சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

அடிக்கடி சிறுநீர் Khan11

அடிக்கடி சிறுநீர்

+2
Atchaya
*சம்ஸ்
6 posters

Go down

அடிக்கடி சிறுநீர் Empty அடிக்கடி சிறுநீர்

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 22:10

பிரச்னை அடிக்கடி காலோடு சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்… அல்லது இருமல் வரும்போதோ, தும்மல் வரும் போதோ

சிறுநீர் துளி எட்டிப் பார்க்கும்! அப்படியென்றால் ‘கட்டுப்பாடற்ற
சிறுநீர் கழிதல் (ஓவர்ஆக்டிவ் பிளாடர்)’ பிரச்னையால்
பாதிக்கப்பட்டிருக்கிறா

ர்கஷீமீ என்று அர்த்தம். இது சிறுநீரகங்களை பழுதாக்கும் சைலன்ட் கில்லர். நம்நாட்டில் 40 முதல் 60 வயதுடைய பெண்களில் 25 சதவீதம் பேர்

இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆளிணிவு.
‘‘நம் உடலில் 400 மி.லி.சிறுநீரை மட்டுமே சிறுநீர்ப்பையில் தேக்கி

வைக்க முடியும். அந்த அளவுக்கு சிறுநீர் சேர்ந்துவிட்டால் நார்மலாகவே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும். ஆனால்,

சிலருக்கோ இதில் பாதி அளவுக்கு சிறுநீர் தேங்கியிருக்கும்போதே சிறுநீர் வருவது போன்று தோன்றும். சிலர் அதை அடக்கி வைப்பார்கள்.

அதிகப் படியாக 300 மி.லி. வரை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு மேல் காலோடு சிறுநீர் வருவது போல் இருக்கும். எனவே

பாத்ரூம் நோக்கி ஓடுவார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் இதே பிரச்னை
வரும். 400 மி.லி. சிறுநீரை தேக்குபவர்கள் சராசரியாக தினமும் பகலில்

2 & 3 முறையும், இரவில் ஒருமுறையும் சிறுநீர் கழிப்பார்கள். இது நார்மலாக நடப்பது. ஆனால், 200 அல்லது 300 மி.லி. தேங்கும்போதே

அடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு பிரச்னையின் ஆரம்பம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’மருததுவமஎன்கிறார் சென்னை

அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் ‘‘நம் மக்களை ஒரு விதத்தில் பாராட்டியே தீர வேண்டும். இரவில் அடிக்கடி

சிறுநீர் வந்தால் நீரிழிவு நோளிணி இருக்குமோ என்று பயந்து பரிசோதனை செளிணிது கொள்கிறார்கள். அதாவது, அடிக்கடி சிறுநீர் வர நீரிழிவு

நோளிணி காரணம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.ஆனால், அதுமட்டுமே முழு காரணமல்ல. கட்டுப்பாடற்ற சிறுநீர் வர சிறுநீர் பையில்

காசநோளிணி,தொற்று, புற்றுநோளிணி மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம். இவற்றில் எந்த காரணத்தால் சிறுநீர்

அடிக்கடி வருகிறது என்பதை பரிசோதிக்க வேண்டும். நீரிழிவு நோளிணி இல்லை என்று தெரிய வந்தால், அதற்கு அடுத்து பரிசோதனை

செளிணிது பார்க்க வேண்டும்.முன்பு இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் இல்லாமல் இருந்தது. இப்போது ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன.

அதற்கான டெஸ்ட் செளிணிதால் காரணத்தை சுலபமாக அறிய முடியும். 2 முதல் 3 மாதங்களில் மருந்து,மாத்திரைகள் மூலம் இந்தப்

பிரச்னையை சரி செளிணிய முடியும். இதற்கென்றே சில உடற்பயிற்சிகளும் உள்ளன’’ என்று கூறும் டாக்டர் துரைசாமி, ‘‘இந்நோளிணி

ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. பிரசவ நேரங்களிலும், ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கும் இந்தப்

பிரச்னை அதிகமாக இருக்கும். இதேபோல, கர்ப்பம் தரிக்கும் முதல் 2 முதல் 3 மாதங்களுக்கு பெண்களுக்கு அடிக்கடி இப்பிரச்னை தோன்றும்.

பின்னர், தானாகவே சரியாகி விடும். இதுபோல மெனோபாஸ் காலங்களிலும் இந்நோளிணி பெண்களுக்கு ஏற்படும். பொதுவாக

இருமும்போதோதும்மும் போதோ சிறுநீர் வந்துவிடுவதே இந்நோளிணிக்கான அறிகுறி’’ என்கிறார். ‘‘சில ஆண்களுக்கு சிறுநீர் வெளியேறி

முடித்த சிறிது நேரத்திலேயே மீண்டும் துளித்துளியாக வந்து கொண்டே இருக்கும். இதற்கு விந்துச்சுரப்பியில் ஏற்படும் அடைப்பே

காரணம்.எப்போதும் சராசரி மனிதனால் கூட முழுமையாக சிறு நீரை வெளியேற்ற முடியாது. 30 முதல் 40 மி.லி. வரை சிறுநீர் பையில்

தேங்கியே இருக்கும். இது நார்மல் அளவு. இன்னும் அதிகமாக இருந்தால் பிளாடர் பம்ப் வேலை செளிணியவில்லை என்று அர்த்தம். உடனே

மருத்துவரைப் பார்ப்பது அவசியம். மேற்கூறிய எல்லா பிரச்னைகளையும் கண்டு கொள்ளாமல் விடால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம்

உள்ளது…’’என்று எச்சரிக்கிறார் டாக்டர் கட்டுப்பாடற்ற சிறுநீர் வர சிறுநீர் பையில் காசநோளிணி, தொற்று, புற்று நோளிணி மற்றும் மன

அழுத்தம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by Atchaya Sat 17 Sep 2011 - 5:08

:/ :”@: 
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 9:24

நன்றி தோழரே பகிர்விற்கு . )( 
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 16:01

சிறந்த மருத்துவக் கட்டுரைக்கு நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by Inudeen Sat 17 Sep 2011 - 18:51

அடிக்கடி சிறுநீர் 480414 அடிக்கடி சிறுநீர் 517195
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 20:51

நண்பன் wrote:சிறந்த மருத்துவக் கட்டுரைக்கு நன்றி சம்ஸ்

நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by ராகவா Sun 15 Dec 2013 - 3:18

கட்டுரைக்கு நன்றி சம்ஸ்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by *சம்ஸ் Sun 15 Dec 2013 - 8:39

அச்சலா wrote:கட்டுரைக்கு நன்றி சம்ஸ்
நன்றி அச்சலா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அடிக்கடி சிறுநீர் Empty Re: அடிக்கடி சிறுநீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum