Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
2 posters
Page 1 of 1
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
- தா. பாண்டியன்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார். தேனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மாநாடு துவங்கியது. நேற்று முன்தினம் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை தமிழர்களுக்காக பென்னிகுக் கட்டினார். அந்தக் காலப் பொறியியல் முறைப்படி கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட இந்த அணை, பலமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் அமைத்த பொறியியலாளர் வல்லுநர் குழு ஏற்கனவே தெரிவித்துவிட்டது. தற்போது இந்த அணை நில அதிர்வு காரணமாக இடிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் இதனால் புதிய அணை கட்டப்போவதாகவும் கேரள அரசு கூறி வருகிறது. நில அதிர்வு ஏற்பட்டால் புதிதாகக் கட்டப்படும் அணை மட்டும் உடையாதா? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு விஷம பிரசாரம் செய்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதை நிலை நிறுத்த வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை. இலங்கை தமிழர்கள் பிரச்சினையை போலவே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
அரசன் அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லு,,,!!!
தெய்வம் நின்று கொல்லு,,,!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு.
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» நிலக்கரி; சுரங்க ஒதுக்கீடு விவகாரம் : சி.பி.ஐ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum