Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசு கேபிள் டிவியில் கட்டணச் சேனல்கள் தெரிவது எப்போது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அரசு கேபிள் டிவியில் கட்டணச் சேனல்கள் தெரிவது எப்போது
தமிழ்நாடு அரசு "கேபிள் டிவி'யில், கட்டணச் சேனல்கள் தெரிவது எப்போது என்ற ஆவல்,
பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், "அரசு கேபிள் டிவி' துவங்க வேலூர், கோவை, தஞ்சை, நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அறிவித்தபடி "கேபிள் டிவி' சேவை துவக்காமல், கிடப்பில் போடப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், "அரசு கேபிள் டிவி'யைத் துவக்குவதில் மும்முரம் காட்டி, கடந்த 2ம் தேதி முதல், தமிழ்நாடு அரசு, "கேபிள் டிவி' நிறுவன சேவையை துவக்கி உள்ளது.
"அரசு கேபிள் டிவி' நிறுவனம், 70 ரூபாய்க்கு 90 இலவச சேனல்கள் வழங்குகிறது, ஆனால், இதில் கட்டணச் சேனல்களான சன், விஜய், ராஜ் உள்ளிட்ட பல சேனல்கள் தெரியவில்லை. இது தவிர, "கேபிள் டிவி' ஆபரேட்டர்களும் அரசு நிர்ணயித்த கட்டணம், தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை; அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, புலம்பி வருகின்றனர்."அரசு கேபிள் டிவி'யில் உள்ள குறைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், டி.டி.எச்., நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க பல வியூகங்களை வகுத்து வருகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டுமென எம்.எஸ்.ஓ., மற்றும் "கேபிள் டிவி ஆபரேட்டர்கள்' வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையிலுள்ள எம்.எஸ்.ஓ., நிர்வாகி ஒருவர் கூறும் போது,"அரசு கேபிள் டிவி' மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் பல விதமான பார்வையாளர்கள் உள்ளனர். அவர்களின் ரசனைக்கேற்ப சேனல்களை வழங்க வேண்டும். "அரசு கேபிள் டிவி'யில் இலவச சேனல்கள் மட்டுமே தெரிகிறது. கட்டணச் சேனல்கள் தெரிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணத்தை மறுபரிசீலனை செய்து, ஆபரேட்டர்களுக்கு கிடைக்கும் தொகையையும் உயர்த்த வேண்டும்' என்றார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த, "கேபிள் டிவி' ஆபரேட்டர் கூறும் போது,
"அரசு கேபிள் டிவி' தொடர்ந்து செயல்பட, "கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசும், அனைத்து சேனல்களையும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில், அரசு ஒளிபரப்பும் 90 சேனல்களும் தெரிவதில்லை. 40 முதல் 60 சேனல்கள் மட்டும் தெரிகின்றன. இதற்கு தரம் குறைந்த, "மாடுலேட்டர்'கள் மற்றும் இதர உபகரணங்கள் காரணமாக உள்ளன. சேனல்களும் தெளிவாக தெரிவதில்லை. இந்த குறைகளையும் அரசு உடனே சரி செய்ய வேண்டும் என்றார்.
Similar topics
» அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
» அரசு கேபிள் கார்ப்பரேஷன்
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்
» அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது; மத்திய அரசு தலையிடுமா?
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
» அரசு கேபிள் கார்ப்பரேஷன்
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்
» அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது; மத்திய அரசு தலையிடுமா?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum