சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Khan11

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
puthiyaulakam
7 posters

Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by puthiyaulakam Tue 13 Sep 2011 - 22:20

மனிதனால் ஏறவே முடியாத அளவு உயரமான மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித் திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப் பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை `டேப்’ வைத்து அளக்கிறார்களா என்ன? பூமியின் பரப்பைக் கணக்கிடுவதற்கு மிகப் பழைய முறைகள் உண்டு. அவை பலவகைப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அம்முறைக்கு, `முக்கோணமாக்கல்’ என்று பெயர். கணக்கில் ஜியாமெட்ரி பாடங்கள் படிக்கும்போது முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம், கோணம் ஆகியவற்றைக் கொடுத்து மற்ற இரு பக்கங்களின் அளவுகளைக் கண்டுபிடிப்போமே அந்த முறைதான் பூமியின் பரப்பு பற்றிய கணக்கீடுகளுக்கும் பயன்படுகிறது.

ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலமோ அல்லது ஆயிரம் ஏக்கர் நிலமோ, அளவிடும் முறை ஒன்றுதான். ஒரு சங்கிலி, கம்பி அல்லது கழி வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அளந்துகொண்டு, அதை ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இருபக்க முக்கோணங்களையும் கணக்கிட வேண்டும். இவ்வாறு ஒரு முக்கோணத்தின் பரப்பு கணக்கிடப்பட்டதும், மொத்தப் பரப்பையும் பல முக்கோணங்களாக்கிக் கணக்கிட்டு விட முடியும். இவ்வாறு கோணங்களைக் கணக்கிட உதவும் கருவிக்கு `டிரான்சிட்’ என்று பெயர். இந்தக் கருவியை வைத்து செங்குத்தாகவும் கணக்கிட முடிவதால், மலை உச்சிகளின் உயரத்தையும் கணக்கிட முடிகிறது.

இதற்குச் சமப்பரப்பு (லெவலிங்) முறையில் கணக்கிட வேண்டும். அதாவது இந்த டிரான்சிட் கருவியில் சமப் பரப்பைக் குறியிட்டுக் காட்ட ஒரு ஸ்பிரிட் முனை உள்ளது. இந்தச் சமப் பரப்பைக் கணக்கிட்டு முதலில் முக்கோணத்தின் ஒரு பக்கமாக வைத்துக்கொள்வோம். பிறகு டிரான்சிட் கருவின் மூலம் நம் பார்வையை ஒரு கோணத்தில் வைத்துக்கொண்டு மலையுச்சியைப் பார்க்க வேண்டும். இப்போது கோணத்தையும் கணக்கிட்டுக்கொண்டால், ஏற்கனவே சொன்னபடி முக்கோண முறைக்கு வழி கிடைத்துவிடும். இவ்வாறு மலையின் உயரத்தைக் கணக்கிட்டு விடலாம்.
ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Mount-Everest-

புதிய உலகம்.கொம்
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 22:26

புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி தோழா

இதை படிக்கும் போது ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வந்தது

விமானத்தின் பருமன் பார்த்த ஒருவன் மற்றவனிடம் இத்தனை பெரிதாக இருக்கிறதே எப்படி பெயின்ட் அடித்திருப்பார்கள் என்று கேட்டானாம் அதற்று மற்றவன் சொன்னானாம் அது பறக்கும் போது சிறிதாகிடும் அதன் பின்னர் பெயின் அடித்திருப்பார்கள் என்றானாம் பாருங்கள் :,;: :”:

நகைக்காக பகிர்ந்தேன்
அருமையான தகவல் நன்றி

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 22:28

அருமையான பதிவு தொடருங்கள்
நன்றி புதிய உலகம்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 22:30

தகவலுக்கு நன்றி நண்பா :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by puthiyaulakam Wed 14 Sep 2011 - 10:47

நண்பர்களே... நான் இந்த தளத்திற்கு வந்த இரண்டு நாட்கள்தான் ஆகின்றன இருந்தாலும் நான் கொஞ்சம் கூட எதிர்பாரா அளவு அன்பும் எனது தளத்திற்கான ஊக்குவிப்பும் கொட்டிக்கிடப்பது கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தேன். இதற்கு முன்னர் இதைப்போன்ற ஒரு சில தளங்களில் எனது செய்திகளை பகிர்ந்திருக்கிறேன்... ஆனால் அங்கெல்லாம் மிகவும் இறுக்கமான ஒரு நிர்வாகமே காணப்படுகிறது. நான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது புரிந்திருக்கும். ஆனால் சேனைத்தமிழ் உலா உண்மையில் நட்பு வட்டத்தின் உலா. எனக்கு நண்பர்கள் கிடைப்பதுடன் நல்ல வாசகர்களும் இந்த சேனைத்தமிழ் உலா மூலம் கிடைப்பார்கள் என நம்புகிறேன். எனது தளத்தில் பதியப்பட்ட கடந்த பல புதுமையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இதற்கு முன்னர் குறித்த பதிவுகள் வேறு யாராவது நண்பர்கள் மூலம் ஏற்கனவே பதியப்பட்டிருந்தால் தயவுசெய்து மன்னித்து பதிவை நீக்கி விடவும். என்றும் உங்கள் ஆதரவு வேண்டி நிற்கும் உங்கள் தோழன்.
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by Atchaya Wed 14 Sep 2011 - 11:05

சில பதிவுகள் பதிந்திருக்கிறேன் அன்பு உறவே!
சிறந்த தகவல் பலரும் கண்டு படித்திட வேண்டும் என்று பதிந்திருக்கின்றேன். எனது நோக்கம் சுயனலமானதல்ல அன்பு உறவே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by jasmin Wed 14 Sep 2011 - 12:11

அழகிய பதிவுக்கு நன்றியும் பராட்டுக்களும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 12:19

puthiyaulakam wrote:நண்பர்களே... நான் இந்த தளத்திற்கு வந்த இரண்டு நாட்கள்தான் ஆகின்றன இருந்தாலும் நான் கொஞ்சம் கூட எதிர்பாரா அளவு அன்பும் எனது தளத்திற்கான ஊக்குவிப்பும் கொட்டிக்கிடப்பது கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தேன். இதற்கு முன்னர் இதைப்போன்ற ஒரு சில தளங்களில் எனது செய்திகளை பகிர்ந்திருக்கிறேன்... ஆனால் அங்கெல்லாம் மிகவும் இறுக்கமான ஒரு நிர்வாகமே காணப்படுகிறது. நான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது புரிந்திருக்கும். ஆனால் சேனைத்தமிழ் உலா உண்மையில் நட்பு வட்டத்தின் உலா. எனக்கு நண்பர்கள் கிடைப்பதுடன் நல்ல வாசகர்களும் இந்த சேனைத்தமிழ் உலா மூலம் கிடைப்பார்கள் என நம்புகிறேன். எனது தளத்தில் பதியப்பட்ட கடந்த பல புதுமையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இதற்கு முன்னர் குறித்த பதிவுகள் வேறு யாராவது நண்பர்கள் மூலம் ஏற்கனவே பதியப்பட்டிருந்தால் தயவுசெய்து மன்னித்து பதிவை நீக்கி விடவும். என்றும் உங்கள் ஆதரவு வேண்டி நிற்கும் உங்கள் தோழன்.

மிக்க மகிழ்ச்சி தோழா இந்த தளங்களில் எல்லாம் கற்றவற்றிலிருந்துதான் எமது நிருவாகத்தை இவ்வாறு ஆக்கியிருக்கிறோம் தனிமை வெறுப்பென உணர்வுகளின் இறுக்கத்தில் கூடிக்கலையும் தளங்களில் எம்மாலான சேவையினை நோக்காக்கி நட்புக்கு மதிப்பளித்து மடிந்திடும் உலகில் நட்பினை நிலைத்திடச்செய்ய எமக்குள் நாம் ஏன் கடினமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கம் மாத்திரமே தோழா
உம்மால் எமக்கும் எம்மால் அனைவருக்கும் என இணையத்தில் கூடி மகிழும் போது இறுக்கம் தூய நட்புக்குத்தான்
இன்றும் கவனித்தேன் உங்களது சிக்னேச்சரில் இட்டிருக்கும் உங்கள் தளத்தின் முகவரியில் லிங் கொடுக்கப்பட வில்லை அதை கொடுத்திட ஆவணை செய்கிறேன்
தொடர்வோம் என்றும் நட்போடு மட்டும் :];: :];: :];:

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:24

நேசமுடன் ஹாசிம் wrote:

தொடர்வோம் என்றும் நட்போடு மட்டும் ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799 ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799 ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799
எனது கருத்தும் இதுவே தொடருங்கள் உறவே நட்போடு பயணிப்போம் ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 741156

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by puthiyaulakam Wed 14 Sep 2011 - 19:06

நண்பன் wrote:

நன்றி உறவுகளே... சிக்னேச்சரில் தளத்தின் முகவரியில் லிங் கொடுக்க ஆவணை செய்வதாக கூறேநீர்கள் அதை எப்படி கொடுப்பது??
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by பர்ஹாத் பாறூக் Wed 14 Sep 2011 - 19:12

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 480414 நன்றி மதன் உங்கள் பகிர்வுக்கு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 19:20

puthiyaulakam wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
puthiyaulakam wrote:நண்பர்களே... நான் இந்த தளத்திற்கு வந்த இரண்டு நாட்கள்தான் ஆகின்றன இருந்தாலும் நான் கொஞ்சம் கூட எதிர்பாரா அளவு அன்பும் எனது தளத்திற்கான ஊக்குவிப்பும் கொட்டிக்கிடப்பது கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தேன். இதற்கு முன்னர் இதைப்போன்ற ஒரு சில தளங்களில் எனது செய்திகளை பகிர்ந்திருக்கிறேன்... ஆனால் அங்கெல்லாம் மிகவும் இறுக்கமான ஒரு நிர்வாகமே காணப்படுகிறது. நான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது புரிந்திருக்கும். ஆனால் சேனைத்தமிழ் உலா உண்மையில் நட்பு வட்டத்தின் உலா. எனக்கு நண்பர்கள் கிடைப்பதுடன் நல்ல வாசகர்களும் இந்த சேனைத்தமிழ் உலா மூலம் கிடைப்பார்கள் என நம்புகிறேன். எனது தளத்தில் பதியப்பட்ட கடந்த பல புதுமையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இதற்கு முன்னர் குறித்த பதிவுகள் வேறு யாராவது நண்பர்கள் மூலம் ஏற்கனவே பதியப்பட்டிருந்தால் தயவுசெய்து மன்னித்து பதிவை நீக்கி விடவும். என்றும் உங்கள் ஆதரவு வேண்டி நிற்கும் உங்கள் தோழன்.

மிக்க மகிழ்ச்சி தோழா இந்த தளங்களில் எல்லாம் கற்றவற்றிலிருந்துதான் எமது நிருவாகத்தை இவ்வாறு ஆக்கியிருக்கிறோம் தனிமை வெறுப்பென உணர்வுகளின் இறுக்கத்தில் கூடிக்கலையும் தளங்களில் எம்மாலான சேவையினை நோக்காக்கி நட்புக்கு மதிப்பளித்து மடிந்திடும் உலகில் நட்பினை நிலைத்திடச்செய்ய எமக்குள் நாம் ஏன் கடினமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நன்நோக்கம் மாத்திரமே தோழா
உம்மால் எமக்கும் எம்மால் அனைவருக்கும் என இணையத்தில் கூடி மகிழும் போது இறுக்கம் தூய நட்புக்குத்தான்
இன்றும் கவனித்தேன் உங்களது சிக்னேச்சரில் இட்டிருக்கும் உங்கள் தளத்தின் முகவரியில் லிங் கொடுக்கப்பட வில்லை அதை கொடுத்திட ஆவணை செய்கிறேன்
தொடர்வோம் என்றும் நட்போடு மட்டும் ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799 ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799 ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799
எனது கருத்தும் இதுவே தொடருங்கள் உறவே நட்போடு பயணிப்போம் ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 741156

நன்றி உறவுகளே... சிக்னேச்சரில் தளத்தின் முகவரியில் லிங் கொடுக்க ஆவணை செய்வதாக கூறேநீர்கள் அதை எப்படி கொடுப்பது??

சரி செய்து விட்டேன் பாருங்கள் உறவே கிளிக் செய்து பாருங்கள் சரியாக இயங்குகிறது வாழ்த்துக்கள் புதிய உலகம் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by puthiyaulakam Wed 14 Sep 2011 - 19:50

பர்ஹாத் பாறூக் wrote:ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 480414 நன்றி மதன் உங்கள் பகிர்வுக்கு...

ஹலோ பாருக் நீண்ட நாட்களுக்கு பிறகு... நலம் நலமறிய ஆவல்...
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 20:01

puthiyaulakam wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 480414 நன்றி மதன் உங்கள் பகிர்வுக்கு...

ஹலோ பாருக் நீண்ட நாட்களுக்கு பிறகு... நலம் நலமறிய ஆவல்...
நீங்கள் இருவரும் முன்னாடியே பளக்கமா சொல்லவே இல்லை வாழ்த்துக்கள் ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by puthiyaulakam Wed 14 Sep 2011 - 23:39

நண்பன் wrote:
puthiyaulakam wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 480414 நன்றி மதன் உங்கள் பகிர்வுக்கு...

ஹலோ பாருக் நீண்ட நாட்களுக்கு பிறகு... நலம் நலமறிய ஆவல்...
நீங்கள் இருவரும் முன்னாடியே பளக்கமா சொல்லவே இல்லை வாழ்த்துக்கள் ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 111433

ஆமாம் இலங்கையில் இருக்கையில் இணையதளம் தொடர்பான தொடர்பால் பேசினோம். கடல் கடந்து மீண்டும் ஒரு உறவை சேனையில் கண்டது மகிழ்ச்சி . நன்றி செனைதமிழ்
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 23:47

மிக்க மகிழ்ச்சி உறவே உங்கள் தள லிங்க் இணைத்தேன் பார்த்தீரா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by puthiyaulakam Wed 14 Sep 2011 - 23:52

ம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... செனைத்தமிளுக்கு அட்மின் நீங்களா "நண்பன் " அவர்களே...
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 23:54

puthiyaulakam wrote:ம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... செனைத்தமிளுக்கு அட்மின் நீங்களா "நண்பன் " அவர்களே...
இல்லை இல்லை நான் ஒரு வழிப்போக்கன் இங்கு வேறு அட்மின் நடத்துனர் பலர் உள்ளார்கள் சொல்லப்போனால் இங்கு அனைவரும் சமமே யாரும் யாரயும் வழி நடத்த வேண்டியதில்லை அனைவரும் நட்போடு பயணிக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி உறவே :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 7:30

நண்பன் wrote:
puthiyaulakam wrote:ம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... செனைத்தமிளுக்கு அட்மின் நீங்களா "நண்பன் " அவர்களே...
இல்லை இல்லை நான் ஒரு வழிப்போக்கன் இங்கு வேறு அட்மின் நடத்துனர் பலர் உள்ளார்கள் சொல்லப்போனால் இங்கு அனைவரும் சமமே யாரும் யாரயும் வழி நடத்த வேண்டியதில்லை அனைவரும் நட்போடு பயணிக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி உறவே ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? 930799

உண்மையினை உரக்கச் சொன்னிங்க நண்பன்

அனைவரும் தோழர்களே அனைவரும் ஒருவருக்கொருவர் நடத்துனரே நன்றிகள்

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி? Empty Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum