Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 52 ஆயிரம் கோடியில் முறைகேடு
Page 1 of 1

* விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் ஊழல்
* கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் அம்பலம்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1 இலட்சத்து 26 ஆயிரம் கோடி
இழப்பு ஏற்பட்டதை மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு அம்பலப்படுத்தியது.
இதேபோல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததையும் தனது விசாரணை அறிக்கையில்
சுட்டிக்காட்டி இருந்தது. இப்போது நாடு முழுவதும் ரூ. 52 ஆயிரம் கோடி விவசாய கடன்
தள்ளுபடி செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பதாக மத்திய தலைமை கணக்கு
தணிக்கை குழு தெரிவித்து உள்ளது.
விவசாயிகளுக்கு பொதுத் துறை வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் விவசாய
பணிகளுக்காக கடன் வழங்குகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி மற்றும்
கடன் நிவாரண திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதுபற்றி ஆய்வு செய்த மத்திய
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண
திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விவசாய கடன் ரத்து மற்றும் கடன் நிவாரண
திட்டத்தின்படி நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3 இலட்சத்து 69 ஆயிரம் சிறு
விவசாயிகள் மற்றும் 60 இலட்சம் பிற விவசாயி களுக்கு வழங்கப்பட்ட ரு. 52 ஆயிரத்து
516 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது விவசாய கடன் திட்டத்தின் கீழ் பலருக்கு
விவசாயம் அல்லாத பிற உபயோகத்துக்கு கடன் வழங்கப்பட்டு பின்னர் அவர்கள் கடன் தள்ளுபடி
சலுகை பெற்று உள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 20 கோடியே 50 இலட்சம்
ஆகும். தகுதி இல்லாத பலர் இந்த திட்டத்தின் கிழ் கடன் வாங்கி கடன் தள்ளுபடி பெற்று
பலன் அடைந்து உள்ளனர். கடன் வழங்கிய வங்கிகள் கடன் தள்ளுபடி பெறும் தகுதியுடைய பலரது
கடனை தள்ளுபடி செய்யவில்லை.
3 ஆயிரத்து 262 விவசாயிகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டு
உள்ளது. இதன் மூலம் அவர்கள் அடைந்த கூடுதல் பலன் தொகை ரு. 13 கோடியே 35 இலட்சம்
ஆகும். தகுதியுடைய 1,564 விவசாயிகளுக்கு குறைவாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. 9
மாநிலங்களில் வழங்கப்பட்ட விவசாய கடன் கணக்குகளில் 9 ஆயிரத்து 334 கணக்குகளை தணிக்கை
செய்ததில் 1257 கணக்குகளில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது
தகுதியுடைய 13.45 சதவீத விவசாயிகளுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட வில்லை என
தெரிய வந்து இருக்கிறது.
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 80 ஆயிரத்து 299 கணக்குகளை தணிக்கை செய்ததில் 8.5
சதவீத கணக்குகளில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது தகுதி இல்லாத
அத்தன சதவீத விவசாயிகள் கடன் தள்ளுபடி சலுகையை பெற்று உள்ளனர். வழிகாட்டு
நெறிமுறைகளுக்கு மாறாக ரூ. 164 கோடியே 60 இலட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அதற்காக
ஆய்வுக் கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம் உள்ளிட்ட வகைகளுக்காக அரசிடம் இருந்து ரூ. 5
கோடியே 33 இலட்சம் ரூபாயை பெற்று உள்ளன. வழிகாட்டு நெறி முறைகளின்படி இந்த
கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே ஏற்றுக்கொண்டிருக்க
வேண்டும்.
விவசாய கடன் வழங்கியது மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குக்களை ஆய்வு
செய்ததில் மொத்தத்தில் 22.32 சதவீதம் கணக்குகளில் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்து
இருப்பதாக தெரிய வந்து உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி மற்றும் நிவாரண திட்டத்தில்
நடந்து இந்த தவறுகள், முறைகேடுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. மத்திய நிதி
அமைச் சகத்தின் நிதி சேவைகள் துறை இந்த திட்டத்தை கண்காணித்து தவறுகள் நடப்பதை
தடுத்து நிறுத்த தவறிவிட்டது.
சில இடங்களில் ஆவணங்கள் திருத்தப்பட்டு உள்ளது
தணிக்கையின் போது தெரிய வந்தது. அந்த தவறை செய்த வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் தணிக்கை யாளர்கள் மீது நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய
திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியது
அவசியம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பதாக
எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை கணக்கு
தணிக்கை அதிகாரியின் அறிக்கை அமைந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறைகேடு குறித்து சி. பி. ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா
வற்புறுத்தி இருக் கிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» ஏர் இந்தியாவின் கடன் சுமை ரூ.67 ஆயிரம் கோடி... மீட்குமா மத்திய அரசு?
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum