Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சபாஷ்! சரியான போட்டிதான்.
3 posters
Page 1 of 1
சபாஷ்! சரியான போட்டிதான்.
'விக்கி லீக்'. இந்த பெயரைக் கேட்டாலே நம்மூர் அரசியவாதிகள் முதல் நாடறிந்த நாட்டாமை அமெரிக்கா வரைக்கும் ஒரு கலக்கம் ஏற்படுவது அனைவரும் அறிந்த உண்மையே. காரணம் இந்த இணைய தளம் பல்வேறு நாடுகளின், நபர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் செய்தி எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு செய்தியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விக்கி லீக் உரிமையாளர் ஜூலியன் அசாங்சே '' உ.பி. முதல்வர் மாயாவதியின் ஒரு விஷயத்தை சமீபத்தில்வெளியிட்டுள்ளார். ''உத்தரபிரதேச மாநில முதல்வர் மாயாவதி கடந்த 2007ம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் பார்த்த தனக்கு பிடித்தமான செருப்பை வாங்க விரும்பினார். அந்த செருப்பு மும்பையில் மட்டும் இருப்பதாக அறிந்து அதை வாங்க ஒரு ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார். அதில் விமானியுடன் மாயாவதிக்கு வேண்டிய அரசு அதிகாரியான மந்திரி சபை செயலாளர் ஷஷாங்க் சேகர் சிங், அவரது கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகளையும் அனுப்பி வைத்தார். சில நூறு ரூபாய் மதிப்புள்ள ஒரு செருப்பை வாங்க மாயாவதி பல லட்சம் ரூபாய் செலவிட்டது அவரது ஆடம்பரத்தை காட்டுகிறது''
இதுதான் அவர் சொன்ன தகவல் ஆகும்.
இதுபற்றி அறிந்து கடும் ஆவேசத்துக்கு ஆளான மாயாவதி, ''விக்கி லீக் கூறிய தகவல் ஆதாரமற்றது. என் மீதும், என் அரசாங்கத்தின் மீதும் பழி சுமத்துவதற்காக வேண்டுமென்றே சொல்லப்பட்ட அவதூறு செய்தி என்று கூறியுள்ள மாயாவதி, ஒரு தலித் அரசாங்கத்துக்கு எதிராக பா.ஜனதா செயல்படுகிறது. அந்த கட்சிக்கு ஜூலியன் அசாங்சே துதிபாடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். அவரை அவரது நாடு (சுவீடன்) அங்குள்ள நல்ல மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று அந்த நாட்டுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இல்லையென்றால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால், ஆக்ராவில் உள்ள எங்களது மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று ஜூலியன் அசாங்சே மீது ஆவேச தாக்குதல் தொடுக்க,
மறுபுறமோ மன நல காப்பகத்தில் சேரத்தயார் என்றும், உடனடியாக ஜெட் விமானம் அனுப்புங்கள் என்றும், வரும்போது இங்கிலாந்தில் பிரபலமான, மிக அருமையான ஒரு ஜோடி செருப்பும் மாயாவதிக்காக வாங்கி வருகிறேன். ஜூலியன் அசாங்சே பதிலடி கொடுத்துள்ளார். சபாஷ்! சரியான போட்டிதான்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சபாஷ்! சரியான போட்டிதான்.
செய்தி சுவையாக இருப்பினும். மாயாவதி கூறியது உண்மை. அசாஞ்சே இப்போது வல்லரசு நாடுகளின் கைப்பிள்ளையாகி இந்திய நாட்டின் அரசியல்கட்டமைப்பை ஆட்டம் காண வைக்க இங்குள்ள மத்திய மாநில அரசுகள் பற்றி மிகவும் ஆர்வமாகவும் அதிகமாகவும் குப்பைகள் கொட்டுகிறார்..
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல வேற்று வெட்டு என ஒதுக்கத் தக்கது...
நன்றி நண்பரே உமது அருமையான பகிர்வுக்கு...
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல வேற்று வெட்டு என ஒதுக்கத் தக்கது...
நன்றி நண்பரே உமது அருமையான பகிர்வுக்கு...
Re: சபாஷ்! சரியான போட்டிதான்.
அசாஞ்சே இப்போது வல்லரசு நாடுகளின் கைப்பிள்ளையாகி இந்திய நாட்டின் அரசியல்கட்டமைப்பை ஆட்டம் காண வைக்க இங்குள்ள மத்திய மாநில அரசுகள் பற்றி மிகவும் ஆர்வமாகவும் அதிகமாகவும் குப்பைகள் கொட்டுகிறார்..
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல வேற்று வெட்டு என ஒதுக்கத் தக்கது...
இந்த அருவருக்கத் தக்க செயலை பல்வேறு இணைய தளங்களும் இவருக்கு ஆதரவாக உள்ளது என்பதும் உண்மை...
குழப்பம் உருவாக்கி குளிர் காய நினைக்கிறார்கள்....
:!+: :!+:

Similar topics
» ஏழை மாணவர்களை வாழவைக்கும் "வாழை'க்கு ஜே...: தாராளமாய் ஒரு "சபாஷ்' போடலாம்!
» சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
» சபாஷ் சரியான போட்டி: பிஎஸ்என்எல்-லில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு
» ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்
» சபாஷ் நாயுடு படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum