சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை Khan11

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

4 posters

Go down

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை Empty அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:29

சென்னை, ஆக. 21-

கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக உடுமலைப் பேட்டை ராதா கிருஷ்ணனும், மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயராமனும் நியமிக்கப்பட்டனர்.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் இணைவதற்கு கேபிள் ஆபரேட்டர்களுக்கும், சிக்னல் பெற்று விநியோகிப்பவர்களுக்கும் (எம்.எஸ்.ஓ.) வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்தது.அரசு விதித்த காலக்கெடுவுக்குள் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி.யில் இணைந்துள்ளனர்.

28 ஆயிரம் ஆபரேட்டர்களும், சேனல்களுக்கான சிக்னல்களை நேரடியாக பெறும் 10 ஆயிரம் எம்.எஸ்.ஓ.க்களும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் இணைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 2 மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் 15-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை செயல்பட வைப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதற்கிடையே பொதுமக்கள் விரும்பி பார்க்கும் சில டி.வி. சேனல்கள் கட்டண சேனல்களாக உள்ளன. அந்த சேனல்களை அரசு கேபிள் டி.வி.க்குள் கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடக்கிறது. கட்டண சேனல்களின் உரிமையாளர்களையோ அல்லது முகவர்களையோ அழைத்து பேசி அவர்களுக்கு எவ்வளவு தொகை என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்றும் இதில் முதல்-அமைச்சரே நேரடியாக தலையிட வேண்டும் என்றும் ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கேபிள் டி.வி. குறித்த தொழில் நுட்பம் தெரிந்தவர்களையே மாவட்டந்தோறும் ஆலோசகர்களாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:47

நல்ல முடிவு ஜெ ஜெ செய்யும் உருப்படியான காரியம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 15:58

jasmin wrote:நல்ல முடிவு ஜெ ஜெ செய்யும் உருப்படியான காரியம்

சன் டிவிக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் ,நல்லவையே .விரைவில் கிடைக்க
வாழ்த்துவோம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

Post by பர்ஹாத் பாறூக் Sun 21 Aug 2011 - 16:10

jasmin wrote:நல்ல முடிவு ஜெ ஜெ செய்யும் உருப்படியான காரியம்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை Empty Re: அரசு கேபிள் டி.வி.யில் 38 ஆயிரம் ஆபரேட்டர்கள்:கட்டணச் சேனல்களை பெற பேச்சுவார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அடியாட்கள் கட்டுப்பாட்டில் அரசு குவாரிகள் ஒரு லோடு மணல் ரூ.12 ஆயிரம்
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்
» பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிவுக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே கட்டணம் : தமிழக அரசு
» விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum