சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு. Khan11

நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு.

Go down

நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு. Empty நிரா ராடியா பேச்சு விவகாரம்: விசாரிக்கிறது மத்திய அரசு.

Post by *சம்ஸ் Mon 29 Nov 2010 - 23:15

புதுடில்லி : நிரா ராடியாவுடன் பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர், டெலிபோனில் பேசிய விவகாரம் வெளியில் கசிந்ததையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் உளவுப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நேரடி வரிவிதிப்புத் துறை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அத்துறை அமைச்சராக இருந்த ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த மெகா மோசடியை விசாரிக்க பார்லிமென்ட் கூட்டு நடவடிக்கை குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன. இந்த சூழலில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் பெரியளவில் பேசப்பட்டதை அடுத்து, டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு பிரதிநிதியாக பணியாற்றிய நிரா ராடியா என்ற பெண், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களுடன் டெலிபோனில் பேசிய பதிவுகள், சமீபத்தில் மீடியாக்களில் வெளியாயின. தொழிலதிபர் டாடாவுடன், நிரா ராடியா பேசிய பதிவும் இதில் அடக்கம். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் ரத்தன் டாடா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், நிரா ராடியாவுடன் பிரபலங்கள் உரையாடிய விவகாரம், மீடியாக்களில் கசிந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், "டெலிபோன் பேச்சுக்கள் எப்படி, யாரால் வெளியிடப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ., மற்றும் மத்திய நேர்முக வரி வாரியம் (சி.பி.டி.டி.,) விசாரிக்கும்' என்றன. இதனிடையே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகார முறைகேடு விசாரணைகளை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையிட்டாலும், அதற்கு அரசு ஆட்சேபிக்காது என, தகவல் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.


நன்றி தினமலர்
:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum