Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”
+10
gud boy
முனாஸ் சுலைமான்
ஹம்னா
kalainilaa
*சம்ஸ்
arull
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Atchaya
யாதுமானவள்
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
"சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”
First topic message reminder :
ஒவ்வொருவருக்கும் சாதனை செய்ய வேண்டும் என்ற உந்துதல் எதாவது ஒரு கால கட்டத்தில் வரும். ஒவ்வொரு பிரபலங்களைப் பார்க்கும் போதும் அவர்களை முன்னோடியாக வைத்து நாமும் அவர்களைப் போல் பேசவோ பாடவோ எழுதவோ நடிக்கவோ பெரிய தொழிலதிபர் ஆகவோ,,, ஆகவேண்டுமென்று தோன்றுவதுண்டு. அதை எண்ணத்தில் கொண்டு மெல்ல மெல்ல முயன்று தான் கொண்ட லட்சியத்தினை சிலர் அடைந்தும் விடுவர்.
உதாரணமாக அறிஞர் அண்ணாவைப் போல் பேசவேண்டும், அவரைப் போல் எழுதவேண்டுமென்று அன்றைய காலகட்டத்தில் ஒரு பெருங் கூட்டமே முயன்று அதில் சிலர் ஓரளவு தான் இலட்சியங்களை எட்டியும் பிடித்துள்ளனர். ரஜினி போல் நடிக்க வேண்டும் ரஜினி போல் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று இன்றைய கால கட்டத்தில் நம் கண் முன்பு ஒரு பெருங் கூட்டம் உள்ளது. தன்னைத் திருவள்ளுவனாகவே நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் முதல் திரிஷாவாகவே நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் வரை நாம் இன்றைய கால கட்டத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் வெற்றி பெற்றவர்கள் சிலரே. வீணாய் போனவர்கள் பலர்.
வெற்றி பெறுபவர்கள் யாரெனில் உள்ளுணர்வில் தான் கொண்ட லட்சியத்தில் உண்மையான உந்துதலோடு உழைப்பையும் நேரத்தையும் கொடுத்ததும் அவமானப்படுத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள். இப்படி நிராகரிக்கப்பட்டவர்களோ இன்னும் இன்னும் முயன்று என்னால் முடியும் என்ற ஒரே எண்ணத்தில் தான் முழு நேரத்தையும் அந்த எண்ணத்துடனே வாழ்ந்து சாதனை படைத்துவிடுகின்றனர்.
இப்போது நான் என்ன சொல்ல வருகிறேனென யூகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
பொழுது போக்க " ஒரு தமிழ்க் களஞ்சியத்தில் தன்னுடைய ஆக்கங்கள் கொடுத்தும் நேரத்தைக் கொடுத்தும் சம்ஸ் என்ற ஒரு தமிழன் எல்லா நண்பர்களுடன் தானும் ஒருவராய் இருந்தும் அந்த ஒருவரில் தன் பங்கு அதிகமாய்க் கொடுத்தும் நேரகாலமின்றி உழைத்தும் சாதாரண ஒரு உறுப்பினராக; ஆனால் அக்களஞ்சியத்தின் வளர்ச்சியின் மேல் அக்கறை கொண்டு ஈடுபாட்டுடன் செயல் பட, ஒரு கட்டத்தில் சொல்லும் தரமில்லாத பலவித மன உளைச்சலுக்கு ஆளாகிறார். காரணமாக அங்குள்ள நிர்வாகத்தினரே ஆகிவிடுகின்றனர்.தான் மட்டுமல்ல தன்னுடைய சக தோழர்களும் தொடர்ந்து அவமானப்பட்டும் சில கட்டங்களில் அறிவுறுத்தப்பட்டும் தொடரும் நிலையினை அடைகிறார்கள்.. எல்லோரும் ஒரே விதமான மனவுளைச்சலுக்கு உட்படும்போது தன்மானம் அங்கிருந்து வெளிவர முடிவெடுக்கிறது.
திறமை நம் கையிலிருக்க நாம் ஏன் எங்கோ சென்று எழுதவேண்டும். நாம் அனைவரும் ஒரு புதிய தளம் தொடங்குவோமே என்று தொடங்கியது தான் சேனைத் தமிழ் உலா.
இதில் என்ன விசெடமேன்றால்... மேலே சொன்னது போல் அவர்களைப் போல் (அண்ணா, ரஜினி, திரிஷா )ஆகவேண்டும் அவர்களைப் போல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு தொடங்கியதல்ல...அவர்களைப்போல்(அத்தமிழ்க் களஞ்சியம்) நாம் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கி... தமிழ் மீது ஆர்வம் கொண்ட நண்பர்களும், அங்கிருந்து மனக்கசப்புடன் வெளிவந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் கணினி வல்லுனர்களும் இன்னும் நல்லுணர்வு உள்ளவர்களும் இணைந்து செயலாற்றும் படி எள்ளளவும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடாதபடிக்கு ஒவ்வொரு நிமிடமும் நட்போடும் அன்போடும் தத்தமது ஆக்கங்களை இங்கே பகிர்ந்து ... ஒன்றாய்... பயணிக்கிறது சேனை உறவுகள்.
அப்பப்பா.... இரவா பகலா... எதுவுமே இல்லை இந்த சேனை நண்பர்களிடம். சம்ஸ் என்ற மனிதனின் அன்பு , நண்பன் ஹாசிம் கலைநிலா ஹம்னா... இவர்களின் உறக்கம் கூட சேனைக்காகவே ஒதுக்கப்பட்டுவிட்டது இந்த ஓராண்டில். உழைப்பு வீணானதாக சரித்திரம் இல்லை. பட்ட அவமானங்கள் அவமானப்படும்படி இன்று இவர்கள் உயர்ந்து நிற்பதைக் கண்டு பேரும் பெருமையும் மகிழ்ச்சியும் பெறும் பலநூறு உள்ளங்களில் யாதுமானவளின் உள்ளமும் ஒன்று என்பதை நான் இங்கு பதிக்கிறேன்.
அக்களஞ்சியத்தக் குறை சொல்வதற்காக எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. மாறாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே எழுதப்பட்டது. அக்களஞ்சியம் இல்லையென்றால் சேனை என்ற ஒன்று இல்லாமல் இருந்திருக்கும். இன்று உலக தமிழ் வலைத்தளத்தில் நாம் முதலாவது இடத்தில் நிற்கும் அளவிற்கு உலகத் தமிழினமே நம்மை வியந்து உயர்ந்து பார்க்கும் பெருமை நமக்கு அக்களஞ்சியத்தால் கிடைத்தது என்பதால்.... இரண்டு லட்சம் பதிவுகள் கடந்த மகிழ்ச்சியில் உலக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ள மகிழ்ச்சியில் அக்களஞ்சியத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்.
"சேனை என்பது ஒரு எடுத்துக்காட்டு!" எப்படி வளரவேண்டும், எப்படி வளர்க்க வேண்டும், எப்படி அரவணைக்க வேண்டும், எப்படி ஆரவாரிக்க வேண்டும், எப்படி அகமகிழ வேண்டும் இன்னும் எத்தனையோ எப்படிகளுக்கு இந்த "சேனை ஒரு எடுத்துக்காட்டு". மற்றவர்கள் சீர்குலைந்து போகவேண்டுமென்ற எண்ணம் எமக்கில்லை. எல்லோரும் சிறப்பாகச் செயல் பட வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியுள்ளதால்.. பின்பற்றவேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டுமென்ற ஆதங்கமும் எமக்குண்டு என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க சேனை! வளர்க அதன் புகழ்!

Last edited by யாதுமானவள் on Wed 14 Sep 2011 - 20:11; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”
சுறா wrote:தலைப்பில் உள்ள எதிரிகளுக்கு நன்றி என்பதை "உருவாக காரணமானவர்களுக்கு நன்றி" என்று மாற்றுங்கள் நண்பர்களே
~/ ~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”
ஒவ்வொன்றும் காலத்தின் கட்டாயத்தால் தான் நிகழ்கின்றது. இதில் எதிரி என யாரும் கிடையாது. உடனே மாற்றியமைக்கு நன்றிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: "சேனை உருவாக காரணமானவர்களுக்கு நன்றி”
எதிரி என்று யாரையும் பார்க்கவும் முடியாது எமக்கு தீங்கு செய்தோருக்கு நான் நன்மை செய்து வந்தாலே நாம் நாமா இருந்திடலாம் தீங்கிழைப்போருக்கு நாமும் அத்தீங்கினை செய்தால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறதுசுறா wrote:ஒவ்வொன்றும் காலத்தின் கட்டாயத்தால் தான் நிகழ்கின்றது. இதில் எதிரி என யாரும் கிடையாது. உடனே மாற்றியமைக்கு நன்றிகள்
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனை உறவுகளுக்கு நன்றி !(m ரவி )
» சேனை தமிழ் உலாவுக்கு நன்றி................
» நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
» விளையாட்டின் மூலம் சிறந்த வீரர்கள் உருவாக வேண்டும்
» தென் சூடான் உருவானது போல தமிழீழம் உருவாக வேண்டும் - வைகோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum