Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
+3
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
7 posters
Page 1 of 1
மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
பாலியா: டெல்லி பலாத்கார கொலை வழக்கில் மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லியில் கடந்த டிசம்பரில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரை இழந்த மருத்துவ மாண விக்கு ராணி லட்சுமி பாய் விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் மாணவியின் குடும்பத்தினரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மருத்துவ மாணவியின் சகோதரர் நேற்று அளித்த பேட்டி: விருது விழாவின்போது, ஜனாதிபதியிடம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மைனரை பற்றி பேச நினைத்தோம். ஆனால், பேச முடியவில்லை. குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரம் தான் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரிக்க காரணம் என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளது சரியல்ல. குற்றவாளிகள் தங்களை திருத்திக் கொள்ள வாய்ப்பு தர வேண்டும் என்று நடிகர் ராகுல் போஸ் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
தினகரன்.
தினகரன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அவனுக்குத் தான் அதிகபட்ச தண்டனை குடுக்க வேண்டும் ...இந்த வயசிலயே இப்படினா இதெல்லாம் இனி உயிரோடு இருந்தால் எத்தனை பேரோட உயிரோடும் கற்போடும் விளையாடுமோ....
இவனுக்கெல்லாம் உலகில் வாழத் தகுதியே இல்லை....
நினைக்க ஆத்திரம் பத்திக்கிட்டு வருது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
அக்காவின் கோபம் நியாயமானது- இவர்கள் உலகில் வாழத் தகுதியற்வர்கள் அதிகபட்ச தண்டனை வளங்கி தீர்பளிக்க வேண்டும். :,”,: :,”,:பானுகமால் wrote:குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அவனுக்குத் தான் அதிகபட்ச தண்டனை குடுக்க வேண்டும் ...இந்த வயசிலயே இப்படினா இதெல்லாம் இனி உயிரோடு இருந்தால் எத்தனை பேரோட உயிரோடும் கற்போடும் விளையாடுமோ....
இவனுக்கெல்லாம் உலகில் வாழத் தகுதியே இல்லை....
நினைக்க ஆத்திரம் பத்திக்கிட்டு வருது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
*சம்ஸ் wrote:அக்காவின் கோபம் நியாயமானது- இவர்கள் உலகில் வாழத் தகுதியற்வர்கள் அதிகபட்ச தண்டனை வளங்கி தீர்பளிக்க வேண்டும். :,”,: :,”,:பானுகமால் wrote:குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அவனுக்குத் தான் அதிகபட்ச தண்டனை குடுக்க வேண்டும் ...இந்த வயசிலயே இப்படினா இதெல்லாம் இனி உயிரோடு இருந்தால் எத்தனை பேரோட உயிரோடும் கற்போடும் விளையாடுமோ....
இவனுக்கெல்லாம் உலகில் வாழத் தகுதியே இல்லை....
நினைக்க ஆத்திரம் பத்திக்கிட்டு வருது
இவனுக்கெல்லாம் நான் தாயா இருந்தா உணவுல விசம் வச்சு கொன்னுடுவேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
அக்கா "பெற்ற மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு' செய்யபானுகமால் wrote:*சம்ஸ் wrote:அக்காவின் கோபம் நியாயமானது- இவர்கள் உலகில் வாழத் தகுதியற்வர்கள் அதிகபட்ச தண்டனை வளங்கி தீர்பளிக்க வேண்டும். :,”,: :,”,:பானுகமால் wrote:குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அவனுக்குத் தான் அதிகபட்ச தண்டனை குடுக்க வேண்டும் ...இந்த வயசிலயே இப்படினா இதெல்லாம் இனி உயிரோடு இருந்தால் எத்தனை பேரோட உயிரோடும் கற்போடும் விளையாடுமோ....
இவனுக்கெல்லாம் உலகில் வாழத் தகுதியே இல்லை....
நினைக்க ஆத்திரம் பத்திக்கிட்டு வருது
இவனுக்கெல்லாம் நான் தாயா இருந்தா உணவுல விசம் வச்சு கொன்னுடுவேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
அதற்க்குதான் இஸ்லாம் அனைத்தையும் நமக்கு அருமையாக கற்றுத்தந்துள்ளது அக்கா எப்படி எதை செய்ய வேண்டும். எந்த குற்றத்திக்கு என்ன தண்டனை என்று அதன் படி நடந்தால் என்றும் வெற்றி நிச்சயம். @. @.பானுகமால் wrote:அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
@. @. @. @.*சம்ஸ் wrote:அதற்க்குதான் இஸ்லாம் அனைத்தையும் நமக்கு அருமையாக கற்றுத்தந்துள்ளது அக்கா எப்படி எதை செய்ய வேண்டும். எந்த குற்றத்திக்கு என்ன தண்டனை என்று அதன் படி நடந்தால் என்றும் வெற்றி நிச்சயம். @. @.பானுகமால் wrote:அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
@. :];: :];:பானுகமால் wrote:@. @. @. @.*சம்ஸ் wrote:அதற்க்குதான் இஸ்லாம் அனைத்தையும் நமக்கு அருமையாக கற்றுத்தந்துள்ளது அக்கா எப்படி எதை செய்ய வேண்டும். எந்த குற்றத்திக்கு என்ன தண்டனை என்று அதன் படி நடந்தால் என்றும் வெற்றி நிச்சயம். @. @.பானுகமால் wrote:அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
இன்ற காலத்தில் மைனர் என்பது பத்து வயதுதான் அதை கடந்தவர்கள் அத்தனை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த அளவு தொழில் நுட்பமும் சினிமாக்களும் இளவயதினரை முதியவர்களாக்கிவிடுகிறது தண்டனை உண்டு என்று அறிபவர்கள் பாவம் செய்ய பயப்படுவார்கள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
மைனர் குற்றவாளிகளுக்கும் தூக்கு தான் சரியான தண்டனை
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
தாங்கள் சொல்வது உண்மை நண்பா ஒழுக்கம் என்று ஒன்று மானம் என்று ஒன்று உள்ளது அதை காப்பாற்றினால் இந்த பிரச்சினைகள் வராது எக்காலத்துக்கும் பொருந்து ஓரே மார்க்கம் இஸ்லாம் அதன் படி நடந்தால். இன்று நடக்கும் கற்பலிப்பு கொலை அனைத்தும் குறையும்.நேசமுடன் ஹாசிம் wrote:இன்ற காலத்தில் மைனர் என்பது பத்து வயதுதான் அதை கடந்தவர்கள் அத்தனை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த அளவு தொழில் நுட்பமும் சினிமாக்களும் இளவயதினரை முதியவர்களாக்கிவிடுகிறது தண்டனை உண்டு என்று அறிபவர்கள் பாவம் செய்ய பயப்படுவார்கள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
@. @.*சம்ஸ் wrote:தாங்கள் சொல்வது உண்மை நண்பா ஒழுக்கம் என்று ஒன்று மானம் என்று ஒன்று உள்ளது அதை காப்பாற்றினால் இந்த பிரச்சினைகள் வராது எக்காலத்துக்கும் பொருந்து ஓரே மார்க்கம் இஸ்லாம் அதன் படி நடந்தால். இன்று நடக்கும் கற்பலிப்பு கொலை அனைத்தும் குறையும்.நேசமுடன் ஹாசிம் wrote:இன்ற காலத்தில் மைனர் என்பது பத்து வயதுதான் அதை கடந்தவர்கள் அத்தனை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த அளவு தொழில் நுட்பமும் சினிமாக்களும் இளவயதினரை முதியவர்களாக்கிவிடுகிறது தண்டனை உண்டு என்று அறிபவர்கள் பாவம் செய்ய பயப்படுவார்கள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» டெல்லி மாணவி வழக்கில் இளம் குற்றவாளிக்கும் தண்டனை வழங்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி
» தூக்கு தண்டனை தேவை தான்
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி
» தூக்கு தண்டனை தேவை தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum