சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Khan11

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

+3
hari(shp)
அப்துல்லாஹ்
vmpriya
7 posters

Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by vmpriya Sat 17 Sep 2011 - 19:35

நன்மை தீமை

நல்லவன் கேட்டவன்

இப்படி அனைத்து சொற்களுக்கும் ஒரு எதிர் சொல் இருக்கும்

நம் வாழ்க்கையிலும் சந்தோஷம் துக்கம் இரண்டும் கலந்தே இருக்கும்

இந்த உலகம் தோன்றியது அது மாதிரி தான்

பொருள்(matter) என்றால் என்ன?

எதற்கு திணிவும்(mass) கனவளவும்(space occupied) இருக்கின்றதோ அது பொருள்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் 115 தனிமங்களும்(elements) அவற்றின் சேர்வைகளாலும்(compounds) ஆனது. ஒவ்வொரு தனிமங்களும் வேறுபட்ட அணு(atom) கட்டமைப்பை கொண்ட அணுக்களால் ஆனது. அணுகள் இலத்திரன்(electron), புரோத்தன்(proton), நியூத்திரன்(neutron) ஆகிய கூறுகளால் ஆனது. அக்கூறுகள் குவார்க்(quark) என மேலும் அடிப்படை கூறுகளால் ஆனது. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு விசை(force) அரங்கு செயல்படுகின்றது.

எலேக்ட்ரான்களுக்கு எதிர்த்துகள் பாசிட்ரான் இருப்பது போல
ப்ரோடான்களுக்கு எதிர்த்துகள் எதிர் ப்ரோட்டான் இருப்பது போல
நியுட்ரான்களுக்கு எதிர்த்துகள் எதிர் நியுட்ரான்..

இதே போல் தான் எதிர்ப்பொருள் (anti-matter) என்பது இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒன்றாகும்.
இது பொருளுக்கு இணையானதும் நேர்எதிரானதும் ஆகும்.
பொருளும் எதிர்ப்பொருளும் சேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்துப் (annihilation) பேராற்றல் வெளிப்படும்.

ஒரு காலத்தில் பொருளும் எதிர்ப்பொருளும் உருவாகின ( காரணம் baryogenesis ) .,
அப்பொழுது பிரபஞ்சம் சிறியதாகவே இருந்தது.
பிரபஞ்சத் துவக்கம் சமஅளவு பொருளும் சமஅளவு எதிர்ப்பொருளும் சேர்ந்து ஒன்றையொன்று அழித்துக் கொண்டதால் உண்டான பெருவெடிப்பினாலேயே (big bang) உருவானதாக இருக்கிறது..

ஆனால் இதில் விந்தை என்னவென்றால்

அணைத்து பொருளும் எதிர்ப்பொருளும் சேர்ந்து ஒன்றை ஒன்று அழித்து கொண்டன..

ஒரு கட்டத்தில் எதிர்ப்பொருள் அனைத்தும் மறைந்தன அந்த அழிவில் (காரணம் அறியவில்லை )..,

எதிர்ப்பொருளின் அளவை விட பொருளின் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்தபடியால்,

இதில் உண்டான மிக பெரிய வெடிப்பினால் மீதி உள்ள பொருளால் சம அளவு பிரிந்து

இந்த பிரபஞ்சம் விரிவடைந்தன..

இந்த மீதி இருந்த பொருளால் உருவானதே அணைத்து கோள்களும் நக்ஷத்திரங்களும் உயிரினங்களும் ..

இதில் சில ஆய்வாளர்கள் எதிர் கோள்கள் எதிர் நக்ஷத்திரங்கள் எதிர்ப்பிரபஞ்சம் கூட

இருக்க வாய்ப்புகள் உண்டு என்று கருதுகிறார்கள் .

அதே போல் இந்த எதிர்ப்பொருளும் எதாவது ஒரு மூலையில்

இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

இந்த துறையில் மேலும் பல பல ஆராய்சிகள் கடந்த 20 வருடங்களாக

CERN ஆராய்ச்சி மையத்தில் Large Hadron Collider மூலம் நடைபெற்று வருகின்றன .

பெருவெடிப்பை (bigbang) போல் செயற்கையாக மிக மிக சிறிய அளவில் பாதுகாப்பான முறையில் ஒரு சிறு அழிவை ஏற்படுத்தி பேராற்றல் வெளிப்படும்..,

அதன் மூலமாக இந்த எதிர்பொருளை

கண்டுபிடிக்க முடியும் என்று நினைகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியில் எதிர் ஹைட்ரஜன் , எதிர் ப்ரோடான், எதிர் ஹீலியம் போன்றவற்றின்

இருப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் .

இந்த எதிர்ப்பொருளை எந்த பொருளின் சந்திப்பிலும் பராமரிக்கவே முடியாது.

ஆகையால் மின்சாரம் மற்றும் காந்தப்புலம் ஒருங்கிணைந்த முயற்சியால் தான்

இந்த எதிர்ப்பொருளை பாதுகாக்க முடியும்.

இதற்கான செலவு மிக மிக அதிகம்.

ஆனால் இந்த எதிர்ப்பொருள் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது..

இதில் ஒரு பெரிய இடர் என்னவென்றால்

சிறு கவனக்குறைவால் அல்லது அறியாமையால்

இந்த ஆராய்ச்சி பெரிய பாதிப்பை இந்த உலகத்திற்கு கொண்டு வரலாம் என்று
சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் ..

காத்திருப்போம் இந்த ஆராய்ச்சி எதில் கொண்டு போய் முடியும் என்று..
vmpriya
vmpriya
புதுமுகம்

பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by அப்துல்லாஹ் Sat 17 Sep 2011 - 20:45

எதிர் ஹைட்ரஜன் , எதிர் ப்ரோடான், எதிர் ஹீலியம் போன்றவற்றின்

இருப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் .

இந்த எதிர்ப்பொருளை எந்த பொருளின் சந்திப்பிலும் பராமரிக்கவே முடியாது.

ஆகையால் மின்சாரம் மற்றும் காந்தப்புலம் ஒருங்கிணைந்த முயற்சியால் தான்

இந்த எதிர்ப்பொருளை பாதுகாக்க முடியும்.

உண்மை தான் ஏற்கெனவே ஹைட்ரஜன் முலமாக அவற்றின் பிளப்பு பிரிப்பு அடிப்படையில் உலகையே ஆட்டுவிக்கும் அணுகுண்டு கண்டனர்...
அவற்றின் எதிர் தன்மைத் துகள்களும் உனை பிரித்து கையாளப் படும் நிலை வந்தால் அவற்றின் ஆற்றலை நினைத்தாலே குலை நடுங்குகிறது.. எப்படியாகினும் அவை நல்ல காரியங்களுக்குப் பயன்பட்டால் மனித குலத்துக்கும் பயன் விளைக்கும்...
அருமையான மற்றும் அரிய தகவன் உறவே பகிர்வுக்கு மிக்க நன்றி... :];:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by vmpriya Sun 18 Sep 2011 - 8:50

அப்துல்லாஹ் wrote:
எதிர் ஹைட்ரஜன் , எதிர் ப்ரோடான், எதிர் ஹீலியம் போன்றவற்றின்

இருப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் .

இந்த எதிர்ப்பொருளை எந்த பொருளின் சந்திப்பிலும் பராமரிக்கவே முடியாது.

ஆகையால் மின்சாரம் மற்றும் காந்தப்புலம் ஒருங்கிணைந்த முயற்சியால் தான்

இந்த எதிர்ப்பொருளை பாதுகாக்க முடியும்.

உண்மை தான் ஏற்கெனவே ஹைட்ரஜன் முலமாக அவற்றின் பிளப்பு பிரிப்பு அடிப்படையில் உலகையே ஆட்டுவிக்கும் அணுகுண்டு கண்டனர்...
அவற்றின் எதிர் தன்மைத் துகள்களும் உனை பிரித்து கையாளப் படும் நிலை வந்தால் அவற்றின் ஆற்றலை நினைத்தாலே குலை நடுங்குகிறது.. எப்படியாகினும் அவை நல்ல காரியங்களுக்குப் பயன்பட்டால் மனித குலத்துக்கும் பயன் விளைக்கும்...
அருமையான மற்றும் அரிய தகவன் உறவே பகிர்வுக்கு மிக்க நன்றி... பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  930799

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  517195
vmpriya
vmpriya
புதுமுகம்

பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by vmpriya Sun 18 Sep 2011 - 8:58

மேலும் இந்த எதிர்ப்பொருள் கண்டுபிடிப்பை பற்றி
ஒரு கற்பனை கலந்த விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ஒரு நாவலை டான் பிரவுன் படைத்திருக்கிறார்.
நாவலின் பெயர் " ஏஞ்செல்ஸ் அண்ட் டிமன்ஸ்"
ராபர்ட் லாங்க்டன் நடித்து படமாக கூட 2009இல் வெளி வந்திருக்கிறது.
vmpriya
vmpriya
புதுமுகம்

பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 9:32

vmpriya wrote:மேலும் இந்த எதிர்ப்பொருள் கண்டுபிடிப்பை பற்றி
ஒரு கற்பனை கலந்த விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத ஒரு நாவலை டான் பிரவுன் படைத்திருக்கிறார்.
நாவலின் பெயர் " ஏஞ்செல்ஸ் அண்ட் டிமன்ஸ்"
ராபர்ட் லாங்க்டன் நடித்து படமாக கூட 2009இல் வெளி வந்திருக்கிறது.
ஆம் நான் பார்த்தேன் அந்தத் திரைப் படத்தை ஆனாலும் சற்று மிகைப் படுத்தப் பட்ட நிகழ்வுகள் காட்டப்படுகின்றன...சாத்தியமா என்ன....
தொடர்ந்து தாருங்களேன் இது போன்ற நல்ல பதிவுகளை..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by hari(shp) Sun 6 Nov 2011 - 12:31

உண்மைதான் ஆனால் அந்த படத்தில் பிக சிறிய வெடிப்பாக காட்டியிருக்கிறார்கள் அது உண்மை அல்ல. அந்த வெடிப்பு நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு பெரியது.....
hari(shp)
hari(shp)
புதுமுகம்

பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by நண்பன் Sun 6 Nov 2011 - 12:37

hari(shp) wrote:உண்மைதான் ஆனால் அந்த படத்தில் பிக சிறிய வெடிப்பாக காட்டியிருக்கிறார்கள் அது உண்மை அல்ல. அந்த வெடிப்பு நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு பெரியது.....
வாருங்கள் ஹரிபிரசாத் ஒரு மாணவன் சேனையில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி இணைந்திருந்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் அத்தோடு உங்கள் அறிமுகம் தாருங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் சேனையை எப்படி அடைந்தீர்கள்
நன்றியுடன்
நண்பன்
:!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by hari(shp) Mon 7 Nov 2011 - 9:43

நான் தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது பல்தொழில்நுட்பக்கல்லூரியில் computer technologies படித்துக்கொண்டும் பகுதிநேர வேலையாக சுயமாக கணினி பழுது பார்த்தாலும் செய்துக்கொண்டிருக்கிறேன் . எனக்கு பெளதீகவியலில் ஆர்வம் அதிகம் நான் அதை பற்றி அறிய தேடிக்கொண்டிருக்கும்போது google மூலம் இந்த இணையத்தை அடைந்தேன். இதில் கொடுக்கப்பட்டிருந்த கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும் என்று நான் இந்த இணையத்தில் சேர்ந்தேன்,..
hari(shp)
hari(shp)
புதுமுகம்

பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by அ.இராஜ்திலக் Mon 7 Nov 2011 - 10:08

பயனுள்ள பதிவு பாராட்டுகள் !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 10:30

hari(shp) wrote:நான் தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது பல்தொழில்நுட்பக்கல்லூரியில் computer technologies படித்துக்கொண்டும் பகுதிநேர வேலையாக சுயமாக கணினி பழுது பார்த்தாலும் செய்துக்கொண்டிருக்கிறேன் . எனக்கு பெளதீகவியலில் ஆர்வம் அதிகம் நான் அதை பற்றி அறிய தேடிக்கொண்டிருக்கும்போது google மூலம் இந்த இணையத்தை அடைந்தேன். இதில் கொடுக்கப்பட்டிருந்த கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும் என்று நான் இந்த இணையத்தில் சேர்ந்தேன்,..

நிச்சயமாக தோழா அனைவரும் ஏதோ ஒரு வகையில் தேடலில் ஒன்று சேரும் இடங்களாக இணைத்தளங்கள் அமைந்துவிடுகிறது எமக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் அதிகமானவற்றை அறிந்து கொள்வதற்கும் உகந்தது இச்சேனை அதற்கு மேலும் மெருகூட்டுமுகமாக தோழமையான உறவுகள் நட்புடன் பளகிட ஆனந்தமாய் காத்திருக்கிறார்கள் தொடருங்கள் நண்பா

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by *சம்ஸ் Mon 7 Nov 2011 - 10:33

hari(shp) wrote:நான் தமிழ்நாட்டிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது பல்தொழில்நுட்பக்கல்லூரியில் computer technologies படித்துக்கொண்டும் பகுதிநேர வேலையாக சுயமாக கணினி பழுது பார்த்தாலும் செய்துக்கொண்டிருக்கிறேன் . எனக்கு பெளதீகவியலில் ஆர்வம் அதிகம் நான் அதை பற்றி அறிய தேடிக்கொண்டிருக்கும்போது google மூலம் இந்த இணையத்தை அடைந்தேன். இதில் கொடுக்கப்பட்டிருந்த கருத்துக்கள் எனக்கு உதவியாக இருக்கும் என்று நான் இந்த இணையத்தில் சேர்ந்தேன்,..

நன்றி உங்களின் வரவில் ஆனந்தம் என்றும் நட்புடன் இணைந்திருங்கள்.
:here:
இங்கு வந்து உங்களின் அறிமுகம் தாருங்கள்
சேனை உறவுகள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்  Empty Re: பிரபஞ்சத்தில் எதிர்ப்பொருள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum