சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு Khan11

2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு

2 posters

Go down

2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு Empty 2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:48

2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு Trott
2011 ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக, இங்கிலாந்தின் ஜோனதன் ட்ரோட் தெரிவாகியுள்ளார்.

இதற்காக, லண்டனில் நடந்த ஐசிசியின் வைபவத்தில், ஸேர் கார்ஃபில்ட் ஸோபெர்ஸ் விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

இறுதியாக அவர் விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 1042 ரன்கள் எடுத்ததுடன், அதில் அவருடைய சராசரி ஓட்ட விகிதம் 65.12 ஆக இருந்தது. இறுதியாக விளையாடிய 24 ஒரு நாள் போட்டிகளில், 1064 ரன்களை எடுத்ததுடன், சராசரி ஓட்ட விகிதம் 48.36 ஆக இருந்தது.

கடந்த வருடம் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லாவும் தெரிவாகினர்.

கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் ராகுல் ட்ராவிட் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அலெஸ்டீர் கூக் தெரிவானார். அவர் இறுதியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 1302 ரன்களை எடுத்தார். அவற்றின் சராசரி 76.58 ஆக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த 235 ரன்கள், 86-87 ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மீண்டும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தது.

இதேவேளை இவ்விருது வழங்கும் வைபவத்தில், இலங்கையின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககார மட்டுமே, இருவிருதுகளை பெறும் ஒரே நபராக காணப்பட்டார்.

2011 இன் சிறந்த ODI கிரிக்கெட் வீரருக்கான விருதும், மக்கள் தேர்வுக்கான விருதும் அவருக்கு கிடைத்தன. கடந்த 25 ODI போட்டிகளில் அவர் 1049 ரன்கள் எடுத்துள்ளதுடன் அவற்றின் சராசரி ஓட்ட எண்ணிக்கை 55.21 ஆக இருந்துள்ளது. மேலும் 26 கேட்ச்கள், விக்கெட்ட் கீப்பராக 10 ஸ்டம்ப் வீழ்த்தியமை, தனது கேப்டன்ஷிப் கீழ், இலங்கை அணியை உலக கோப்பை இறுதி போட்டி வரை கொண்டுவந்தமை, என்பன அவருக்கு விருது கிடைக்கும் அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

மிக நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் முதல் நிலையை தக்க வைத்திருந்த இந்திய அணியில், மகேந்திரசிங் தோனிக்கு மாத்திரமே இம்முறை ஐசிசியின் விருது கிடைத்துள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட், மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் மிக மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து முதலிடத்தையும் பறிகொடுத்திருந்தது இந்திய அணி.

எனினும் உலக கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியமைக்காக, 'Spirit of Cricket accolade' எனும் உயரிய கௌரவ விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஐசிசியின் கனவுலக கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகவும் அவர் நியமிக்கபப்ட்டார்.

இதேவேளை இவ்வருடத்தின் சிறந்த ஐசிசி நடுவராக பாகிஸ்தானின் அலீம் தெர் தெரிவானார்.


2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு Empty Re: 2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 9:25

நன்றி ஹாசிம் தகவலுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர்கொண்ட இலங்கை அணி தெரிவு
» 2011 ல் சிறந்த புகைப்படங்கள்
» குமார் சங்ககார மீது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவு
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இலங்கை - தில்ஷான், சங்ககார அரைச்சதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum