Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இங்கிலாந்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இங்கிலாந்தில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிப்பு
லண்டன் : உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய உயிர் கொல்லி நோயான கேன்சரை
முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் கேன்சரை குணப்படுத்தும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டு
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "ஸ்மார்ட் பாம்" என்று பெயரிட்டுள்ள
இந்த மருந்து அனைத்து வகை கேன்சர்களையும் குணப்படுத்தும் என
தெரிவித்துள்ளனர். "கோல்சிசைன்" என்ற இந்த மருத்துவமுறை முதலில் எலிகளுக்கு
வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டது. இந்த பரிசோதனை முழு வெற்றி
பெற்றுள்ளதாகவும், இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு சோதிக்கப்பட
உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "ஆன்டம் குரோகஸ்" என்ற ஒருவகை
மலரில் இருந்து இந்த மருந்தின் மூலபொருள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மருந்து கேன்சர் செல்களை
முற்றிலுமாக அழித்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு
எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கு
அளிக்கப்படும் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்து இன்னும் 7
ஆண்டுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

Similar topics
» குடியை மறக்கச் செய்யும் மருந்து கண்டுபிடிப்பு!!
» மாரடைப்பை தடுக்கும் புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு
» மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
» புற்று நோயை அழிக்கும் வீரிய மருந்து கண்டுபிடிப்பு
» தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு _
» மாரடைப்பை தடுக்கும் புதிய ஊசி மருந்து கண்டுபிடிப்பு
» மாரடைப்பை தடுக்கும் புது வித மருந்து கண்டுபிடிப்பு
» புற்று நோயை அழிக்கும் வீரிய மருந்து கண்டுபிடிப்பு
» தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து - விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு _
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum