Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ரஜினியுடன் நடிப்பேன்னு கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை: விஜயலட்சுமி!
Page 1 of 1
ரஜினியுடன் நடிப்பேன்னு கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை: விஜயலட்சுமி!
படப்பிடிப்பு
இல்லாத நாட்களில் ஏதாவது குளிர்ச்சியான இடங்களுக்குச் சென்று விடுவேன்
என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். 'சென்னை-28' படம் மூலம்
பிரபலமானவர் இயக்குநர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அவர் தற்போது சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து 'தீரா' படத்தில் நடித்துள்ளார். முதலில்
இந்தப்படம் 'சுல்தான் தி வாரியர்' என்ற பெயரில் உருவாகி வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் நடித்துள்ளதால் அவர் தலை, கால் புரியாமல்
உள்ளார். அட, இது கனவா, நனவா. நிஜமாகவே நான் தான் ரஜினியுடன் நடித்தேனா
என்று வியக்கிறார். ரஜினியுடன் நடிப்பேன் என்று கனவில்கூட நினைத்துப்
பார்த்தில்லை என்றும், இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது
என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர் மனதைக் கொள்ளை கொண்ட நடிகர்
ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனாம். சரி படப்பிடிப்பு இல்லையென்றால்
என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உடனே மூட்டை, முடிச்சை கட்டிக்கிட்டு
ஏதாவது குளிர்ச்சியான இடத்திற்கு சென்றுவிடுவேன் என்றார். கேரளா போட் ஹவுஸ்
என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம். மனதுக்கும், உடலுக்கும்
குளிர்ச்சியான இடங்களுக்கு செல்வது என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டமாம்! அப்போ... ஊர் சுத்துறதுதான் ஃபுல்டைம் ஜாபே....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் -அசின்
» ரெண்டாவது படமாவது தேறுமா..? ஏங்கி தவிக்கும் விஜயலட்சுமி
» ரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்…
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
» ரஜினியுடன் மோதும் சோனு சூட்
» ரெண்டாவது படமாவது தேறுமா..? ஏங்கி தவிக்கும் விஜயலட்சுமி
» ரஜினியுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்…
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
» ரஜினியுடன் மோதும் சோனு சூட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|