சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்! Khan11

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்!

2 posters

Go down

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்! Empty அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்!

Post by *சம்ஸ் Wed 31 Aug 2011 - 14:16

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்! 31-jayalalithaa300
நெல்லை: அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவினருக்கு வந்துள்ள ரகசிய உத்தரவே இதற்குக் காரணம்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 2006ல் நடைபெற்றது. அப்போது தமிழகமெங்கும் திமுகவினர் கை ஓங்கி, சுயேட்சைகளையும், அதிமுகவினரையும் தேர்தல் வெற்றிக்கு பின் அவர்களை கவனித்து தி்முகவுக்கு கொண்டு வந்தனர். அப்போது திமுக ஆளும் கட்சியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஆட்சி மாறி காட்சியும் மாறியுள்ளது. தற்போது அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளது. எனவே பெரும்பாலான இடங்களை வளைத்துப் போட அதிமுக தரப்பு ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனுவினை வரும் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கழக அலுவலகங்களில் செலுத்தவும், வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.2 ஆயிரமும், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும் கட்ட சொல்லி அதிமுகவினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளதாம்.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபரில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்ப்பு எழுந்துள்ளது.
.
தற்போது அதிமுக ஆளும் கட்சி என்பதாலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வளமாக இருப்பதையும் கண்டு அதிமுகவினர் வரித்து கட்டிக் கொண்டு உற்சாகத்தோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

பலர் கட்சி போராட்டங்களில் கலந்து கொண்ட தகவல்கள், கட்சி போராட்டத்தில் சிறை சென்ற சான்றுகள் உளளிட்டவைகளையும் சேகரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் உற்சாகத்தில் உள்ள அதிமுகவினர் பொறுப்பாளர்களை இணைத்து நெல்லை மாவட்டத்தில் ரகசிய ஆய்வு கூட்டங்களும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்! Empty Re: அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு திட்டம்?- அதிமுகவினருக்கு சென்னையிலிருந்து சூசக தகவல்!

Post by kalainilaa Wed 31 Aug 2011 - 19:18

நல வசூல் வேட்டை தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
»  தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» பட்ஜெட்டை விளக்கி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum