Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Page 1 of 1

சமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய செய்திகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கூகுள், முகநூல் போன்ற இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து சுயஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வழிமுறைகளை உருவாக்க வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடுவதில் இந்த அரசுக்கு உடன்பாடிலில்லை.
இந்த நாட்டின் சமூக உணர்வுகளை புரிந்து கொண்ட எந்தவொரு நேர்மையான மனிதனும் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் சமூக தளங்களில் பிரசுரிக்கப்படுவதை ஏற்கமாட்டான். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கண்ணியமற்ற செய்திகள் சில தளங்களில் வந்துள்ளன. சர்ச்சைக்குரிய செய்திகளை கையாள்வது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவை கூறுமாறு கடந்த செப்டம்பர் மாதம் அரசு கேட்டுக் கொண்டது. தொடர்ச்சியான நினைவுறுத்தலுக்குப் பின்பும் இணையத்தள நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
ஆட்சேபத்துக்குரிய இணையத்தள செய்திகளை கையாள்வது தொடர்பாக சில நன்னடத்தை விதிகளை, கடந்த நவம்பர் மாதம் அரசு வகுத்தது. இது தொடர்பாக மைக்ரோசொப்ட், யாகூ, கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுடன் அரசு ஆலோசித்தது. பேச்சின் போது சில விதிகளை ஒப்புக் கொண்ட நிறுவனங்கள், எழுத்துப் பூர்வமான பதிலில் அதற்கு மாறான நிலை எடுத்தன.
தங்களால் எதுவும் செய்ய இயலாது என்றும், அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் சமூக அளவீடுகளை இங்கும் கடைபிடிக்கலாம் என்று அந்நிறுவனங்கள் ஆலோசனை வழங்கின. அமெரிக்காவிலேயே சமுக அளவீடுகள் இடத்திற்கு இடம் மாறுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அந்நாட்டு விதிகளையே இங்கும் அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், இந்தியாவின் சமுக அளவீடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அரசு கவனமான ஆலோசனைகளுக்குப் பின்பே எடுக்கும். மத துவேஷத்தை பரப்பும் செய்திகள் இணைத்தளத்தில் இடம்பெறாத வகையில் தேவையான விதிமுறைகளை அரச நிச்சயம் உருவாக்கும்.
பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக அரசு தலையிடுவதாக சொல்கிறார்கள். அது உண்மையில்லை. ஊடகத்தினரின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது. கலகமூட்டும் செய்திகள் தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்கவில்லையெனில் அதில் தலையிட வேண்டியது அரசின் கடமையாகும். ஒத்துழைப்பு தருமாறு அரசு கேட்டது செவிடன் காதில் ஊதிய சங்குபோல ஆனது என்று சிபல் தெரிவித்தா¡ர். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை எழுதும் நபர்கள் பற்றிய விவரங்களை பெற்று அவர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை உருவாக்கப்படும் என்றும் சிபல் தெரிவித்தார்.
முகநூல் மறுப்பு: உங்கள் விதிகளை மீறும் வகையில் உள்ள செய்தியை நாங்கள் நீக்கிவிடுவோம் என்று முன்னணி சமுக வலைத் தளமான முகநூல் தெரிவித்துள்ளது. மிரட்டல் விடுக்கும், விரோதம் விளைவிக்கும், வன்முறையை தூண்டும் செய்திகளை எங்கள் சேவையிலிருந்து நீக்கும் வகையில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் ஆட்சேபத்துக்குரிய செய்திகள் பிரசுரமாவதைக் குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை ஏற்கிறோம். இது தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்ந்து ஆலோசிப்போம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க இணையத்தள தேடு பொறி யாகூ மறுத்துவிட்டது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்
» தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டும்: மத்திய அரசு எச்சரிக்கை
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read

Permissions in this forum:
You cannot reply to topics in this forum