Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூன்றாம் பிறை திங்களின் காதல்
+2
kalainilaa
vmpriya
6 posters
Page 1 of 1
மூன்றாம் பிறை திங்களின் காதல்
உனக்கான வருடத்தில்
மாதம் பன்னிரண்டு
உன்னை பார்க்க
சுற்றிவரும் வருடத்தில்
எனக்கான மாதம் பதிமூன்று...
உன்னை பதியாக எண்ணி
பதினைந்தே நாளில்
ஜொலிக்கும் பவுர்ணமியாய்
மயக்கும் இருட்டில்
மின்னும் நட்சத்திர கூட்டத்தில்
காத்திருப்பேன் அன்றொரு நாள்
ஒவ்வொரு மாதமும்..
என்னை விலை பேச
பல கவிதைகள் போட்டி போட..
என் மனதை வலை வீச
பல பாடல்கள் பாடி தீண்ட..
நீயோ இருளில் மூழ்கி
வனவாசம் செய்வதேன்...???
உன்னை உரசாமல்
சுற்றி வருகிறேன்
நிலா புவன் என்று
என் பெயர் மாறும் வரை..
என்றும் மௌனமே பதில்
என அறிந்தால்
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும் என் மனம்..
தூரத்தில்
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..
உன் பார்வை
தீண்டும் வரை..
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
மாதம் பன்னிரண்டு
உன்னை பார்க்க
சுற்றிவரும் வருடத்தில்
எனக்கான மாதம் பதிமூன்று...
உன்னை பதியாக எண்ணி
பதினைந்தே நாளில்
ஜொலிக்கும் பவுர்ணமியாய்
மயக்கும் இருட்டில்
மின்னும் நட்சத்திர கூட்டத்தில்
காத்திருப்பேன் அன்றொரு நாள்
ஒவ்வொரு மாதமும்..
என்னை விலை பேச
பல கவிதைகள் போட்டி போட..
என் மனதை வலை வீச
பல பாடல்கள் பாடி தீண்ட..
நீயோ இருளில் மூழ்கி
வனவாசம் செய்வதேன்...???
உன்னை உரசாமல்
சுற்றி வருகிறேன்
நிலா புவன் என்று
என் பெயர் மாறும் வரை..
என்றும் மௌனமே பதில்
என அறிந்தால்
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும் என் மனம்..
தூரத்தில்
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..
உன் பார்வை
தீண்டும் வரை..
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
அழகான வார்த்தைகளை கோர்த்து ,தொடுக்கப்பட்ட மாலை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
kalainilaa wrote:
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
அழகான வார்த்தைகளை கோர்த்து ,தொடுக்கப்பட்ட மாலை .
நன்றி ஐயா :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
நிலா wrote: நல்ல கவிதை
:];: :”@:
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
நிலாவை சேனையில் உதித்திடச் செய்த வரிகள் வாழ்த்துகள் அருமையான கவிதை பாராட்டுகிறேன்
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
நேசமுடன் ஹாசிம் wrote:நிலாவை சேனையில் உதித்திடச் செய்த வரிகள் வாழ்த்துகள் அருமையான கவிதை பாராட்டுகிறேன்
:”@: அண்ணா :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
//உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???//
புரியும் கண்டிப்பாக தோழி அருமயான வரிகள் வாழ்த்துகள்
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???//
புரியும் கண்டிப்பாக தோழி அருமயான வரிகள் வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
[color=violet][i]என்றும் மௌனமே பதில்
என அறிந்தால்
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும் என் மனம்..
தூரத்தில்
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..
உன் பார்வை
தீண்டும் வரை..
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
அருமையான வரிகள்
மனதின் ஏக்கங்கள்
நினைவு படுத்துக்கின்றது
வாழ்த்துக்கள் தோழி[/col
என அறிந்தால்
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும் என் மனம்..
தூரத்தில்
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..
உன் பார்வை
தீண்டும் வரை..
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
அருமையான வரிகள்
மனதின் ஏக்கங்கள்
நினைவு படுத்துக்கின்றது
வாழ்த்துக்கள் தோழி[/col
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: மூன்றாம் பிறை திங்களின் காதல்
ifham wrote:[color=violet][i]என்றும் மௌனமே பதில்
என அறிந்தால்
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும் என் மனம்..
தூரத்தில்
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..
உன் பார்வை
தீண்டும் வரை..
உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது
எப்பொழுது..???
அருமையான வரிகள்
மனதின் ஏக்கங்கள்
நினைவு படுத்துக்கின்றது
வாழ்த்துக்கள் தோழி[/col
மிக்க நன்றி :) :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Similar topics
» ரமளானின் முதல் பிறை
» பிறை பார்த்தால் என்ன செய்ய வேண்டும் ??
» முதலாம் இந்திரா
» மூன்றாம் அறிவு
» காதல் என்றால் காதல்
» பிறை பார்த்தால் என்ன செய்ய வேண்டும் ??
» முதலாம் இந்திரா
» மூன்றாம் அறிவு
» காதல் என்றால் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum