Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது
போலி மருந்து விற்பனை செய்த வழக்கில் சிக்கிய 5 பேருக்கு ஈரானில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போலி மருந்து விற்பனை, விபசாரம், கள்ளத் தொடர்பு போன்றவற்றில் ஈடுபடுவதை கடுமையான குற்றமாக கருதி, குற்றம் புரிபவர்களுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அண்மையில் போலி மருந்து விற்றது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 192 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், இது கடந்த ஆண்டு 179 என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது. அதை பூரண சட்ட நடவடிக்குப் பின்னரே நிறைவேற்ற வேண்டும் என்று டெஹ்ரான் தெரிவித்துள்ளது.
Re: நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது
மனதை மிகவும் பாதிக்கிறது இந்தப் பதிவு!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தூக்கு தண்டனை அவசியமானது
Parthi wrote:மனதை மிகவும் பாதிக்கிறது இந்தப் பதிவு!
ஆமாம் தோழரே மனம் மிகவும் பாதிக்கிறது இதன் உள்ளர்த்தம் என்னன்னா இதை பகிரங்கமாக செய்தால் இதைப்பார்ப்பவர்கள் அத்தவறினை செய்யமாட்டார்கள் என்பதற்காகத்தான் இஸ்லாம் இவ்வாறு தண்டனைகளை விதித்திருக்கிறது அதுமாத்திரமல்லாது இஸ்லாமிய குற்றங்களும் தண்டனைகளும் எனும் சட்டத்தில் அத்தனையும் விளங்கச்செய்திருக்கிறது அதை மீறி செய்வதால் இத்தண்டனை அனுபவித்தாக வேண்டும்
மற்றுமொரு காரணம் இருக்கிறது இதை உலத்தோடு நிறைவேற்றிக்கொள்வதால் செய்தவர்கள் இறைவன் மத்தியில் ஈடேற்றம் அடைகிறார்கள் அதாவது அவர்களுக்கு இறைவன் மறுமையில் தண்டனை அளிக்க மாட்டான் என்பதுதான் இஸ்லாமிய குற்றவியல் சட்டம்
இப்பதிவு உங்களை சங்கடப்படுத்தினால் மன்னிக்கணும் நன்றி தோழரே
Similar topics
» அப்சல் குருவுக்கு தூக்கு - சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம்...
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» தூக்கு தண்டனை தேவை தான்
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
» தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» தூக்கு தண்டனை தேவை தான்
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum