில் இல்லாத
மீனுக்கா மற்றும் ஜிப்ரியா பற்றிய தகவலறிந்தவர்கள் சொல்லுங்கள் பிளீஸ் :!#: :!#:

Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
காலை நடை காலுக்கு பலம்
மாலை நடை மனதுக்கு பலம்
-
சேனை உலாவில் உலாவினால் இதயம்
பலம் பெறும்..எதையும் தாங்கும் சக்தி வரும்
-
எனவே அடிக்கடி எல்லோரும் வாருங்கள்...!!
-
மாலை நடை மனதுக்கு பலம்
-
சேனை உலாவில் உலாவினால் இதயம்
பலம் பெறும்..எதையும் தாங்கும் சக்தி வரும்
-
எனவே அடிக்கடி எல்லோரும் வாருங்கள்...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
வாவ் அருமையாக சொன்னீர்கள் அண்ணா :+=+: :];:rammalar wrote:காலை நடை காலுக்கு பலம்
மாலை நடை மனதுக்கு பலம்
-
சேனை உலாவில் உலாவினால் இதயம்
பலம் பெறும்..எதையும் தாங்கும் சக்தி வரும்
-
எனவே அடிக்கடி எல்லோரும் வாருங்கள்...!!
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நல்லதே நினைப்போம்.*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் என்றும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் அவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்..
நேற்று பலரை காண முடிந்தது..
இன்றும்,என்றும் வாருங்கள்.............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நல்லதே நடக்கும்...................அச்சலா wrote:நல்லதே நினைப்போம்.*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் என்றும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் அவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்..
நேற்று பலரை காண முடிந்தது..
இன்றும்,என்றும் வாருங்கள்.............
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
@. @.*சம்ஸ் wrote:நல்லதே நடக்கும்...................அச்சலா wrote:நல்லதே நினைப்போம்.*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் என்றும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.அச்சலா wrote:சம்ஸ் அவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்..
நேற்று பலரை காண முடிந்தது..
இன்றும்,என்றும் வாருங்கள்.............
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
வாருங்கள் அனைவரும்....
சேனையில் நல்ல இதயங்கள் உங்களுக்காக ஏக்கத்தில்...
வாருங்கள் மகிழ்வோம்...
சேனையில் நல்ல இதயங்கள் உங்களுக்காக ஏக்கத்தில்...
வாருங்கள் மகிழ்வோம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
சம்ஸ் அண்ணனை காணவில்லை சில நாட்களாய்...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நானும் தேடுகிறேன் இவர்களை ...கண்டால் இழுத்து வாருங்கள்..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அச்சலா wrote:நானும் தேடுகிறேன் இவர்களை ...கண்டால் இழுத்து வாருங்கள்..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்
கட்டளை இடுகிறீர்களா ? அவர்களுக்கு என்ன வேலை என்பது நமக்கு தெரியாது அல்லவா ?
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அன்பு கட்டளை தம்பி...வேலைகள் இழுகுவாகி மீண்டும் மன்றம் வர பிராத்திக்கிறேன்..Muthumohamed wrote:அச்சலா wrote:நானும் தேடுகிறேன் இவர்களை ...கண்டால் இழுத்து வாருங்கள்..நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்
கட்டளை இடுகிறீர்களா ? அவர்களுக்கு என்ன வேலை என்பது நமக்கு தெரியாது அல்லவா ?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள் :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
ம்கூம் என்னை யாருமே தேடவே இல்லை! தேட மாட்டீர்கள் என தெரிந்து தான் நான் காணாமலும் போகவில்லையாக்கும்! :dance:
பர்ஹாத் பாரூக், மதி போன்றோர் சேனைப்பக்கம் வந்து ரெம்பவே நாள் ஆகி விட்டது? சேனை உறவுகள் யாருக்காவது அவர்களுடன் தொடர்பிருந்தால் ஏன் வருவதில்லை என கேட்டு சொல்லுங்களேன்!
பர்ஹாத் பாரூக், மதி போன்றோர் சேனைப்பக்கம் வந்து ரெம்பவே நாள் ஆகி விட்டது? சேனை உறவுகள் யாருக்காவது அவர்களுடன் தொடர்பிருந்தால் ஏன் வருவதில்லை என கேட்டு சொல்லுங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
வந்துவிட்டேன் அண்ணா..நலமா..நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள் :(
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
வந்ததில் மகிழ்ச்சி ஆனால் எங்கு சென்றீர்கள் இத்தனை நாட்களும்ராகவா wrote:வந்துவிட்டேன் அண்ணா..நலமா..நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள் :(
ஏன் சொல்லாமல் சென்றது யார் மீது கோபம் சொல்லுங்கள் போட்டுத்தள்ளிடலாம் (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அதுவா! அப்பாவோடு கூட இருக்க வேண்டிய நிலை வந்தது..இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்..நண்பன் wrote:வந்ததில் மகிழ்ச்சி ஆனால் எங்கு சென்றீர்கள் இத்தனை நாட்களும்ராகவா wrote:வந்துவிட்டேன் அண்ணா..நலமா..நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள் :(
ஏன் சொல்லாமல் சென்றது யார் மீது கோபம் சொல்லுங்கள் போட்டுத்தள்ளிடலாம் (_
கொஞ்சம் பணமில்லாமல் ஒரே அலைச்சலும்,சோர்வும்...
அதனால் வரமுடியல நண்பா...
எனக்கு பணத்தின்மீது கோபம்..தேவைபடும்போது ஓடிவிடுகிறது அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அதைத்தேடித்தானே பல ஆண்டுகளாக அலைகிறோம் அந்நிய தேசத்தில் )*ராகவா wrote:அதுவா! அப்பாவோடு கூட இருக்க வேண்டிய நிலை வந்தது..இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்..நண்பன் wrote:வந்ததில் மகிழ்ச்சி ஆனால் எங்கு சென்றீர்கள் இத்தனை நாட்களும்ராகவா wrote:வந்துவிட்டேன் அண்ணா..நலமா..நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள் :(
ஏன் சொல்லாமல் சென்றது யார் மீது கோபம் சொல்லுங்கள் போட்டுத்தள்ளிடலாம் (_
கொஞ்சம் பணமில்லாமல் ஒரே அலைச்சலும்,சோர்வும்...
அதனால் வரமுடியல நண்பா...
எனக்கு பணத்தின்மீது கோபம்..தேவைபடும்போது ஓடிவிடுகிறது அண்ணா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
கொடுமை....வறுமையில் பணமின்மை...நண்பன் wrote:அதைத்தேடித்தானே பல ஆண்டுகளாக அலைகிறோம் அந்நிய தேசத்தில் )*ராகவா wrote:அதுவா! அப்பாவோடு கூட இருக்க வேண்டிய நிலை வந்தது..இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்..நண்பன் wrote:வந்ததில் மகிழ்ச்சி ஆனால் எங்கு சென்றீர்கள் இத்தனை நாட்களும்ராகவா wrote:வந்துவிட்டேன் அண்ணா..நலமா..நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள் :(
ஏன் சொல்லாமல் சென்றது யார் மீது கோபம் சொல்லுங்கள் போட்டுத்தள்ளிடலாம் (_
கொஞ்சம் பணமில்லாமல் ஒரே அலைச்சலும்,சோர்வும்...
அதனால் வரமுடியல நண்பா...
எனக்கு பணத்தின்மீது கோபம்..தேவைபடும்போது ஓடிவிடுகிறது அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
உங்கள் சகோதரர்கள் உதவி செய்ய மாட்டார்களோ ராகவன்? அப்படி ரெம்ப வறுமையான சூழலில் நீங்கள் இல்லை என நான் நம்புகின்றேன். கணனி சம்பந்தமான தொழில் செய்யும் உங்களால் உங்கள் அவசரத்தேவைக்கு நண்பர்கள் யாரிடமும் மாறி வாங்கி கொண்டு திருப்பி கொடுக்க இயலாதா ராகவன்?
ஒன்றை தெளிவாக புரிந்திடுங்கள்.. நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே தான் நம் வாழ்க்கை இழுக்கபட்டு செல்கின்றது. நம் மன நிலைக்கேற்ப நம் வாழ்வும் நகரும்.
எப்போதும் இல்லை. முடியாது என நினையாது நம்மிடம் இருப்பதே போதும்.. இருப்பதை கொண்டு சிறக்க வாழலாம் என நினையுங்கள். வறுமை என்பது நிச்சயம் கொடுமையானதல்ல.. அதே நேரம் நம் வரவுக்குரிய செலவுகள் தான் செய்ய பழக்வேண்டும். நம்மிடம் இல்லையே என கலங்குவதை விட இருப்பதில் சமாளிக்க தெரியணும்பா !
நானறிந்த வரை உங்களை விட மிக கடினமான சூழலில் தான் பலர் இருக்கின்றார்கள்.
ஒன்றை தெளிவாக புரிந்திடுங்கள்.. நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே தான் நம் வாழ்க்கை இழுக்கபட்டு செல்கின்றது. நம் மன நிலைக்கேற்ப நம் வாழ்வும் நகரும்.
எப்போதும் இல்லை. முடியாது என நினையாது நம்மிடம் இருப்பதே போதும்.. இருப்பதை கொண்டு சிறக்க வாழலாம் என நினையுங்கள். வறுமை என்பது நிச்சயம் கொடுமையானதல்ல.. அதே நேரம் நம் வரவுக்குரிய செலவுகள் தான் செய்ய பழக்வேண்டும். நம்மிடம் இல்லையே என கலங்குவதை விட இருப்பதில் சமாளிக்க தெரியணும்பா !
நானறிந்த வரை உங்களை விட மிக கடினமான சூழலில் தான் பலர் இருக்கின்றார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நிஷா அக்கா !
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
Nisha wrote:உங்கள் சகோதரர்கள் உதவி செய்ய மாட்டார்களோ ராகவன்? அப்படி ரெம்ப வறுமையான சூழலில் நீங்கள் இல்லை என நான் நம்புகின்றேன். கணனி சம்பந்தமான தொழில் செய்யும் உங்களால் உங்கள் அவசரத்தேவைக்கு நண்பர்கள் யாரிடமும் மாறி வாங்கி கொண்டு திருப்பி கொடுக்க இயலாதா ராகவன்?
ஒன்றை தெளிவாக புரிந்திடுங்கள்.. நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே தான் நம் வாழ்க்கை இழுக்கபட்டு செல்கின்றது. நம் மன நிலைக்கேற்ப நம் வாழ்வும் நகரும்.
எப்போதும் இல்லை. முடியாது என நினையாது நம்மிடம் இருப்பதே போதும்.. இருப்பதை கொண்டு சிறக்க வாழலாம் என நினையுங்கள். வறுமை என்பது நிச்சயம் கொடுமையானதல்ல.. அதே நேரம் நம் வரவுக்குரிய செலவுகள் தான் செய்ய பழக்வேண்டும். நம்மிடம் இல்லையே என கலங்குவதை விட இருப்பதில் சமாளிக்க தெரியணும்பா !
நானறிந்த வரை உங்களை விட மிக கடினமான சூழலில் தான் பலர் இருக்கின்றார்கள்.
உள்ளதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் நூற்றில் ஒரு வார்த்தை நிஷா அக்கா
சில நேரங்களில் கஷ்டம் சொல்லாமல் வந்து விடுகிறது என்ன செய்வது என்று தெரியாமல் :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
சொல்லிக்காமல் கஷ்டங்கள் வரும் போது நமது தேவை அதிகமாகிறது ராகவனின் நிலை கண்டு வருந்துகிறேன் சூழலைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள் ராகவன் நீங்கள் பொறுப்புதாரியாக இருக்கும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் வீட்டிற்கு நீங்கள்தான் மூத்த பையனா?ராகவா wrote:நிஷா அக்கா !
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
இல்லையே தும்பி!
அப்பாவின் உட்ல நலம் சரியில்லை எனும் திரி பகிர்வில் அண்ணன் மார் கூட இருந்து கவனித்ததாக பதிவு இட்டிருந்தார். அண்ணாக்கள் இருக்கணும் என நினைக்கின்றேன்!
அப்பாவின் உட்ல நலம் சரியில்லை எனும் திரி பகிர்வில் அண்ணன் மார் கூட இருந்து கவனித்ததாக பதிவு இட்டிருந்தார். அண்ணாக்கள் இருக்கணும் என நினைக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அக்கா இருவர் கல்யாணம் ஆச்சு அண்ணா..நான் இப்போது மற்றவர்கள் படிக்கவும்,மற்ற தேவைகளுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு அமைகிறது அண்ணா.நண்பன் wrote:சொல்லிக்காமல் கஷ்டங்கள் வரும் போது நமது தேவை அதிகமாகிறது ராகவனின் நிலை கண்டு வருந்துகிறேன் சூழலைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள் ராகவன் நீங்கள் பொறுப்புதாரியாக இருக்கும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் வீட்டிற்கு நீங்கள்தான் மூத்த பையனா?ராகவா wrote:நிஷா அக்கா !
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அப்படியா சரியாக நான் கவனிக்க வில்லை எல்லாம் அவன் செயல் நல்லது நடக்கட்டும்Nisha wrote:இல்லையே தும்பி!
அப்பாவின் உட்ல நலம் சரியில்லை எனும் திரி பகிர்வில் அண்ணன் மார் கூட இருந்து கவனித்ததாக பதிவு இட்டிருந்தார். அண்ணாக்கள் இருக்கணும் என நினைக்கின்றேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காணாமல் போன சந்தோசம்…
» காணாமல் போகட்டும் கருவளையம்...!
» பாகற்காய் கசப்பு காணாமல் போக
» காணாமல் போகும் கடிதங்கள்
» காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
» காணாமல் போகட்டும் கருவளையம்...!
» பாகற்காய் கசப்பு காணாமல் போக
» காணாமல் போகும் கடிதங்கள்
» காணாமல், கோணாமல், கண்டு கொடு!’
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum