Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
Page 1 of 1
சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் 64வது சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு சில பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறினார்.
அவர் மேலும் கூறியது: இது பொதுவான எச்சரிக்கை தான். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. 15ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில இயக்கங்கள் ஆகஸ்ட் 14ஆம் திகதியை வேறு மாதிரி அனுசரிக்க திட்டமிட்டுள்ளன.
ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில் ஒரு சில இயக்கங்கள் அதை சீரழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து முந்தைய ஆண்டுகளைப் போன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Similar topics
» அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்!
» கனடா ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
» கனடா ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு அல்கொய்தா தீவிரவாதிகள் கைது
» மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» ஈ. பி. எப்., வட்டி வீதம் 8.5 சதவீதமாக்க மத்திய அரசு திட்டம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|